Parapara Song Lyrics

Yatchan cover
Movie: Yatchan (2015)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Pa.Vijay
Singers: Vijay Yesudas and Ranjith

Added Date: Feb 11, 2022

ஆண்: பறபற காட்டி பறபறப்பேதான் சரசர காட்டி சரசரக்கேதான் பறபற காட்டி பறபறப்பேதான் சரசர காட்டி சரசரக்கேதான்

ஆண்: ஏ தூத்தெறிக்க மாலை நம்ம தூத்துக்குடி ஆள இந்த கடல் காத்த போல தினம் சுத்தி சுத்தி வாலே அட டாரு டாரு டாரா இனி ஆடி கிழிப்பேன் யெஹ் நூறு நூறு நூறா படம் காட்டி நடிப்பேன்

ஆண்: அடங்கொய்யா அடங்கொய்யா இந்த காந்தி நோட்டு பொய்யா நம்ம கையில் இது வந்தா போதும் ஆட்டம் தாங்காதையா

ஆண்: யெஹ் வாய நீ வாயா புது வேஷம் கட்ட வாயா நீ வந்து நீ வந்து ஒரு பாட்டெடுத்து தாயா

ஆண்: பறபற காட்டி பறபறப்பேதான் சரசர காட்டி சரசரக்கேதான்

ஆண்: ஹே ஹே ஹெய் ஹே ஹே ஹெய் அப்படி ஆகனும் இப்படி ஆகனும் கழுத சாப்பிடும் போஸ்டரா மாறனும் வாட ராசா வாடான்னு கோடம்பாக்கம்தான்

ஆண்: நீ வாய துறந்து கூப்பிட்ட வாழ்க்கை சொர்கம்தான் யெஹ் அவன்கிட்ட வாங்கணும் இவன்கிட்ட வாங்கணும் அத்தன பயலையும் திவாலாக்கணும் யெஹ் குடுத்த காச கேக்கிறவன் சுத்தி வர்றாண்ட யெஹ் அழுக்கு என் லுங்கி அத அவுத்து தாரேண்ட

ஆண்: சுக்கிரனே நம்ம கட்டத்தில ஏத்தி விட போறான் உச்சத்தில ஒரு பொட்டி ரெண்டு ஜட்டி என் சொத்துதானல

குழு: ஏ தூத்தெறிக்க மாலை அந்த பழனி மலை மேல அவன் கையில் உள்ள வேலு தரும் நல்லதொரு நாள

ஆண்: ஏ தூத்தெறிக்க மாலை அந்த பழனி மலை மேல அவன் கையில் உள்ள வேலு தரும் நல்லதொரு நாள அட டாரு டாரு டாரா இனி ஆடி கிழிப்பேன் யெஹ் நூறு நூறு நூறா படம் காட்டி நடிப்பேன்

குழு: அடங்கொய்யா அடங்கொய்யா இந்த காந்தி நோட்டு பொய்யா நம்ம கையில் இது வந்தா போதும் ஆட்டம் தாங்காதையா

குழு: யெஹ் வாயா நீ வாயா புது வேஷம் கட்ட வாயா நீ வந்து நீ வந்து ஒரு பாட்டெடுத்து தாயா

Male: .........

Male: Parapara kaatti Para parapae than Sarasara kaatti Sara sarakae than

Male: Hey thutharikka maala Namma thoothukudi aala Intha kadal kaathu pola Dhinam suthi suthi vaalae

Male: Ada daaru daaru daara Ini aadi kizhippen Hey nooru nooru nooraa Padam kaatti nadipen

Chorus: Adangoiyya adangoiyya Intha gandhi note u poiya Nam kaiyil idhu vandha podum Aatam thaangathaiyaa Hey vaaya nee vaaya Puthu vesham katta vaaya Nee vandhu nee vandhu Oru paateduthu thaaya

Male: Hey hey hey hey Hey hey hae hae Apadi aagunum Ippadi aaganum Kazhudha saapudum Postera maaranum Vaada raasa vaadaannu Kodambakkum thaan Nee vaaya thoranthu koopitta Vaazhka sorgam than

Male: Hey avangitta vaanganum Ivangitta vaanganum Athana payalayum Diwaal aakkanum Kudutha kaasa kekuraven Suthi vaaranda En azhukku en lungi Na avuthu thaaren da

Male: Sukkuranae namma kattathula Yethi vida poraan uchathula Oru kutty rendu jetti En sothu thaan la

Chorus: Thutharikka maala Andha pazhani mala mela Avan kaiyil ulla velu Tharum nallthoru naala

Male: Parapara kaatti Para parapae than Sarasara kaatti Sara sarakae than

Male: Hey thutharikka maala Namma thoothukudi aala Intha kadal kaathu pola Dhinam suthi suthi vaalae

Male: Ada daaru daaru daara Ini aadi kizhippen Hey nooru nooru nooraa Padam kaatti nadipen

Chorus: Adangoiyya adangoiyya Intha gandhi note u poiya Nam kaiyil idhu vandha podum Aatam thaangathaiyaa Hey vaaya nee vaaya Puthu vesham katta vaaya Nee vandhu nee vandhu Oru paateduthu thaaya

Other Songs From Yatchan (2015)

Champion Song Lyrics
Movie: Yatchan
Lyricist: Pa.Vijay
Music Director: Yuvan Shankar Raja
Kaaka Ponnu Song Lyrics
Movie: Yatchan
Lyricist: Pa.Vijay
Music Director: Yuvan Shankar Raja
Konjalaai Song Lyrics
Movie: Yatchan
Lyricist: Pa.Vijay
Music Director: Yuvan Shankar Raja
Innum Enna Song Lyrics
Movie: Yatchan
Lyricist: Pa.Vijay
Music Director: Yuvan Shankar Raja
Most Searched Keywords
  • hello kannadasan padal

  • tamil worship songs lyrics in english

  • tamil love song lyrics for whatsapp status

  • you are my darling tamil song

  • kaatu payale karaoke

  • story lyrics in tamil

  • soorarai pottru song lyrics

  • cuckoo cuckoo tamil lyrics

  • thalattuthe vaanam lyrics

  • sarpatta movie song lyrics

  • tamil christian songs lyrics with chords free download

  • tamil karaoke for female singers

  • tamil christian songs lyrics in english

  • tamil karaoke with lyrics

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • kuruthi aattam song lyrics

  • old tamil songs lyrics

  • tamil songs lyrics with karaoke

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • tik tok tamil song lyrics