Added Date: Feb 11, 2022
ஆண்: உவ்வாஹு வாஹா உவ்வாஹு வாஹுவா உவ்வாஹு வாஹா உவ்வாஹு வாஹுவா உவ்வாஹு வாஹா உவ்வாஹு வாஹுவா உவ்வாஹு வாஹா ஆஹோ
ஆண்: நீ தானே என்று கனவுகள் கண்டேனே என் நெஞ்சுக்குள்ளே புயலாக வந்தாயே எனை பார்க்கிறாய் என்ன செய்கிறாய் என் கனவுக்குள்ளே ஏன் கூட்டிச் சென்றாய் எனை மயக்கினாய் நான் என்ன செய்தேன் உன்னாலே நான் காதல் கொண்டேன்
பெண்: உவ்வாஹு வாஹா உவ்வாஹு வாஹுவா உவ்வாஹு வாஹா உவ்வாஹு வாஹுவா உவ்வாஹு வாஹா உவ்வாஹு வாஹுவா உவ்வாஹு வாஹா ஆஹோ
பெண்: நான் தானே என்று கனவுகள் கண்டாயே உன் நெஞ்சுக்குள்ளே எனை பூட்டிக் கொண்டாயே நீ பார்க்கிறாய் ஏதோ செய்கிறாய் உன் கனவுக்குள்ளே எனை கூட்டிச் சென்றாய் நான் சிலிர்க்கிறேன் ஏதும் மொழியின்றி கண்ணாலே நீ காதல் சொன்னாய்
ஆண்: இமை சாய்த்து நீ பார்த்தால் இதயம் பூவாய் உதிர்கிறதே இரவோடும் பகலோடும் உனது நினைவே வதைக்கிறதே கை பேசி திரையை போல கண்கள் இரண்டும் ஒலிக்கிறதே உன் கொலுசின் ஒலிகள் சேர்த்து ராகம் இசைக்கிறேன் ஓ ஹோ போதுமே என் கண்மணி பூமியே உன் காலடி அடை மழை பொழியுதே

பெண்: முகம் பார்த்து பேச இன்னும் முழுதாய் தைரியம் வரவில்லையே முதல் தீண்டல் நேரும் பொழுது மூச்சு வருமா புரியலையே போராடி வரம் வாங்கும் கலை தான் காதல் புரிகிறதா
குழு: புரிகிறதா
பெண்: ஏதேதோ பேசினாலும் வார்த்தை பெருகிடுதே ஓஹோ யாரடா நீ யாரடா உன் ஆசைகள் நீ கூறடா என் உறுதிகள் உருகுதே ஓஹோ..
ஆண்: நீ தானே என்று கனவுகள் கண்டேனே என் நெஞ்சுக்குள்ளே புயலாக வந்தாயே
பெண்: நீ பார்க்கிறாய் ஏதோ செய்கிறாய் உன் கனவுக்குள்ளே எனை கூட்டிச் சென்றாய்
ஆண்: எனை மயக்கினாய் நான் என்ன செய்தேன் உன்னாலே நான் காதல் கொண்டேன்

Male: Uvvahu vaahaa uvvahu vaahaa Uvvahu vaahaa uvvahu vaahaa Uvvahu vaahaa uvvahu vaahaa Uvvahu vaahaa aaho
Male: Nee thaanae endru kanavugal kandenae En nenjukkullae puyalaaga vandhaayae Enai paarkkiraai enna seigiraai En kanavukkullae yaen kootti sendraai Enai mayakkinaai naan enna seidhen Unnaalae naan kaadhal konden
Female: Uvvahu vaahaa uvvahu vaahaa Uvvahu vaahaa uvvahu vaahaa Uvvahu vaahaa uvvahu vaahaa Uvvahu vaahaa aaho
Female: Naan thaanae endru kanavugal kandaayae Un nenjukkullae enai pootikkondaayae Nee paarkkiraai yaedho seigiraai Un kanavukkullae enai kootti sendraai Naan silirkkiren yaedhum mozhiyindri Kannaalae nee kaadhal sonnaai
Male: Imai saaithu nee paarthaal Idhayam poovaai udhirgiradhae Iravodum pagalodum Unadhu ninaivae vadhaikkiradhae Kai paesi thirai pola Kangal irandum olikkiradhae Un kolusin oligal saerthu Raagam isaikkiren O ho podhumae en kanmani Boomiyae un kaaladi Adai mazhai pozhiyudhae
Male: Uvvahu vaahaa uvvahu vaahaa Uvvahu vaahaa uvvahu vaahaa Uvvahu vaahaa uvvahu vaahaa Uvvahu vaahaa aaho
Female: Mugham paarthu pesa innum
Muzhudhaai dhairiyam varavillaiyae
Mudhal theendal naerum pozhudhu
Moochu varumaa puriyalaiyae
Poraadi varam vaangum
Kalai thaan kaadhal purighiradhaa
Chorus: Purighiradhaa.
Female: Yaedhaedho pesinaalum
Vaarthai perugidudhae ohoo
Yaaradaa nee yaaradaa un aasaigal nee kooradaa
En urudhigal urugudhae ohoo.
Male: Nee thaanae endru kanavugal kandenae En nenjukkullae puyalaaga vandhaayae
Female: Nee paarkkiraai yaedho seigiraai Un kanavukkullae enai kootti sendraai
Male: Enai mayakkinaai naan enna seidhen Unnalae naan kaadhal konden
tamil melody lyrics
karnan lyrics
chinna chinna aasai karaoke download
thabangale song lyrics
sarpatta lyrics in tamil
ganapathi homam lyrics in tamil pdf
tamil devotional songs karaoke with lyrics
lyrics of new songs tamil
tamil songs lyrics pdf file download
soorarai pottru movie song lyrics
tamil songs lyrics with karaoke
bigil unakaga
best tamil song lyrics for whatsapp status download
enjoy en jaami cuckoo
aarathanai umake lyrics
tamil worship songs lyrics
ovvoru pookalume song
eeswaran song lyrics
sivapuranam lyrics
kannamma song lyrics