Added Date: Feb 11, 2022
ஆண்: ............
ஆண்: நாடக சங்கீத நடமாடடி ஆடிடும் கலைக்கிங்கு மொழி ஏதடி நாடக சங்கீத நடமாடடி ஆடிடும் கலைக்கிங்கு மொழி ஏதடி கண்கள் சொல்கின்ற கானம் ஆயிரம்
பெண்: ..........
ஆண்: கால்கள் செய்கின்ற தாளம் ஆயிரம்
ஆண்: அங்கம் எங்கணும் பாவம் ஆயிரம் அழகு பொங்கிடும் லலிதா காவியம் மங்கையர் மேனியில் தாங்கும் ஓவியம்.. ஆ ஆஅ ஆ .. நாடக சங்கீத நடமாடடி..
ஆண்: ஓகோ ரம்பா சகல கலாநிதி ரம்பா வானம் பூமியிலும் நீயே ராணியடி சங்கீதத்தில் ஞானியடி.. ஏடி உன் ஆடல் பாடல் உல்லாசம் ஏடி உன் ஆனந்த பாவனை வேகம்.
பெண்: ............
பெண்: அறுபத்து நான்கென்னும் கலை கண்ட மோகினி மேக நாதனது பிரிய ராகினி

பெண்: கலைவாணி போலே இசை பாடுவேன்
பெண்: கலைவாணி போலே இசை பாடுவேன் காவிய நாயகி தேவ தேவதை கற்பனை அற்புதம் காட்டும் ஈஸ்வரி ரஸ வந்தினி ஜெயஜெய வந்தினி... ரஸ வந்தினி ஜெயஜெய வந்தினி...
ஆண்: நாடக சங்கீத நடமாடடி ஆடிடும் கலைக்கிங்கு மொழி ஏதடி நாடக சங்கீத நடமாடடி
ஆண்: ஓகோ ஊர்வசி அதிரூப சௌந்தர்ய ராசி ஏடி உன் மோகனக் கண்களில் சாகச மோகம் ஏடி உன் நளின மனோகர நவரச பாவம்
பெண்: மன்மதன் இசைக்கும் சங்கீதமே ரதிதேவி சாஸ்திரமே என் வேதமே மன்மதன் இசைக்கும் சங்கீதமே ரதிதேவி சாஸ்திரமே என் வேதமே
பெண்: திருமந்திரம் புது மணமங்கலம் கோடி சொர்க்கங்கள் உருவாக்கும் மகராணியே
பெண்: முடிவிலாதோர் ஆனந்த நாயகி
பெண்: என் பெயர் என்ன ஊர்வசியா நான் சாருகேசி

ஆண்: ஓஹோ மேனகா அழகுத் தோகையே ஆனந்தம் உன் ராசலீலை ஆரம்ப ஸ்ருங்காரச் சோலை ஆனந்தம் உன் ராசலீலை
பெண்: ஒளியழகே எந்தன் விழியழகு ஒளியழகே எந்தன் விழியழகு உலவிடும் மேகம் உல்லாசப் பொன்னோடமே
பெண்: என் கைகள் தீண்டினால் என் கால்கள் ஆடினால் மதுவில் இல்லாத மயக்கம் உண்டாகும் மனதில் இன்பநிலை ஓடும் அதில் வானுலகம் அசைந்தாடிடும் சாரங்கக் கண்மணி நான்

Male: Aaaa..aaa..aaa..aa.. Haa..aaa..aaa.aaa..aa.haaa.aa.aaa..aa.a.
Male: Nadaga sangeetha nadamaadadi
Nadaga sangeetha nadamaadadi
Aadidum kalaikkingu mozhi yedhadi
Nadaga sangeetha nadamaadadi
Kangal solgindra gaanam aayiram
Female: ........
Male: Kaalgal seigindra thaalam aayiram
Male: Angam enganam paavam aayiram Azhagu pongidum lalitha kaaviyam Mangaiyar maeniyil thaangum ooviyam Aaa..aaa.aa.aa. Nadaga sangeetha nadamaadadi
Male: Oho ramba sagala kalanidhi rambaa Vaanam boomiyilum neeyae raaniyadi Sangeethathil gnyaaniyadi Yedi un aadal paadal ullasam Yedi un aanandha baavanai vegam
Female: ........
Female: Arupaththu naankennum kalai kanda mogini Mega naadhanathu piriya raagini

Female: Kalaivaani polae isai paaduven
Female: Kalaivaani polae isai paaduven Kaaviya naayagi deva devadhai Karpanai arpudham kaattum eeswari Rasa vandhini jeya jeya vandhini Rasa vandhini jeya jeya vandhini
Male: Nadaga sangeetha nadamaadadi Aadidum kalaikkingu mozhi yedhadi Nadaga sangeetha nadamaadadi
Male: Oho oorvasi adhiroopa soundharya raasi Yedi un mogana kangalil sagasa mogam Yedi un nalina manogara navarasa baavam
Female: Manmadhan isaikkum sangeethamae Radhidevi saasthiramae en vedhamae Manmadhan isaikkum sangeethamae Radhidevi saasthiramae en vedhamae
Female: Thirumandhira pudhu manamangalam Kodi sorgangal uruvakkum magaraaniyae
Female: Mudivilaldhor aanandha naayagi
Female: En peyar enna oorvasiya naan chaarukaesi
Male: Nadaga sangeetha nadamaadadi Aadidum kalaikkingu mozhi yedhadi Nadaga sangeetha nadamaadadi
Male: Ohoo mohana azhagu thogaiyae Aanandham un raasaleelai Aarambha srungaara solai Aanandham un raasaleelai
Female: Oliyazhagae endhan vizhiyazhagu Oliyazhagae endhan vizhiyazhagu Ulavidum megam ullaasa ponnodamae
Female: En kaigal theendinaal En kaalgal aadinaal Madhuvil illadha mayakkam undaagum Manadhil inba nilai odum Adhil vaanulagam asaindhaadum Saaranga kanmani naan
Male: Nadaga sangeetha nadamaadadi Aadidum kalaikkingu mozhi yedhadi Nadaga sangeetha nadamaadadinum
azhagai nirkum yaar ivargal lyrics
kutty story in tamil lyrics
asku maaro karaoke
tamil songs without lyrics only music free download
karaoke for female singers tamil
puthu vellai mazhai karaoke for female singers
tamil happy birthday song lyrics
aigiri nandini lyrics in tamil
nadu kaatil thanimai song lyrics download
bigil unakaga
tamil christian songs lyrics pdf
google google panni parthen ulagathula song lyrics
vijay and padalgal
chellamma song lyrics
enge enathu kavithai karaoke with lyrics
thalapathy song lyrics in tamil
kaatu payale karaoke
jimikki kammal lyrics tamil
nee kidaithai lyrics
ovvoru pookalume karaoke