Naan Paadum Ragam Song Lyrics

Yaaro Ezhuthiya Kavithai cover
Movie: Yaaro Ezhuthiya Kavithai (1986)
Music: Anand Sankar
Lyricists: Mu. Metha
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: நான் பாடும் ராகம் ஆனந்த ராகம்தான் சந்தோஷம்தானே வருவது சங்கீதம் தானே இன்பங்கள் கொள்ளை நானிங்கு நானில்லை சோகங்கள் இல்லை மலர்ந்தது ஆனந்த முல்லை

பெண்: என்னோடு சேர்ந்து வானமும் கானங்கள் பாடாதோ அன்பான நெஞ்சம், தாலாட்ட என் பெண்மை கண் மூடுதோ

பெண்: நெஞ்சோடு கேள்வி கேளாமல் நானிங்கு வாழ்கின்றேன் சந்தோஷம் ஒன்றே காண்கின்றேன் சொந்தங்கள் கொண்டாடினேன் எல்லாமே மறந்து இன்பங்கள் சுமந்து எப்போதும் பண்பாடினேன்

பெண்: நான் பாடும் ராகம் ஆனந்த ராகம்தான் சந்தோஷம்தானே வருவது சங்கீதம் தானே

பெண்: அன்பென்னும் தீபம் ஏற்றினேன் சொந்தங்கள் போகாது பண்பான உள்ளம் பார்க்கின்றேன் பந்தங்கள் மாறாதது

பெண்: நேற்றென்ன வாழ்வில் நேர்ந்தது என் நெஞ்சு அறியாது இன்றோடு வாழ்வில் ஆனந்தம் வேறென்ன நான் சொல்வது தன்னைத்தான் மறந்து அன்பில்தான் விழுந்து பெண்ணுள்ளம் பண்பாடுது...

Female: Naan paadum raagam Aanaandha raagam thaan Sandhosam thaanae Varuvadhu sangeetham thaanae Inbangal kollai Naaningu naan illai Sogangal illai Malarnthathu aanandha mullai

Female: Ennodu sernthu vaanamum Gaanangal paadathoo Anbaana nenjam thaalatta En penmai kan mooduthoo

Female: Nenjodu kelvi kelaamal Naaningu vaazhgindren Santhosam ondrae kaangindren Sondhangal kondaadinen Ellamae maranthu inbangal sumandhu Eppodhum panpaadinen

Female: Naan paadum raagam Aanaandha raagam thaan Sandhosam thaanae Varuvadhu sangeetham thaanae

Female: Anbennum dheebam yetrinen Sondhangal pogaadhu Panbaana ullam paarkkindren Bandhangal maaradhadhu

Female: Naetrenna vaazhvil nerndhadhu En nenju ariyaadhu Indrodu vaazhvum aanandham Verenna naan solvadhu Thannai thaan maranthu anbil thaan vizhunthu Pen ullam panpaaduthu

Female: Naan paadum raagam Aanaandha raagam thaan Sandhosam thaanae Varuvadhu sangeetham thaanae Inbangal kollai Naaningu naan illai Sogangal illai Malarnthathu aanandha mullai

Most Searched Keywords
  • tamil bhajans lyrics

  • rasathi unna song lyrics

  • jesus song tamil lyrics

  • anbe anbe song lyrics

  • venmegam pennaga karaoke with lyrics

  • yaar azhaippadhu song download

  • only music tamil songs without lyrics

  • a to z tamil songs lyrics

  • mg ramachandran tamil padal

  • dhee cuckoo song

  • naan pogiren mele mele song lyrics

  • uyirae uyirae song lyrics

  • karnan movie song lyrics in tamil

  • meherezyla meaning

  • tamil karaoke male songs with lyrics

  • aagasam song lyrics

  • google google song tamil lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • nanbiye nanbiye song

  • tamil love song lyrics