Added Date: Feb 11, 2022
ஆண்: யார் கிட்ட மோதுறேன்னு எண்ணி பாரடா ஓட ஓட வெரட்டி தண்ணி காட்டுவேன்
ஆண்: சிட்டெறும்பு சிறுத்தையோட போட்டி இல்லடா வேலியெல்லாம் தாண்டி மாலை சூட்டுவேன்
ஆண்: ஒரு பாஸ்ட் பால்லு போட்டு உன்ன தூக்குவேன்
ஆண்: அத ஒய்டு பால்லா மாத்தி அதில் ரன் எடுப்பேன்
ஆண்: ஒரு யார்கேரு போட்டு கொஞ்சம் காட்டுவேன்
ஆண்: அத நோ பால்லா மாத்தி அதில் ரன் எடுப்பேன்
ஆண்: கால வாறி கீழ தள்ளி பாடம் சொல்லி கொடுப்பேன்
ஆண்: யாரு நீயா...
ஆண்: போடா டேய்

ஆண்: சிட்டெறும்பு சிறுத்தையோட பூட்டி இல்லடா வேலியெல்லாம் தாண்டி மாலை சூட்டுவேன்
ஆண்: காமெடிக்கு பேரு எடுத்த ஆளு நீயடா மச்சி நேரம் பாத்து உருவ போறேன் வேட்டியதான்டா
ஆண்: வானொலியில் டான்ஸ் போட்டி சான்ஸ்சே இல்லடா உன் வார்த்தைக்கெல்லாம் அஞ்சுறவன் சின்ன புள்ளடா
ஆண்: காரியத்த கட்சிதம்மா செஞ்சு முடிப்பேன்டா அந்த சந்தோசத்தில் ராத்திரியில் குவாட்டர் அடிப்பேன்டா
ஆண்: உங்கொப்பனுக்கு உங்கொப்பனைய மோதி ஜெயிப்பேன் அப்பா டக்கர்னா காரியத்த செஞ்சு முடிப்பேன்
ஆண்: போடா அட போடா நான் போட்டியில ஜெயிக்க போறேன்

ஆண்: சிட்டு சிட்டு சிட்டு சிட்டெறும்பு சிறுத்தையோட போட்டி இல்லடா வேலியெல்லாம் தாண்டி மாலை சூட்டுவேன்
ஆண்: என்ன மோதி ஜெயிச்சவன் யாரும் இல்லடா கண்ண மூடி நடந்தாலும் கையில் வெற்றிடா
ஆண்: பொறி வச்சு பிடிப்பேன்டா தப்ப முடியாது ஒரு புலியோட எலி மோதி வெல்ல முடியாது
ஆண்: டம்ளர் தண்ணிக்குள்ள நானும் அங்கு நீச்சல் அடிபேன்டா நான் கம்பனோட வீட்டுலையே கவிதை படிபேன்டா
ஆண்: உன்ன பத்தி உண்மையெல்லாம் போட்டு உடைப்பேன் அத பெண்ணோட கையாலையே தொரத்தி அடிப்பேன்

ஆண்: அட டட...அட டடடடடா

ஆண்: ஏ சீ போ சும்மா ரவுசு அடிக்காத போ போயிடுறா

Male: Yaar kitta mothuraennu ennipaarada Oda oda varati varati thaani kaatuven
Male: Sitterumbu siruthai oda pooti illada Veliyellam thandi maala sootuven
Male: Oru fast ballu potu unna thookuven
Male: Atha wide balla maathi athil run edupen
Male: Oru yorker potu konjam kaatuven
Male: Atha no baala maathi athil run edopen
Male: Kaalam maari kila thali paadam solli kodupen
Male: Yaaru neeya..
Male: Poda dei
Male: Yaar kitta mothuraennu ennipaarada Oda oda varati varati thaani kaatuven
Male: Sitterumbu siruthai oda pooti illada Veliyellam thandi maala sootuven
Male: Comedy ku peru edutha aalu neeyada Machi neram paathu uruva poren vettiya thaanda
Male: Vaanoliyil dance potti chance eh illada Un vaarthaikellam anjuravan chinna pulla da
Male: Kariyatha kachithama senju mudipen da Antha sandhosathil rathiriyil quater adipen da
Male: Ungapanuku ungapanaiya mothi jeipen Appatucker na kaariyatha senju mudippen
Male: Poda ada poda naa pottiyila jeikka poren
Male: Yaar kitta mothuraennu ennipaarada Oda oda varati varati thaani kaatuven
Male: Sittu sittu sittu Sitterumbu siruthai oda pooti illada Veliyellam thandi maala sootuven
Male: Enna mothi jeichavan yaarum illada Kanna moodi nadanthaalum kaiyil vetri da
Male: Pori vachu pidipen da thappa mudiyathu Oru puliyoda eli mothi vella mudiyathu
Male: Tumbler thanni kulla Naanum angu neechal adipen da Naan kambanoda veetulaiyae Kavithai padipen da
Male: Unna pathi unmaiyellam pottu udaipen Antha pennoda kaiyalaiyae thorathi adipen
Male: Poda ada poda naa pottiyila jeikka poren
Male: Ada dada.ada dadadada
Male: Yaar kitta mothuraennu ennipaarada Oda oda varati varati thaani kaatuven
Male: Sitterumbu siruthai oda pooti illada Veliyellam thandi maala sootuven
Male: Oru fast ballu potu unna thookuven
Male: Atha wide balla maathi athil run edupen
Male: Oru yorker potu konjam kaatuven
Male: Atha no baala maathi athil run edopen
Male: Kaalam maari kila thali paadam solli kodupen
Male: Yae chee poo chumma rousu adikaatha po Poiduraaa
tamil to english song translation
tamil karaoke video songs with lyrics free download
tamil gana lyrics
lyrics song download tamil
thendral vanthu ennai thodum karaoke with lyrics
alagiya sirukki movie
naan nanagavay vandiroukirain lyrics
en iniya pon nilave lyrics
tamil christian songs lyrics pdf
marriage song lyrics in tamil
tamil songs lyrics pdf file download
maara song lyrics in tamil
asuran song lyrics in tamil download
tamil karaoke songs with lyrics download
tamil song meaning
ganpati bappa morya lyrics in tamil
kadhal sadugudu song lyrics
nadu kaatil thanimai song lyrics download
tamil songs to english translation
master song lyrics in tamil free download