Added Date: Feb 11, 2022
ஆண்: என் மோக திரையாரோ நீ மறைமேக பிரையாரோ நீயடி என் சுவாச அறையாரோ நீ நீ யாரோ யாரோடி
பெண்: ஆராரோ நீ யாரோட விழி காட்டும் வழி யாரோ நீயாட மனம் ஏங்கும் வலியாரோ நீ நீ யாரோ யாரோட
ஆண்: எதிரில் உன்னை பார்ப்பேனோ எதிர்பார்த்துதான் நிற்கின்றேன் எதிரில் உன்னை பார்த்த பின் பேசாமல் போகின்றேனே
ஆண்: உன் தோள்களில் சாயாமல் என் கண்களும் சாயாதன்பே கண் இரண்டும் சாய்ந்தாலும் நினைவால் உணர்வால் அணைப்பேன்
ஆண்: இவள் யாரோ இவள் யாரோ கயல் விழி வழி சொல்வாளோ ஓ
பெண்: இவன் யாரோ இவன் யாரோ உயிர் இவன் கரை சேராதோ

ஆண்: உன் கன்னம் சிவக்கிறதே புது நாணம் பிறக்கையிலே அதை வானம் ரசிக்கிறதே மழை காற்றின் சாரல் தூறும் போதே
ஆண்: புது கதை தொடங்கியதே உன் கைகளை பிடித்திடவே சிறு இதழ் முளைக்கிறதே மனம் ஏங்கும் உந்தன் சிரிப்பின் சத்தம்
பெண்: கனவின் கணவா இது கனவா உன்னை நான் சேரும் நாள் இதுவா உயிர்களிடையே ஒரு கதவா உயிரை தரவா ஓ ஹோ
ஆண்: மழையே மழையே அடை மழையே மாலை பொழுதின் சிறு வெயிலே மலரின் அழகும் உன் நகலே தாயும்மானவளே
பெண்: இசை அதன் திசையில் உந்தன் பேச்சில் தொடர்ந்திட எங்கும் கண்டேனே வீசிடும் காற்றினில் இலையாய் மாறி எங்கும் செல்கின்றேன் நானே நானே
ஆண்: என் விரதங்கள் உடைந்திடுதே அடி நம் இடைவெளிகள் குழைந்திடவே
பெண்: இளம் பெண் இதழ் இரண்டும் உலர்கிறதே அட உந்தன் பிரிவாலடா

Male: En moga thiraiyaaro nee Maraimega piraiyaaro neeyadi En swasa araiyaaro nee nee Yaaro yaarodi
Female: Aaraaro nee yaaroda Vizhi kaattum vazhi yaaro neeyada Manamengum valiyaaro nee nee Yaaro yaaroda
Male: Edhiril unai paarpenae ohh Ethirpaarthu thaan nirkindren Edhiril unai paartha pin Pesaamal pongindrenae
Male: Un thozhgalil saayamal En kangallum saayathanbae Kan irandum saainthaalum Ninaivaal unarvaal anaipen
Male: Ival yaaro ival yaaro
Kayal vizhi vazhi solvaalo ohh
Female: Ivan yaaro ivan yaaro
Uyir ivan karai seraatho
Male: Ival yaaro ival yaaro
Kayal vizhi vazhi solvaalo ohh
Female: Ivan yaaro ivan yaaro
Uyir ivan karai seraatho
Male: Un kannam sivakkirathae Pudhu naanam pirakkaiyilae Adhai vaanam rasikkirathae Mazhai kaatrin saaral thoorum podhae
Male: Pudhu kadhai thodangiyathae Un kaigalai pidithidavae Siru idhazh mulaikirathae Manam engum undhan sirippin satham
Female: Kanavin kanava idhu kanavaa Unai naan serum naal idhuvaa Uyirgalukidayae oru kadhavaa Uyirai tharavaa oh hooo
Male: Mazhaiyae mazhaiyae adai mazhaiyae Maalai pozhuthin siru veyilae Malarin azhagum un nagalae Thaayu maanavalae
Female: Isai adhan dhisaiyil undhan pechil Thodarndhida engum kandenae Veesidum kaatrinil ilaiyaai maari Engum selgindren naanae naanae
Male: En virathangal udainthiduthae Adi nam idaiveligal kuzhainthidavae
Female: Ilam pen idhazh irandum
Ulargiradhae
Ada undhan pirivaaladaa
Male: En virathangal udainthiduthae
Adi nam idaiveligal kuzhainthidavae
Female: Ilam pen idhazh irandum Ulargiradhae Ada undhan pirivaaladaa
Female: Un kannam sivakkirathae Pudhu naanam pirakkaiyilae Adhai vaanam rasikkirathae Mazhai kaatrin saaral thoorum podhae
Male: Pudhu kadhai thodangiyathae Un kaigalai pidithidavae Siru idhazh mulaikirathae Manam engum undhan sirippin satham
gal karke full movie in tamil
chinna chinna aasai karaoke download masstamilan
master vaathi coming lyrics
sarpatta parambarai lyrics
alagiya sirukki tamil full movie
thamizha thamizha song lyrics
sarpatta parambarai lyrics in tamil
kodiyile malligai poo karaoke with lyrics
hanuman chalisa tamil lyrics in english
paatu paadava karaoke
enjoy enjoy song lyrics in tamil
tamil songs lyrics pdf file download
kutty pattas tamil movie download
tamil song lyrics download
thendral vanthu ennai thodum karaoke with lyrics
pularaadha
tamil worship songs lyrics
cuckoo cuckoo tamil song lyrics
oru manam whatsapp status download
old tamil christian songs lyrics