Kanneeraiyum Senneeraiyum Song Lyrics

Yer Munai cover
Movie: Yer Munai (1992)
Music: L. Vaithiya Nathan
Lyricists: Gangai Amaran
Singers: Deepan Chakravarthi

Added Date: Feb 11, 2022

ஆண்: கண்ணீரையும் செந்நீரையும் தண்ணீரைப் போல் பாய்ச்சினேனே வெந்நீரையா ஊற்றினேன் என் மீது ஏன்தான் கோபம் அம்மா தாய் போன்ற என் பூமியே சதி செய்ததோ சாமியே

ஆண்: கண்ணீரையும் செந்நீரையும் தண்ணீரைப் போல் பாய்ச்சினேனே வெந்நீரையா ஊற்றினேன்

ஆண்: ஊர் வாழ வேண்டி தான் வாழும் ஜாதி உயராததென்ன சமுதாய நீதி உழைக்கின்ற கை ஓய்வதோ...ஓஓஒ. உழைக்கின்ற கை ஓய்வதோ

ஆண்: ஆதாரம் இல்லை ஆகாரம் இல்லை அநியாயமாய் காய்வதோ..ஓஓ. அலை மோதினால் சின்ன தோணி என்ன ஆகும்

ஆண்: கண்ணீரையும் செந்நீரையும் தண்ணீரைப் போல் பாய்ச்சினேனே வெந்நீரையா ஊற்றினேன்.

ஆண்: உரம் வாங்கி போட்டால் தரமாக இல்லை கடன் வாங்கி போட்டால் தீராத தொல்லை வெறும் வாயைத்தான் மெல்வதோ.ஓஓஒ. வெறும் வாயைத்தான் மெல்வதோ

ஆண்: விலை மாறவில்லை நிலை மாறவில்லை பரிதாபமாய் ஆனதோ வேர்வைகளே உங்கள் தாகம் என்று தீரும்

ஆண்: கண்ணீரையும் செந்நீரையும் தண்ணீரைப் போல் பாய்ச்சினேனே வெந்நீரையா ஊற்றினேன் என் மீது ஏன்தான் கோபம் அம்மா தாய் போன்ற என் பூமியே சதி செய்ததோ சாமியே...

Male: Kanneeraiyum seneeraiyum Thanneeraip pol paachchinaenae Venneerayaa oottrinaen En meedhu yaenthaan kobam ammaa Thaai pondra en bhoomiyae Sathi seithatho saamiyae

Male: Kanneeraiyum seneeraiyum Thanneeraip pol paachchinaenae Venneerayaa oottrinaen

Male: Oor vazha veendithaan vaazhum jaadhi Uyaraathathenna samuthaaya needhi Uzhaikkindra kai ooivatho.oooo Uzhaikkindra kai ooivatho.

Male: Aadhaaram illai aagaaram illai Aniyaayamaai kaaivatho.ooo.. Alai mothinaal Chinna thoni enna aagum

Male: Kanneeraiyum seneeraiyum Thanneeraip pol paachchinaenae Venneerayaa oottrinaen

Male: Uram vaangi pottaala tharamaaga illai Kadan vaangi pottaala theeraatha thollai Verum vaayaiththaan melvatho.oooo.. Verum vaayaiththaan melvatho.

Male: Vilai maaravillai nilai maaravillai Parithaapamaai aanatho Vervaigalae ungal thaagam endru theerum

Male: Kanneeraiyum seneeraiyum Thanneeraip pol paachchinaenae Venneerayaa oottrinaen En meedhu yaenthaan kobam ammaa Thaai pondra en bhoomiyae Sathi seithatho saamiyae...

Most Searched Keywords
  • amman songs lyrics in tamil

  • tamil songs lyrics pdf file download

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • tamil songs karaoke with lyrics for male

  • maara theme lyrics in tamil

  • neeye oli sarpatta lyrics

  • movie songs lyrics in tamil

  • thaabangale karaoke

  • story lyrics in tamil

  • viswasam tamil paadal

  • tamil love song lyrics

  • alagiya sirukki movie

  • tamil song lyrics in english translation

  • lyrics song download tamil

  • happy birthday song in tamil lyrics download

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • tamil song in lyrics

  • thalapathi song in tamil

  • sarpatta parambarai lyrics tamil

  • thoda thoda malarndhadhenna lyrics