Added Date: Feb 11, 2022
பெண்: மது மாது சூதுடா நன்மை இதில் ஏதுடா மது மாது சூதுடா
பெண்: ஆளுக்கொரு பாதைடா வாழ்க்கை மீது போதைடா நீயும் நானும் வேறடா ஊரு பேசும் நூறுடா

குழு: ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ
பெண்: ஆணுக்கொரு ஆசை பெண்ணுக்கொரு ஆசை ரெண்டும் இங்கு சேர்ந்துச்சுனா வார்த்தை இல்ல பேச
பெண்: போடா போடா வாழ்க்கை இங்கு பொழுது போக்கு போல வாடா வாடா பூமி கூட கால் அடிக்கு கீழ.
பெண்: மது மாது சூதுடா நன்மை இதில் எதுடா மது மாது சூதுடா
குழு: ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ
பெண்: புத்தி ஒன்னு சொல்லும் மனசு ஒன்னு சொல்லும் ரெண்டையும் நீ கேட்கதான்னு ஆசை ஒன்னு கொள்ளும்
பெண்: யாதும் ஒன்னு சொல்லும் தாகம் ஒன்னு சொல்லும் இப்படியே போனதுனா என்ன ஆகும் பூமி
பெண்: மது மாது சூதுடா

Female: Madhu maadhu Soodhu daa Nanmai ithil yedhudaa Madhu maadhu Soodhu daa
Female: Aalukkoru padhai daa Vaazhkai meedhu bodhai daa Neeyum naanum veradaa Ooru pesum nooradaa

Chorus: Oh hoo oo hoo Oh hoo hoo ooo Oh hoo oo hoo Oh hoo hoo ooo Oh hoo oo hoo Oh hoo hoo ooo
Female: Aanukkoru aasai Pennukkoru aasai Rendum ingu sernthuchu naa Vaarthai illa pesa
Female: Poda podaaa Vaazhkai ingu Pozhudhu pokku pola Vaadaa vaa daa Bhoomi kuda Kaal adikku keezhaa
Female: Madhu maadhu Soodhu daa Nanmai ithil yedhudaa Madhu maadhu Soodhu daa
Chorus: Oh hoo oo hoo Oh hoo hoo ooo Oh hoo oo hoo Oh hoo hoo ooo
Female: Buththi onnu sollum Manasu onnu sollum Rendaiyum nee ketkathannu Aasai onnu kollum
Female: Yadhum onnu sollum Thaagam onnu sollum Ippadiyae ponathu naa Enna aagum bhoomi
Female: Madhu maadhu Soodhu daa
Female: Aalukkoru padhai daa Vaazhkai meedhu bodhai daa Neeyum naanum veradaa Ooru pesum nooradaa
Female: Madhu maadhu Soodhu daa Nanmai ithil yedhudaa Madhu maadhu Soodhu daa
Chorus: Oh hoo oo hoo Oh hoo hoo ooo Oh hoo oo hoo Oh hoo hoo ooo Oh hoo oo hoo Oh hoo hoo ooo
master the blaster lyrics in tamil
romantic love song lyrics in tamil
kichili samba song lyrics
thullatha manamum thullum tamil padal
cuckoo lyrics dhee
sri ganesha sahasranama stotram lyrics in tamil
tamil songs lyrics download free
tamil poem lyrics
tamil karaoke songs with lyrics download
master lyrics in tamil
mainave mainave song lyrics
varalakshmi songs lyrics in tamil
pongal songs in tamil lyrics
alagiya sirukki ringtone download
jimikki kammal lyrics tamil
lyrics of soorarai pottru
kutty pasanga song
cuckoo cuckoo tamil song lyrics
whatsapp status lyrics tamil
google google vijay song lyrics