Engum Vivasaya Sangam Song Lyrics

Yer Munai cover
Movie: Yer Munai (1992)
Music: L. Vaithiya Nathan
Lyricists: Pattukkottai Kalyanasundram
Singers: Malasiya Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: .........

ஆண்: எங்கும் விவசாய சங்கம் அமைத்ததில் அங்கம் வகித்திடுவோம் எங்கும் விவசாய சங்கம் அமைத்ததில் அங்கம் வகித்திடுவோம்

ஆண்: இந்தத் தங்க முயற்சிக்குப் பங்கம் விளைத்திடும் தன்மையை வெட்டி மிதித்திடுவோம்
குழு: இந்தத் தங்க முயற்சிக்குப் பங்கம் விளைத்திடும் தன்மையை வெட்டி மிதித்திடுவோம்

குழு: எங்கும் விவசாய சங்கம் அமைத்ததில் அங்கம் வகித்திடுவோம் இந்தத் தங்க முயற்சிக்குப் பங்கம் விளைத்திடும் தன்மையை வெட்டி மிதித்திடுவோம்..

குழு: ............

ஆண்: இரவு பகல் நின்று காடு திருத்திய கைகள் உயர்த்திடுவோம்...
குழு: இரவு பகல் நின்று காடு திருத்திய கைகள் உயர்த்திடுவோம்..

ஆண்: என்றும் எங்கள் உழைப்பினை எங்களுக்கே என எக்காளம் ஊதிக் கிளப்பிடுவோம்
குழு: என்றும் எங்கள் உழைப்பினை எங்களுக்கே என எக்காளம் ஊதிக் கிளப்பிடுவோம்

குழு: எங்கும் விவசாய சங்கம் அமைத்ததில் அங்கம் வகித்திடுவோம் இந்த தங்க முயற்சிக்கு பங்கம் விளைத்திடும் தன்மையை வெட்டி மிதித்திடுவோம்

ஆண்: .........
குழு: .........

ஆண்: கைப்பு நிலத்தையும் செப்பனிட்டுப் பயிர் காத்துக் கதிர் வளர்த்தோர்
குழு: கைப்பு நிலத்தையும் செப்பனிட்டுப் பயிர் காத்துக் கதிர் வளர்த்தோர்

ஆண்: அதன் கண்ட பலனைப் பறிகொடுத்து நின்று கண்ணீர் வடிப்பதை இனி சகியோம்
குழு: அதன் கண்ட பலனைப் பறிகொடுத்து நின்று கண்ணீர் வடிப்பதை இனி சகியோம்

ஆண்: கண் கெட்டுப் போனதோ இன்னும் சகிப்பதேன் துன்புற்ற தோழர்களே கண் கெட்டுப் போனதோ இன்னும் சகிப்பதேன் துன்புற்ற தோழர்களே

ஆண்: துள்ளி மின்வெட்டு போலே பளிச்சென்று வாருங்கள் மேதினிக் குண்மை விளக்கிடுவோம்
குழு: துள்ளி மின்வெட்டு போலே பளிச்சென்று வாருங்கள் மேதினிக் குண்மை விளக்கிடுவோம்

ஆண்: இந்த தங்க முயற்சிக்கு பங்கம் விளைத்திடும் தன்மையை வெட்டி மிதித்திடுவோம்

Male: ........

Male: Engum Vivasaaya sangam amaiththathil Angam vagiththiduvom Engum Vivasaaya sangam amaiththathil Angam vagiththiduvom

Male: Intha thanga muyarchchikku pangam vilaiththidum Thanmaiyai vetti mithitthiduvom
Chorus: Intha thanga muyarchchikku pangam vilaiththidum Thanmaiyai vetti mithiththiduvom

Chorus: Engum Vivasaaya sangam amaiththathil Angam vagiththiduvom Intha thanga muyarchchikku pangam vilaiththidum Thanmaiyai vetti mithiththiduvom

Chorus: .......

Male: Iravu pagal nindru kaadu thirirunthiya Kaigal uyarthiduvom
Chorus: Iravu pagal nindru kaadu thirirunthiya Kaigal uyarthiduvom

Male: Endrum engal uzhaippinai Engalukkae ena ekkaalam oodhi kilappiduvom
Chorus: Endrum engal uzhaippinai Engalukkae ena ekkaalam oodhi kilappiduvom

Chorus: Engum Vivasaaya sangam amaiththathil Angam vagiththiduvom Intha thanga muyarchchikku pangam vilaiththidum Thanmaiyai vetti mithiththiduvom

Male: ........
Chorus: .......

Male: Kaippu nilaththaiyum seppanittu payir Kaaththu kadhir valarththor
Chorus: Kaippu nilaththaiyum seppanittu payir Kaaththu kadhir valarththor

Male: Adhan kanda palanai parikoduththu nindru Kanneer vadippathai ini sagiyom
Chorus: Adhan kanda palanai parikoduththu nindru Kanneer vadippathai ini sagiyom

Chorus: Engum Vivasaaya sangam amaiththathil Angam vagiththiduvom Intha thanga muyarchchikku pangam vilaiththidum Thanmaiyai vetti mithiththiduvom

Male: ........
Chorus: .......

Male: Kann kettu ponatho Innum sagippathen thunputtra thozharkalae Kann kettu ponatho Innum sagippathen thunputtra thozharkalae

Male: Thulli minvettu polae Palichendru vaarungal Medhinikkunmai vilakkiduvom Thulli minvettu polae Palichendru vaarungal Medhinikkunmai vilakkiduvom

Chorus: Engum Vivasaaya sangam amaiththathil Angam vagiththiduvom Intha thanga muyarchchikku pangam vilaiththidum Thanmaiyai vetti mithiththiduvom

Chorus: Engum Vivasaaya sangam amaiththathil Angam vagiththiduvom Intha thanga muyarchchikku pangam vilaiththidum Thanmaiyai vetti mithiththiduvom

Male: Intha thanga muyarchchikku pangam vilaiththidum Thanmaiyai vetti mithiththiduvom

Most Searched Keywords
  • unna nenachu lyrics

  • karaoke songs tamil lyrics

  • ore oru vaanam

  • nanbiye song lyrics

  • tamil devotional songs lyrics in english

  • kichili samba song lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • happy birthday lyrics in tamil

  • hello kannadasan padal

  • azhage azhage saivam karaoke

  • malaigal vilagi ponalum karaoke

  • only tamil music no lyrics

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • ilaya nila karaoke download

  • tamil christian songs lyrics pdf

  • tamil old songs lyrics in english

  • asuran song lyrics in tamil download

  • idhuvum kadandhu pogum song lyrics

  • soorarai pottru song lyrics tamil download

  • 80s tamil songs lyrics