Bhoomi Nalla Song Lyrics

Ya Ya cover
Movie: Ya Ya (2013)
Music: Vijay Ebenezer
Lyricists: Lyricist Not Known
Singers: Rahul Nambiar and Malavika

Added Date: Feb 11, 2022

பெண்: பூமி நல்லா சுத்துதான்னு சுத்தி சுத்தி பார்த்தேனே சாமியத்தான் நெசமா என்று கிள்ளி கிள்ளி கேட்டேனே

ஆண்: நீ கண் அடிச்சா போதும் உன் பின்னால் வாரேன்டி மின்சாரம் தொட்டது போல தள்ளாடி விழுந்தேன்டி

பெண்: சுத்துதா சுத்துதா பூமி சுத்துதா சுத்துதா சுத்துதா சுத்துதா பூமி சுத்துதா சுத்துதா

ஆண்: அன்னைக்கு ஒரு பேச்சு இன்னைக்கு ஒரு பேச்சு இல்ல பெண்ணே நீதான்டி மூச்சு
பெண்: முன்னால நான் போனேன் பின்னால் நீ வந்த ஆனா எனக்குள்ள தானா நீ வந்த

ஆண்: உன்னாலதானடி என் வாழ்வு தேனடி பூ பூவா பூத்து இங்கு குலுங்குதடி

பெண்: சுத்துதா சுத்துதா பூமி சுத்துதா சுத்துதா சுத்துதா சுத்துதா பூமி சுத்துதா சுத்துதா

பெண்: பூமி நல்லா சுத்துதான்னு சுத்து சுத்து பார்த்தேனே சாமியத்தான் நெசமா என்று கிள்ளி கிள்ளி கேட்டேனே

பெண்: ஹே..இதயத்து மேல இரும்படிக்கும் ஓசை கேட்டேன் போடா காதல் இதுதாண்டா

ஆண்: ஹே..பொது இடத்தில் கூட உன் மொகத்த பாத்தா மயங்கி போனேன் போடி சரிதான்டி

பெண்: எதிரே நீ வந்தாலே ஓடாது கடிகாரம் புரியாத மேகம் ஒன்று தூவுதடா

ஆண்: சுத்துதா சுத்துதா பூமி சுத்துதா சுத்துதா சுத்துதா சுத்துதா பூமி சுத்துதா சுத்துதா

ஆண்: பூமி நல்லா சுத்துதான்னு சுத்தி சுத்தி பார்த்தேனே சாமியத்தான் நெசமா என்று கிள்ளி கிள்ளி கேட்டேனே

பெண்: நீ கண் அடிச்சா போதும் உன் பின்னால் வாரேன்டா மின்சாரம் தொட்டது போல தள்ளாடி விழுந்தேன்டா

Female: Boomi nalla suthuthaanu Suthi suthi parthenae Saamiyathan nesama endru Killi killi kettenae

Male: Nee kan adicha pothum Un pinaal vaarendi Minsaram thottadhu pola Thalaadi vizhuthendi

Female: Suthutha suthutha Boomi suthutha suthutha Suthutha suthutha Boomi suthutha suthutha

Male: Annaiku oru pechu innaiku oru pechu Illa pennae neethaandi moochu
Female: Munnala na ponen Pinaala nee vantha Aana ennakkula thaana nee vantha

Male: Unnaala thaanadi en vaazhu thaenaadi Poo poova poothu ingu kulunguthadi

Female: Suthutha suthutha Boomi suthutha suthutha Suthutha suthutha Boomi suthutha suthutha

Female: Boomi nalla suthuthaanu Suthi suthi parthenae Saamiyathan nesama endru Killi killi kettenae

Female: Hey..ithayathu mela Irumbadikum oosa Ketten poda kaadhal ithuthaanda

Male: Hey.. pothu edathil kuda Un mogatha paatha Mayangi ponen podi seri thaandi

Female: Ethirae nee vanthaalae Oodathu kadigaram Puriyatha megam onru thoovuthada

Male: Suthutha suthutha Boomi suthutha suthutha Suthutha suthutha Boomi suthutha suthutha

Male: Boomi nalla suthuthaanu Suthi suthi parthenae Saamiyathan nesama endru Killi killi kettenae

Female: Nee kan adicha pothum Un pinaal vaarendaa Minsaram thottadhu pola Thalaadi vizhuthendaa

Other Songs From Ya Ya (2013)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • kutty pattas full movie in tamil download

  • tamil karaoke download

  • lyrics song status tamil

  • google google song lyrics in tamil

  • vaathi coming song lyrics

  • happy birthday song lyrics in tamil

  • tamil love song lyrics

  • aagasam song soorarai pottru download

  • jesus song tamil lyrics

  • rc christian songs lyrics in tamil

  • tamil songs lyrics in tamil free download

  • putham pudhu kaalai song lyrics

  • chellamma song lyrics download

  • asuran song lyrics in tamil

  • porale ponnuthayi karaoke

  • aagasam soorarai pottru lyrics

  • tholgal

  • karaoke songs with lyrics tamil free download

  • tamil christian songs lyrics pdf

  • tamil poem lyrics