Venmegam Pennaga Song Lyrics

Yaaradi Nee Mohini cover
Movie: Yaaradi Nee Mohini (2008)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Na. Muthu Kumar
Singers: Hariharan

Added Date: Feb 11, 2022

ஆண்: ...........

ஆண்: வெண்மேகம் பெண்ணாக உருவானதோ என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே ஒரு நெஞ்சம் திண்டாடுதே வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே ஒரு நெஞ்சம் திண்டாடுதே

ஆண்: வெண்மேகம் பெண்ணாக உருவானதோ என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ

ஆண்: மஞ்சள் வெயில் நீ மின்னல் ஒளி நீ உன்னைக் கண்டவரை கண் கலங்க நிற்க வைக்கும் தீ பெண்ணே என்னடி உண்மை சொல்லடி ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபபட்டதென்னடி தேவதை வாழ்வது வீடில்லை கோயில் கடவுளின் கால் தடம் பார்க்கிறேன் ஒன்றா இரண்டா உன் அழகை பாட கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன் கண்ணீ­ரில் ஆனந்தம் நான் காண்கிறேன் உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே ஒரு நெஞ்சம் திண்டாடுதே

ஆண்: எங்கள் மனதை கொள்ளை அடித்தாய் இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய் விழி அசைவில் வலை விரித்தாய் உன்னை பல்லக்கினில் தூக்கி செல்ல கட்டளைகள் விதித்தாய் உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க உயிருடன் வாழ்கிறேன் நானடி என் காதலும் என்னாகுமோ உன் பாதத்தில் மண்ணாகுமோ

Male: Mmhmmmmhmmhmmhmmmm...lalalalalala.

Male: Venmegam pennaga uruvaanatho Inneram ennai paarthu vilaiyaadutho Unnalae pala gnaabagham En munnae vanthaaduthae Oru nenjam thindaduthae Vaarthai oru vaarthai sonnal enna Paarvai oru paarvai paarthaal enna Unnalae pala gynaabagham En munnae vanthaaduthae Oru nenjam thindaduthae

Male: Venmegam pennaga uruvaanatho Inneram ennai paarthu villaiyaadutho

Male: Manjal veyil nee minnal oli nee Unnai kandavarai kann kalanga nirka vaikkum thee Pennae yennadi unmai solladi Oru punnagaiyil penninamae kopa pattathennadi Devathai vaalvathu veedu illai koyil Kadavulin kaal thadam paarkiren Ondraa irendaa un azhagai paada Kan moodi oru oram naan saaigiren Kanneeril aanandham naan kaangiren Unnalae pala gynaabagham en munnae vanthaaduthae Oru nenjam thindaduthae

Male: Engal manathai kollai adithaai Intha thanthiramum manthiramum yengu sendru padithaai Vizhiasaivil valai virithaai Unnai pallakinil thookki sella kattalaigal vithithaai Un viral pidithidum varam ondru kidaikka Uyirudan vaalgiren naan adi En kaadhalum en aagumo Un paathathil mann aagumo..ooo

Male: Venmegam pennaga uruvaanatho Inneram ennai paarthu vilaiyaadutho..

Most Searched Keywords
  • maraigirai movie

  • aagasam song soorarai pottru download

  • nerunjiye

  • na muthukumar lyrics

  • kadhal album song lyrics in tamil

  • kadhalar dhinam songs lyrics

  • naan movie songs lyrics in tamil

  • saraswathi padal tamil lyrics

  • kangal neeye song lyrics free download in tamil

  • ennai kollathey tamil lyrics

  • kadhal theeve

  • mannikka vendugiren song lyrics

  • bhaja govindam lyrics in tamil

  • master lyrics in tamil

  • tamil lyrics video songs download

  • yaar alaipathu song lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords

  • enjoy enjami song lyrics

  • 80s tamil songs lyrics

  • national anthem in tamil lyrics