Added Date: Feb 11, 2022
பெண்: தேடிக் கிடைத்த பிள்ளை தென்பட்ட வேளை வாடிக் கிடப்பதென்ன வடிவேலா உன்னருளை நாடி கதறுகையில் நோக்காமல் உன் விழிகள் மூடிக் கிடப்பதென்ன சிவபாலா சிவபாலா சிவபாலா.
பெண்: நான் கூப்பிட்ட குரலுக்கு குமரா நீ வாராமல் குன்றேறி நின்றென்ன புண்யம் நான் கூப்பிட்ட குரலுக்கு குமரா நீ வாராமல் குன்றேறி நின்றென்ன புண்யம் என் குழந்தைக்கு உயிர் பிச்சை கொடுக்காமல் இருந்தால் உன் கருணைக்கு விளையாதோ பாவம் என் குழந்தைக்கு உயிர் பிச்சை கொடுக்காமல் இருந்தால் உன் கருணைக்கு விளையாதோ பாவம்
பெண்: தேனாயிரம் பாலாயிரம் குடம் கொண்டு நீராட்டினேன் தேனாயிரம் பாலாயிரம் குடம் கொண்டு நீராட்டினேன் மாணிக்கமும் வைடூரியமும் நகை செய்து நான் பூட்டினேன்
பெண்: வண்ணமுடி சூட ஒரு வைரமுடி தந்தேன் நாள் முழுதும் காவடிகள் நான் சுமந்து வந்தேன் வண்ணமுடி சூட ஒரு வைரமுடி தந்தேன் நாள் முழுதும் காவடிகள் நான் சுமந்து வந்தேன்
பெண்: பிஞ்சு முகம் கண்விழிக்க பெற்ற மனம் வேண்ட அஞ்சு முகம் பாராமல் ஆறுமுகம் என்ன பிஞ்சு முகம் கண்விழிக்க பெற்ற மனம் வேண்ட அஞ்சு முகம் பாராமல் ஆறுமுகம் என்ன
பெண்: நீயில்லை என்றால் நிலத்தில் தோன்றும் பயிர் குலம் தழைப்பதுண்டோ உன் நிழல் இல்லையென்றால் கருவில் விளையும் உயிர் குலம் பிழைப்பதுண்டோ

பெண்: தாய்க்கொரு தாயாய் தணிகை வாழும் தலைவா நீ வருக இந்த சேய் உயிர் பிழைக்க என்னுயிர் தருவேன் இறைவா அருள் புரிக சேய் உயிர் பிழைக்க என்னுயிர் தருவேன் இறைவா அருள் புரிக
பெண்: ஈராறு கண் ஈராறு கை இருந்தென்ன உபகாரமோ ஊரார்க்கு நீ உதவாவிடில் தெய்வீக அவதாரமோ

பெண்: மையிருளில் மூழ்காமல் மண்டபங்கள் மின்ன நெய் விளக்கு நான் ஏற்றி கண்ட பலன் என்ன உன்னுடைய சன்னதியில் ஒளி வீசும் ஜோதி என் வாழ்வில் இருண்டாலோ இது என்ன நீதி இது என்ன நீதி
பெண்: பாபங்கள் செய்த ஏழை என் மீது கோபத்தை களைந்து விடு பாபங்கள் செய்த ஏழை என் மீது கோபத்தை களைந்து விடு உந்தன் எல்லை இல்லாத கருணையை காட்டி பிள்ளையை பிழைக்க விடு உந்தன் எல்லை இல்லாத கருணையை காட்டி பிள்ளையை பிழைக்க விடு
பெண்: வேல் கொண்ட முருகா விழி நீரால் உன் பாதத்தை கழுவுகிறேன் தாய் வேண்டிய வண்ணம் மழலையை காக்க வாய் விட்டு கதறுகிறேன் வேல் முருகா மால் மருகா ஆதரிப்பாய் ஆறுமுகா

Female: Thaedi kedaitha pillai thenpatta vaelai Vaadi kedappadhenna vadivelaa Unnadiyai naadi kadharugaiyil Nokkaamal nin vizhigal Moodi kedapadhenna Siva baala siva baala siva baala
Female: Naan koopitta kuralukku kumara nee Varaamal kunddraeri nindrenna punniyam Naan koopitta kuralukku kumara nee Varaamal kunddraeri nindrenna punniyam En kuzhandhaikku uyir pitchai kodukaamal Irundhaal un karunaikku vilayaadhoo paavam En kuzhandhaikku uyir pitchai kodukaamal Irundhaal un karunaikku vilayaadhoo paavam
Female: Thaenaayiram paal aayiram Kudam kondu neeratinen Thaenaayiram paal aayiram Kudam kondu neeratinen Maanikamum vaidooriyamum Nagai seidhu naan pootinen
Female: Vanna mudi sooda oru Vairamudi thanthen Naal muzhudhum kaavadigal Naan sumandhu vandhen Vanna mudi sooda oru Vairamudi thanthen Naal muzhudhum kaavadigal Naan sumandhu vandhen
Female: Pinju mugam kan vizhikka Pettra manam vaenda Anju mugam paaramal aarumugam enna Pinju mugam kan vizhikka Pettra manam vaenda Anju mugam paaramal aarumugam enna
Female: Nee illai endraal nilathil thondrum Payir kulam thazhaipadhundo Un nizhal illaiyendraal karuvil vilaiyum Uyir kulam pizhaipadhundo

Female: Thaaikkoru thaaiyaai thanigai vaazhum Thalaiva nee varuga Indha saei uyir pizhaikka ennuiyir tharuven Iraiva arul puriga Indha saei uyir pizhaikka ennuiyir tharuven Iraiva arul puriga
Female: Eeraaru kann eeraru kai Irundhenna ubayagaaramo Ooraarkku nee udhavaavidil Deiveega avadhaaramo

Female: Mai irulil moozhgaamal Mandabangal minna Nei vilakku naan yaettri kanda palanenna Unnudaiya sannidhiyil oli veesum jyothi En vaazhvil irundaaloo Idhu enna needhi idhu enna needhi
Female: Paapangal seidha ezhai en meedhu Kobathai kalaindhu vidu Paapangal seidha ezhai en meedhu Kobathai kalaindhu vidu Undhan ellai illadha karunaiyai kaatti Pillaiyai pizhaikka vidu Undhan ellai illadha karunaiyai kaatti Pillaiyai pizhaikka vidu
Female: Vel konda muruga vizhi neeraal Un paadhathai kazhuvugiren Thaai vaendiya vannam mazhalaiyai kaakka Vaai vittu kadharugiren Vel muruga maal maruga aadharipaai aarumugaa
ennai kollathey tamil lyrics
anthimaalai neram karaoke
narumugaye song lyrics
tamil love feeling songs lyrics for him
kangal neeye karaoke download
soorarai pottru theme song lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
old tamil christian songs lyrics
snegithiye songs lyrics
cuckoo cuckoo lyrics tamil
kanthasastikavasam lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
tamil karaoke songs with lyrics for male singers
ka pae ranasingam lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
gaana songs tamil lyrics
mainave mainave song lyrics
thamirabarani song lyrics
dingiri dingale karaoke
master dialogue tamil lyrics