Added Date: Feb 11, 2022
பெண்: புதிய உலகை புதிய உலகை தேடி போகிறேன் என்னை விடு விழியின் துளியில் நினைவை கரைத்து ஓடி போகிறேன் என்னை விடு
பெண்: பிரிவில் தொடங்கி பூத்ததை பிரிவில் முடிந்து போகிறேன் மீண்டும் நான் மீள போகிறேன் தூரமாய் வாழ போகிறேன்

பெண்: மார்பில் கீறினாய் ரணங்களை வரங்களாக்கினாய் தோளில் ஏறினாய் எனை இன்னும் உயரமாக்கினாய்
பெண்: உன் விழி போல மண்ணில் எங்கும் அழகு இல்லை என்றேன் உன் விழி இங்கு கண்ணீர் சிந்த விலகி எங்கே சென்றேன் மேலே நின்று உன்னை நாளும் காணும் ஆசையில்
பெண்: புதிய உலகை புதிய உலகை தேடி போகிறேன் என்னை விடு
பெண்: யாரும் தீண்டிட இடங்களில் மனதை தீண்டினாய் யாரும் பார்த்திடா சிரிப்பை என் இதழில் தீட்டினாய்
பெண்: உன் மனம் போல விண்ணில் எங்கும் அமைதி இல்லை என்றேன் உன் மனம் இன்று வேண்டாம் என்றே பறந்து எங்கே சென்றேன் வேறோர் வானம் வேறோர் வாழ்க்கை என்னை ஏற்குமா

Female: Pudhiya ulagai pudhiya ulagai Thedi pogiren ennai vidu Vizhiyin thuliyil ninaivai karaithu Odi pogiren ennai vidu
Female: Pirivil thodangi poothathai Pirivil mudinthu pogiren Meendum naan meela pogiren Dhooramaai vaazha pogiren

Female: Maarbil keerinaai Ranangalai varangal aakinaai Tholil yerinaai Enai innum uyaram aakinaai
Female: Un vizhi pola mannil engum Azhagu illai endren Un vizhi inghu kanneer sintha Vilagi enghae sendren Melae nindru unnai naalum Kaanum aasaiyil
Female: Pudhiya ulagai pudhiya ulagai Thedi pogiren ennai vidu
Female: Yaarum theendida Idangalil manathai theendinaai Yaarum paarthidaa Sirippai en idhazhil theetinaai
Female: Un manam pola vinnil engum Amaithi illai endren Un manam indru vendaam endrae Paranthu enghae sendren Veroor vaanam veroor vaazhkai Ennai yerkuma
Female: Pudhiya ulagai pudhiya ulagai Thedi pogiren ennai vidu
Female: Pirivil thodangi poothathai Pirivil mudinthu pogiren Meendum naan meela pogiren Dhooramaai vaazha pogiren
Female: Pudhiya ulagai pudhiya ulagai Thedi pogiren ennai vidu
yaar azhaippadhu song download
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
maara movie song lyrics
pongal songs in tamil lyrics
mahishasura mardini lyrics in tamil
soorarai pottru movie song lyrics
vathi coming song lyrics
maruvarthai pesathe song lyrics
kadhal song lyrics
hare rama hare krishna lyrics in tamil
anthimaalai neram karaoke
paadariyen padippariyen lyrics
asku maaro karaoke
3 movie tamil songs lyrics
soorarai pottru song lyrics
morrakka mattrakka song lyrics
tamil mp3 song with lyrics download
tik tok tamil song lyrics
alagiya sirukki ringtone download
karaoke with lyrics in tamil