Added Date: Feb 11, 2022
ஆண்: மழை விழுந்தது காட்டிலே ஐ ராமா ஐ ராமா கனி கனிந்தது வீட்டிலே ஐ ராமா ஐ ராமா
பெண்: மழை விழுந்தது காட்டிலே ஐ ராமா ஐ ராமா கனி கனிந்தது வீட்டிலே ஐ ராமா ஐ ராமா
ஆண்: கண் இரண்டும் இப்போது ஊர்கோலம் காலம் பார்த்து உன்னோடு கல்யாணம் காமன் தேவன் சொன்ன கதை ஏராளம்

பெண்: சின்ன பொண்ணு ஆளாச்சு எண்ணம் வந்து நாளாச்சு சின்ன பொண்ணு ஆளாச்சு எண்ணம் வந்து நாளாச்சு கனவாச்சு இப்போ நனவாச்சு கனவாச்சு இப்போ நனவாச்சு இதோ இதோ குலுங்குது ரதம்
ஆண்: தென்னம் தோப்பு காத்தாட சேலைத் தொட்டு கூத்தாட தென்னம் தோப்பு காத்தாட சேலைத் தொட்டு கூத்தாட பெருமூச்சு இப்ப உருவாச்சு பெருமூச்சு இப்ப உருவாச்சு சுகம் சுகம் மயங்குது நிதம்....

பெண்: மாடி வீட்டுப் பூந்தோட்டம் மங்கை நெஞ்சில் கொண்டாட்டம் மாடி வீட்டுப் பூந்தோட்டம் மங்கை நெஞ்சில் கொண்டாட்டம் முதல் பாட்டு ஒரு அடி காட்டு முதல் பாட்டு ஒரு அடி காட்டு பதா பதா புரிஞ்சுது ஸ்வரம்..
ஆண்: இருபதாண்டில் முதல் பாட்டு அறுபதாண்டில் மறு பாட்டு இருபதாண்டில் முதல் பாட்டு அறுபதாண்டில் மறு பாட்டு ஸ்வரம் போட்டு தாள லயம் கூட்டி ஸ்வரம் போட்டு தாள லயம் கூட்டி சரி சரி முதல் இரண்டு வரி....
ஆண்: மழை விழுந்தது காட்டிலே ஐ ராமா ஐ ராமா
பெண்: கனி கனிந்தது வீட்டிலே ஐ ராமா ஐ ராமா
ஆண்: கண் இரண்டும் இப்போது ஊர்கோலம்
பெண்: காலம் பார்த்து உன்னோடு கல்யாணம்
ஆண்: காமன் தேவன் சொன்ன கதை ஏராளம்
இருவர்: மழை விழுந்தது காட்டிலே ஐ ராமா ஐ ராமா கனி கனிந்தது வீட்டிலே ஐ ராமா ஐ ராமா ஹா ஆ ஆ ஹா ஆ ஆ

Male: Mazhai vizhunthathu kaatilae Aii raama aii raama Kani kanindhadhu veetilae Aii raama aii raama
Female: Mazhai vizhunthathu kaatilae Aii raama aii raama Kani kanindhadhu veetilae Aii raama aii raama
Male: Kann irandum ippodhu oorkolam Kaalam paarthu unnodu kalyaanam Kaaman devan sonna kadhai yeraalam
Female: Mazhai vizhunthathu kaatilae Aii raama aii raama Kani kanindhadhu veetilae Aii raama aii raama
Female: Chinna ponnu aalaachu Ennam vandhu naalaachu Chinna ponnu aalaachu Ennam vandhu naalaachu Kanavaachu ippo nenavaachu Kanavaachu ippo nenavaachu Idho idho kulunguthu radham
Male: Thennam thoppu kaathaada Saelai thottu koothada Thennam thoppu kaathaada Saelai thottu koothada Perumoochu ippa uruvaachu Perumoochu ippa uruvaachu Sugam sugam mayangudhu nidham
Female: Mazhai vizhunthathu kaatilae Aii raama aii raama Kani kanindhadhu veetilae Aii raama aii raama
Female: Maadi veettu poonthottam Mangai nenjil kondaattam Maadi veettu poonthottam Mangai nenjil kondaattam Mudhal paattu oru adi kaattu Mudhal paattu oru adi kaattu Padhaa padhaa purinjathu swaram
Male: Irupathaandil mudhal paattu Arubathaandil maru paattu Irupathaandil mudhal paattu Arubathaandil maru paattu Swaram pottu thaala layam koottu Swaram pottu thaala layam koottu Sari sari mudhal irandu vari
Male: Mazhai vizhunthathu kaatilae
Aii raama aii raama
Female: Kani kanindhadhu veetilae
Aii raama aii raama
Male: Kann irandum ippodhu oorkolam
Female: Kaalam paarthu unnodu kalyaanam
Male: Kaaman devan sonna kadhai yeraalam
Both: Mazhai vizhunthathu kaatilae Aii raama aii raama Kani kanindhadhu veetilae Aii raama aii raama Haa aa aa haa aa aaa
mgr karaoke songs with lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
tamil songs lyrics whatsapp status
tamil whatsapp status lyrics download
tamil song meaning
tamilpaa master
worship songs lyrics tamil
vijay and padalgal
cuckoo cuckoo dhee lyrics
kutty pattas full movie in tamil download
en iniya pon nilave lyrics
ovvoru pookalume song karaoke
raja raja cholan song lyrics in tamil
best lyrics in tamil
tamil love song lyrics in english
tamil hymns lyrics
yaanji song lyrics
kutty pasanga song
kutty pattas full movie tamil
idhuvum kadandhu pogum song lyrics