Thottu Thottu Song Lyrics

Yai Nee Romba Azgha Irruke cover
Movie: Yai Nee Romba Azgha Irruke (2002)
Music: Srinivas
Lyricists: Ramesh Vinayakam
Singers: Ramesh Vinayakam and Srivardhini

Added Date: Feb 11, 2022

ஆண்: முஹம்மது மாரே மேரே ஹோஸு மாரே ஹோஸு மாரே ஹையோ ஹோஸு மாரே முஹம்மது மாரே மேரே ஹோஸு மாரே ஹோஸு மாரே ஹையோ ஹோஸு மாரே..

ஆண்: தொட்டு தொட்டு தொட்டு செல்லும் ஐஸ் காற்றிலே சுட சுட சுட ஆசை வருகிறதே தொட்டு தொட்டு தொட்டு செல்லும் ஐஸ் காற்றிலே சுட சுட சுட ஆசை வருகிறதே.. துள்ளி துள்ளி உந்தன் மடியிலே பனித்துளி மனசு விழுகிறதே

பெண்: நட்சத்திர நடக்கும் கண்களிலே மேகங்களின் தொடக்கம் கூந்தலிலே ஒரு கிராம் மின்னல் இடையினிலே நான் உனக்கென பிறந்தேன் பூமியிலே

ஆண்: ஹே தொட்டு செல்லும் தொட்டு செல்லும் அஹ் தொட்டு தொட்டு தொட்டு செல் ஹே

ஆண்: முஹம்மது மாரே மேரே ஹோஸு மாரே ஹோஸு மாரே ஹையோ ஹோஸு மாரே

குழு: உள்ளே உள்ளே உனக்கு சாம்பையா ய ய உள்ளே உள்ளே உனக்கு சாம்பையா உள்ளே உள்ளே உனக்கு சாம்பையா ய ய உள்ளே உள்ளே உனக்கு சாம்பையா

ஆண்: உலகெங்கிலும் சுகம் உள்ளது அதை வாங்கிட பணம் உள்ளது மனசு மயங்குது எதுக்காக...
குழு: உள்ளே உள்ளே..
பெண்: நமக்கானவன் யார் என்பதை நம் கண்களால் நாம் தேடணும் மனசு மயங்குது அதுக்காக.
குழு: உள்ளே உள்ளே...

ஆண்: பார்வை சொல்லும் காதல் பாதை மாறி போனால் அழகு பெண்ணின் வாழ்க்கை அப்போது என்னாகுமோ
பெண்: காதல் கொள்ளும் ஆண்கள் தவறு செய்வது இல்லை கள்ள நெஞ்சத்தில் பெண் காதல் குடிக் கொள்ளுமோ

ஆண்: காதல் சுகமான தேடல் உயிரில் விழுகின்ற சாரல் துளிகள் கடலென பெருகிட பெருகிட
பெண்: நதிகள் வீசுதே காதல் காதலே

ஆண்: முஹம்மது மாரே மேரே ஹோஸு மாரே ஹோஸு மாரே ஹையோ ஹோஸு மாரே தொட்டு தொட்டு தொட்டு செல்லும் ஐஸ் காற்றிலே சுட சுட சுட ஆசை வருகிறதே.

குழு: ...........

ஆண்: சில நேரங்கள் விழ வைக்கிறதே சில நேரங்கள் எழ வைக்கிறதே எதுக்கு எதுக்கிந்த விளையாட்டு..
குழு: உள்ளே உள்ளே..
பெண்: விழ வைப்பதும் எழ வைப்பதும் அழ வைப்பதும் சுகம் சேர்ப்பதும் அழகு பதுமையின் கையோடு..
குழு: உள்ளே.உள்ளே.

ஆண்: பாதி இதயம் அங்கே மீதி இதயம் இங்கே எனது நெஞ்சத்தை ஏனடி துண்டாக்கினாய்
குழு: அந்த நிலைதான் இங்கும் காதல் இதுதான் எங்கும் உடைந்த உள்ளத்தை முத்தத்தில் ஒன்றாக்கலாம்

பெண்: அலைகள் வீசுதே காதல் காதலே

ஆண்: முஹம்மது மாரே மேரே ஹோஸு மாரே ஹோஸு மாரே ஹையோ ஹோஸு மாரே ஹேய் தொட்டு தொட்டு தொட்டு செல்லும் ஐஸ் காற்றிலே சுட சுட சுட ஆசை வருகிறதே..

ஆண்: நட்சத்திர நடக்கும் கண்களிலே மேகங்களின் தொடக்கம் கூந்தலிலே ஒரு கிராம் மின்னல் இடையினிலே அடி எப்படி நீ பொறந்தே பூமியிலே..

Male: Mohammed maarae merae hosu maarae Hosu maarae haiyo hosu maarae Mohammed maarae merae hosu maarae Hosu maarae haiyo hosu maarae

Male: Thottu thottu thottu sellum ice kaattrilae Suda suda suda aasai varugirathae Thottu thottu thottu sellum ice kaattrilae Suda suda suda aasai varugirathae Thulli thulli unthan madiyilae Panithuli manasu vizhugirathae

Female: Natchaththira nadakkum kangalilae Megangalin thoddakkam koondhalilae Oru gram minnal idaiyinilae Naan unakkaena piranthaen bhoomiyilae

Male: Thottu thottu sellum thottu sellum Ah thottu thottu thottu sel hae

Male: Mohammed maarae merae hosu maarae Hosu maarae haiyo hosu maarae

Chorus: Ullae ullae unakku saambaiyaa ya ya Ullae ullae unakku saambaiyaa Ullae ullae unakku saambaiyaa ya ya Ullae ullae unakku saambaiyaa

Male: Ulagengilum sugam ullathu Adhai vaangida panam ullathu Manasu mayanguthu edhukkaaga
Chorus: Ullae ullae..
Female: Namakkanavar yaar enbathaii Nam kangalaal naam thedanum Manasu mayanguthu adhukkaaga
Chorus: Ullae ullae..

Male: Paarvai sollum kadhal padhai maari ponaal Azhagu pennin vaazhkkai appothu ennaagumo
Female: Kadhal kollum aangal thavaru seivathu illai Kalla nenjaththil penn kadhal kudi kollumo

Male: Kadhal sugamaana thedal Uyiril vizhugindra saaral Thuligal kadalena perugida perugida
Female: Nadhigal veesuthae kadhal kadhalae

Male: Mohammed maarae merae hosu maarae Hosu maarae haiyo hosu maarae Thottu thottu thottu sellum ice kaattrilae Suda suda suda aasai varugirathae

Chorus: ......

Male: Sila nerangal vizha vaikkirathae Sila nerangal ezha vaikkirathae Edhukku edhukkintha vilaiyaattu
Chorus: Ullae ullae..
Female: Vizha vaippathum ezha vaippathum Azha vaippathum sugam saerppathum Azhagu padhumaiyin kaiyodu
Chorus: Ullae ullae..

Male: Paadhi idhayam angae meedhi idhayam ingae Enathu nenjaththai yaenadi thundaakkinaai
Chorus: Antha nilaithaan ingum kadhal idhuthaan engum Udantha ullaththai muththathil ondraakkalaam

Male: Kadhal sugamaana thedal uyiril vizhugindra saaral Thuligal kadalena perugida perugida
Female: Alaigal veesuthae kahal kadhalae

Male: Mohammed maarae merae hosu maarae Hosu maarae haiyo hosu maarae Hei thottu thottu thottu sellum ice kaattrilae Suda suda suda aasai varugirathae

Male: Natchaththira nadakkum kangalilae Megangalin thoddakkam koondhalilae Oru gram minnal idaiyinilae Naan unakkaena piranthaen bhoomiyilae

Male: Mohammed maarae merae hosu maarae Hosu maarae haiyo hosu maarae Hei thottu thottu thottu sellum ice kaattrilae Suda suda suda aasai varugirathae

Similiar Songs

Most Searched Keywords
  • hanuman chalisa in tamil and english pdf

  • tamil songs with english words

  • bigil song lyrics

  • vaathi raid lyrics

  • 3 song lyrics in tamil

  • kutty pattas full movie download

  • master tamil lyrics

  • tamil new songs lyrics in english

  • lyrics video tamil

  • master vaathi coming lyrics

  • enna maranthen

  • soundarya lahari lyrics in tamil

  • tamil song lyrics with music

  • ben 10 tamil song lyrics

  • ithuvum kadanthu pogum song download

  • enjoy enjaami meaning

  • tamil2lyrics

  • chellama song lyrics

  • mainave mainave song lyrics

  • tamil female karaoke songs with lyrics