Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
ஆண்: நெஞ்சை கசக்கி பிழிந்துவிட்டு போற பொண்ணே ரதியே ரதியே பஞ்சில் தீ மூட்டிவிட்டு போறவளே கிளியே கிளியே
ஆண்: அடி மயிலே மாமயிலே மதி மயக்கும் பூங்குயிலே
ஆண்: நெஞ்சை கசக்கி பிழிந்துவிட்டு போற பொண்ணே ரதியே ரதியே ஓ ஓ பஞ்சில் தீ மூட்டிவிட்டு போறவளே கிளியே கிளியே
ஆண்: ...........
பெண்: கம்பங்காட்டில் களத்துமேட்டில் வண்டி ஓட்டும் ஆச மாமா கூச்சத்த தூக்கி குப்பையில் போடு
ஆண்: ஏ பார்க்க பார்க்க மனசு ஏங்கும் பழகி பார்க்க வயசு கேட்கும் இதயத்தில் இடம் இங்கு இல்லையே அதை எடுத்தவள் கொடுக்கவும் இல்லையே
பெண்: காதல் எனக்கு வேண்டாமே கவலை மறந்து வா மாமா கைய புடிச்சு கன்னம் தேச்சு கதைகள் பேச வா வா
ஆண்: உள்ளம் கொடுப்பது ஒருமுறைதான் இனி வாழ்வோ சாவோ அவளுடன் தான்
பெண்: வாய்ப்புகள் வருவது ஒருமுறை தான் நீ இலக்கணம் பார்த்தால் தலை வலிதான்
ஆண்: நெஞ்சை கசக்கி பிழிந்துவிட்டு போற பொண்ணே ரதியே ரதியே
பெண்: ஹம்ம் பஞ்சில் தீ மூட்டிவிட்டு போறவளே கிளியே கிளியே
ஆண்: ...........
ஆண்: பார்வை பார்த்து மயக்கி போனாள் பாவி நெஞ்சை பறித்து போனாள் ஆண்களின் ஜென்மம் அது என்றுமே துன்பம்
பெண்: நெருங்கி வந்தால் விலகி போவோம் விலகி போனால் நெருங்கி வருவோம் பெண்களின் மனதில் என்னவோ அது பெண்ணுக்கும் புரிவது இல்லையே
ஆண்: ஆசை வைத்தேன் உன்மேல் தான் வாழ்ந்து பார்ப்பேன் உன்னுடன் தான் பாதை தெரிந்தால் பயணம் புரிந்தால் பாறை இடுக்கில் ஒரு பூ தான்
பெண்: கனவுகள் காண்பது உன் உரிமை அது கலைந்தால் தெரியும் என் நிலைமை
ஆண்: இரவும் பகலும் உன் மடியில் கண்மூடி கிடப்பேன் உன் அருகில்

Male: Nenjai kasaki pizhinthuvitu Pora ponnae radhiyae radhiyae Panjil thee mootivitu Poravalae kiliyae kiliyae
Male: Adi mayilae maa mayilae Madhi mayakum poonguyilae
Male: Nenjai kasaki pizhinthuvitu Pora ponnae radhiyae radhiyae Oh oh panjil thee mootivitu Poravalae kiliyae kiliyae
Male: ................
Female: Kambankaatil kalathu mettil Vandi otum aasai mama Koochatha thooki kuppaiyil podu
Male: Yae paarka paarka manasu yengum Pazhagi paarka vayasu ketkum Idhayathil idam ingu illayae Adhai eduthaval kodukavum illayae
Female: Kaadhal enaku vendaamae Kavalai marandhu vaa mama Kaiya pidichu kannam thechu Kadhaigal pesa vaa vaa
Male: Ullam kodupathu oru murai thaan Ini vaazhvo saavo avaludan thaan
Female: Vaaipukal varuvathu orumurai thaan Nee ilakanam paarthaal thalai valithaan
Male: Nenjai kasaki pizhinthuvitu Pora ponnae radhiyae radhiyae
Female: Hmm panjil thee mootivitu Poravalae kiliyae kiliyae
Male: ...............
Male: Paarvai paarthu mayaki ponaal Paavi nenjai parithu ponaal Aangalin jenmam adhu Endrumae thunbam
Female: Nerungi vandhaal vilagi povom Vilagi ponaal nerungi varuvom Pengalin manadhil ennavo Adhu pennukum purivathu illaiyae
Male: Aasai vaithen un melthaan Vaazhnthu paarpen unnudan thaan Paathai therindhaal payanam purindhaal Paarai idukil oru poo thaan
Female: Kanavugal kaanbathu un urimai Adhu kalaindhaal theriyum en nilamai
Male: Iravum pagalum un madiyil Kanmoodi kidapen un arugil
tamil lyrics video download
veeram song lyrics
ka pae ranasingam lyrics in tamil
pongal songs in tamil lyrics
kai veesum kaatrai karaoke download
ben 10 tamil song lyrics
google song lyrics in tamil
tamilpaa
sarpatta parambarai dialogue lyrics in tamil
lyrics with song in tamil
3 movie songs lyrics tamil
kutty pattas movie
tamil melody songs lyrics
putham pudhu kaalai lyrics in tamil
megam karukuthu lyrics
bhaja govindam lyrics in tamil
tamil song lyrics download
naan unarvodu
lyrics download tamil
tamil whatsapp status lyrics download