Rathiri Nadu Rathiri Song Lyrics

Yogam Rajayogam cover
Movie: Yogam Rajayogam (1989)
Music: Shankar Ganesh
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

ஆண் : ராத்திரி நடு ராத்திரி ஊத்துது மழை ஊத்துது தேகமெல்லாம் குறுகுறுங்க நாடியெல்லாம் துறுதுருங்க ஏறிப் போச்சு சூடு

பெண் : ராத்திரி நடு ராத்திரி ஊத்துது மழை ஊத்துது தேகமெல்லாம் குறுகுறுங்க நாடியெல்லாம் துறுதுறுங்க ஏறிப் போச்சு சூடு

ஆண் : தூறல் போடும்போது சின்ன தாழம்பூவின் மீது தேன் துளிகள் தெறித்து விழ தாகங்கள் தீருமோ..ஹாஹாஹ்..

பெண் : சாரல் காத்து வீச யம்மா சிவந்த மேனி கூச நீ உரச நான் உரச நாணங்கள் போகுமோ

ஆண் : இன்னும் என்ன பேச்சு நேரமாகி போச்சு பெண் : வண்ணப் பாவை வாங்கும் உஷ்ணமான மூச்சு ஆண் : ஹஹஹாஹ்.ஆஆஆஆ..ஹ்ஹா

ஆண் : ராத்திரி நடு ராத்திரி பெண் : ஊத்துது மழை ஊத்துது ஆண் : தேகமெல்லாம் குறுகுறுங்க பெண் : நாடியெல்லாம் துறுதுறுங்க ஆண் : ஏறிப் போச்சு சூடு

பெண் : தோளில் நீயும் சாய எங்கும் தேனும் பாலும் பாய நாயகனின் நாடகங்கள் ஆரம்ப நேரமோ ஆண் : வானம் பூமி சாட்சி என்றும் வாழும் காதல் காட்சி ஊருறங்கும் வேளையிலே ஆசைகள் தூங்குமோ

பெண் : என்னை நீயும் தீண்ட உன்ன நானும் தூண்ட ஆண் : ஹாஹ்..வேகம் கொண்ட நெஞ்சம் வேலி கொஞ்சம் தாண்ட பெண் : ஹஹஹாஹ்.ஆஆஆஆ..ஹ்ஹா

பெண் : ராத்திரி நடு ராத்திரி ஆண் : ஊத்துது மழை ஊத்துது பெண் : தேகமெல்லாம் குறுகுறுங்க ஆண் : நாடியெல்லாம் துறுதுருங்க இருவரும் : ஏறிப் போச்சு சூடு.

Male: Raathiri nadu raathiri Oothuthu mazhai oothuthu Dhegam ellaam kurukurunga Naadiyellaam thuru thurunga Yeri pochu soodu

Female: Raathiri nadu raathiri Oothuthu mazhai oothuthu Dhegam ellaam kurukurunga Naadiyellaam thuru thurunga Yeri pochu soodu

Male: Thooral podum podhu Chinna thaazhma poovin meedhu Thaen thuligal therithu vizha Thaagangal theerumoo.hahaha

Female: Saaral kaathu veesa yamma Sivandha maeni koosa Nee urasa naan urasa naanangal pogumo

Male: Innum enna paechu neramaagi pochu
Female: Vanna paavai vaangum ushnamaana moochu
Male: Haa aa aa aa aa aa haa

Male: Raathiri nadu raathiri
Female: Oothuthu mazhai oothuthu
Male: Dhegam ellaam kurukurunga
Female: Naadiyellaam thuru thurunga
Male: Yeri pochu soodu

Female: Thozhil neeyum saaya engum Thaenum paalum paaya Naayaganin naadagangal aarambha neramo
Male: Vanam boomi saatchi endrum Vaazhum kaadhal kaatchi Oorengum velaiyilae aasaigal thoongumoo

Female: Ennai neeyum theenda unna naanum thoonda
Male: Haa haa vegam konda nenjam Vaeli konjam thaanda
Female: Hahahaha aa a a a aa ha ha

Female: Raathiri nadu raathiri
Male: Oothuthu mazhai oothuthu
Female: Dhegam ellaam kurukurunga
Male: Naadiyellaam thuru thurunga Both: Yeri pochu soodu

Other Songs From Yogam Rajayogam (1989)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • kutty pattas tamil full movie

  • best love song lyrics in tamil

  • maravamal nenaitheeriya lyrics

  • vaathi coming song lyrics

  • ka pae ranasingam lyrics

  • dosai amma dosai lyrics

  • anegan songs lyrics

  • sarpatta parambarai songs list

  • lyrics with song in tamil

  • tamil songs lyrics download for mobile

  • karnan movie lyrics

  • kutty pattas full movie in tamil download

  • kadhal kavithai lyrics in tamil

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • tamil karaoke songs with lyrics for female singers

  • thullatha manamum thullum vijay padal

  • tamil song lyrics in tamil

  • aigiri nandini lyrics in tamil

  • maate vinadhuga lyrics in tamil

  • en iniya thanimaye