Vanam Pozhiyattum Song Lyrics

Yer Munai cover
Movie: Yer Munai (1992)
Music: L. Vaithiya Nathan
Lyricists: Vairamuthu
Singers: K. S. Chitra

Added Date: Feb 11, 2022

குழு: தானன தானன தானன தானன தந்தானானா தானன தானன தானன தானன தந்தானானா. தானன தானன தானா தானன தானன தானா

பெண்: வானம் பொழியட்டும் பூமி வெளையட்டும் வளையல் குலுங்க கும்மியடி கம்மா பெருகட்டும் காடு செழிக்கட்டும் கலயம் தீர கும்மியடி

பெண்: சமைஞ்சு கெடக்கும் பொண்ணுக்கெல்லாம் நல்ல தாலி வரட்டும் கும்மியடி
குழு: சமைஞ்சு கெடக்கும் பொண்ணுக்கெல்லாம் நல்ல தாலி வரட்டும் கும்மியடி

பெண்: அட தளுக்கி கும்மியடி கொஞ்சம் குலுக்கி கும்மியடி
குழு: அட தளுக்கி கும்மியடி கொஞ்சம் குலுக்கி கும்மியடி

குழு: வானம் பொழியட்டும் பூமி வெளையட்டும் வளையல் குலுங்க கும்மியடி கம்மா பெருகட்டும் காடு செழிக்கட்டும் கலயம் தீர கும்மியடி

குழு: தானன தானன தானன தானன தந்தானானா தானன தானன தானன தானன தந்தானானா.

பெண்: உழுகிற பொழப்பு எல்லாம் மழைய நம்பியல்லோ உழுதவன் இருப்பதெல்லாம் வெலைய நம்பியல்லோ கோவணத்த அடகு வச்சு கூழு குடிக்கும் போது கூரையப் போய் ஏலம் விட்டால் கடன் அடைப்பது ஏது

குழு: ஏரோடு போராடும் ரெண்டு கண்ணில் நீரோட்டம் தெய்வத்துக்கு கருணை இல்ல எதுக்கு இங்கே தேரோட்டம்

பெண்: மண்ணை கிண்டும் ஜாதி அழுவதென்ன நீதி
குழு: மண்ணை கிண்டும் ஜாதி அழுவதென்ன நீதி
பெண்: குமரிப் பிள்ளைகள் சேர்ந்து கும்மியடிக்கட்டுமே
குழு: குமரிப் பிள்ளைகள் சேர்ந்து கும்மியடிக்கட்டுமே

குழு: வானம் பொழியட்டும் பூமி வெளையட்டும் வளையல் குலுங்க கும்மியடி கம்மா பெருகட்டும் காடு செழிக்கட்டும் கவலை தீர கும்மியடி

குழு: அட தளுக்கி கும்மியடி கொஞ்சம் குலுக்கி கும்மியடி அட தளுக்கி கும்மியடி கொஞ்சம் குலுக்கி கும்மியடி

குழு: ...........

பெண்: மஞ்சக் காணி வெளஞ்சு வந்தா பஞ்சம் இல்லையடி கரிசக் காடு பலன் கொடுத்தால் கவலை இல்லையடி
குழு: நாத்தெடுத்து நட்டு வச்சா வயலுக்கு அழகாகும் பூமியெல்லாம் நம்ம போல புஷ்பவதியாகும்

பெண்: பச்ச மரத்த வெட்டிப்புட்டா மழையும் இங்கே இருக்காது ஏரி கொளம் மூடிப்புட்டா எதுவும் இங்கே நடக்காது

பெண்: மார்கழிக்கு மேலே தை இருக்குதடி
குழு: மார்கழிக்கு மேலே தை இருக்குதடி
பெண்: பாடுபட்டு வாழ கை இருக்குதடி
குழு: பாடுபட்டு வாழ கை இருக்குதடி

குழு: அட தளுக்கி கும்மியடி கொஞ்சம் குலுக்கி கும்மியடி அட தளுக்கி கும்மியடி கொஞ்சம் குலுக்கி கும்மியடி அட தளுக்கி கும்மியடி கொஞ்சம் குலுக்கி கும்மியடி அட தளுக்கி கும்மியடி கொஞ்சம் குலுக்கி கும்மியடி

Chorus: Thaanana thaanana thaanana thaanana thanthaanaanaa Thaanana thaanana thaanana thaanana thanthaanaanaa Thaanana thaanana thaanana thaanana thaanana thaanana

Female: Vaanam pozhiyattum bhoomi velaiyattum Valaiyal kulunga kummiyadi Kammaa perugattum kaadu sezhikkattum Kalayam theera kummiyadi

Female: Samainju kedakkum ponnukellaam Nalla thaali varattum kummiyadi
Chorus: Samainju kedakkum ponnukellaam Nalla thaali varattum kummiyadi

Female: Ada thalukki kummiyadi Konjam kulukki kummiyadi
Chorus: Ada thalukki kummiyadi Konjam kulukki kummiyadi

Chorus: Vaanam pozhiyattum bhoomi velaiyattum Valaiyal kulunga kummiyadi Kammaa perugattum kaadu sezhikkattum Kalayam theera kummiyadi

Chorus: Thaanana thaanana thaanana thaanana thanthaanaanaa Thaanana thaanana thaanana thaanana thanthaanaanaa

Female: Uzhugira pozhappu ellaam mazhaiya mazhaiya nambiyallo Uzhuthavan iruppathellaam velaiya nambiyallo Kovanaththa adagu vachchu koozhu kudikkumpothu Kooraiya poe yaelam vittaal kadan adaippathu yaedhu

Chorus: Yaerodu poraadum rendu kannil neerottam Dheivaththukku karunai illa edhukku ingae thaerottam

Female: Mannai kindum jaadhi azhuvathenna needhi
Chorus: Mannai kindum jaadhi azhuvathenna needhi
Female: Kumari pillaigal saernthu kummiyadikkattumae
Chorus: Kumari pillaigal saernthu kummiyadikkattumae

Chorus: Vaanam pozhiyattum bhoomi velaiyattum Valaiyal kulunga kummiyadi Kammaa perugattum kaadu sezhikkattum Kalayam theera kummiyadi

Female: Samainju kedakkum ponnukellaam Nalla thaali varattum kummiyadi
Chorus: Samainju kedakkum ponnukellaam Nalla thaali varattum kummiyadi

Female: Ada thalukki kummiyadi Konjam kulukki kummiyadi
Chorus: Ada thalukki kummiyadi Konjam kulukki kummiyadi

Chorus: .....

Female: Manja kaani velanju vanthaa panjam illaiyadi Karisa kaadu palan koduththaal kavalai illaiyadi
Chorus: Naaththeduththu nattu vachchaa vayalukku azhagaagum Bhoomiyellaam namma pola pushpavathiyaagum

Female: Pachcha maraththa vettiputtaa Mazhaiyum ingae irukkaathu Yaeri kolam moodiputta edhuvum ingae nadakkuthu

Female: Maargazhikku maelae thai irukkuthadi
Chorus: Maargazhikku maelae thai irukkuthadi
Female: Paadupattu vaazha kai irukkuthadi
Chorus: Paadupattu vaazha kai irukkuthadi

Chorus: Vaanam pozhiyattum bhoomi velaiyattum Valaiyal kulunga kummiyadi Kammaa perugattum kaadu sezhikkattum Kavalai theera kummiyadi

Female: Samainju kedakkum ponnukellaam Nalla thaali varattum kummiyadi
Chorus: Samainju kedakkum ponnukellaam Nalla thaali varattum kummiyadi

Chorus: Ada thalukki kummiyadi Konjam kulukki kummiyadi Ada thalukki kummiyadi Konjam kulukki kummiyadi Ada thalukki kummiyadi Konjam kulukki kummiyadi Ada thalukki kummiyadi Konjam kulukki kummiyadi

Similiar Songs

Most Searched Keywords
  • mahishasura mardini lyrics in tamil

  • tamil karaoke songs with tamil lyrics

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • vathikuchi pathikadhuda

  • vathi coming song lyrics

  • rc christian songs lyrics in tamil

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • uyire song lyrics

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • sri guru paduka stotram lyrics in tamil

  • putham pudhu kaalai song lyrics

  • tamil album song lyrics in english

  • mainave mainave song lyrics

  • pagal iravai karaoke

  • enjoy en jaami lyrics

  • konjum mainakkale karaoke

  • tamil karaoke for female singers

  • alagiya sirukki full movie

  • karaoke songs in tamil with lyrics

  • lollipop lollipop tamil song lyrics