Ennamo Pannudhu Song Lyrics

Yuga Dharmam cover
Movie: Yuga Dharmam (1983)
Music: Ilayaraja
Lyricists: K. S. Gopalakrishnan
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: என்னமோ பண்ணுது என்னென்னமோ எண்ணுது என்னமோ பண்ணுது என்னென்னமோ எண்ணுது என்னான்னு தெரியல்ல எடுத்துச் சொல்லவும் முடியல்ல என்னான்னு தெரியல்ல எடுத்துச் சொல்லவும் முடியல்ல அம்மம்மா

பெண்: என்னமோ பண்ணுது என்னென்னமோ எண்ணுது என்னமோ......

பெண்: பசி எடுத்தா புலியாட்டம் எரையத் தேடுது மனசு எரையத் தேடுது மனசு ருசியக் கண்டா பூனையாட்டம் தரை என்ன ஆனது வயசு இந்தத் தரை என்ன ஆனது வயசு அது பகலிலே ஒறங்குது ராவுலே கெறங்குது பகலிலே ஒறங்குது ராவுலே கெறங்குது மாலையிலே ஏங்குது காலையிலே தூங்குது அம்மம்மா என்ன நான் பண்ணுவேன் என்னத்தச் சொல்லுவேன்

பெண்: என்னமோ பண்ணுது என்னென்னமோ எண்ணுது என்னான்னு தெரியல்ல எடுத்துச் சொல்லவும் முடியல்ல என்னான்னு தெரியல்ல எடுத்துச் சொல்லவும் முடியல்ல அம்மம்மா

பெண்: என்னமோ பண்ணுது என்னென்னமோ எண்ணுது

பெண்: டுர்ர் டட டுர்ர் டட டுர்ர் டட டுர்ர் டட டுர்ர் டட டுர்ர் டாடாடா டுர்ர் டட டுர்ர் டட டுர்ர் டட்ட டுர்ர் டட டுர்ர் டட டுர்ர் டாடாடா ரா. ரரா. ஹா...அஹா.

பெண்: அ னா எழுத பேனா எடுத்தா ஆவன்னா போடுது தானா ஆவன்னா போடுது தானா தானா எழுதும் முன்னே இங்க் தானா கொட்டுது வீணா தானா கொட்டுது வீணா அது உள்ளுக்குள்ளே கெளறுது உன்னக் கண்டா வளருது உள்ளுக்குள்ளே கெளறுது உன்னக் கண்டா வளருது ஒத்தையிலே கெளறுது ஒத்தையிலே உருளுது அம்மம்மா என்ன நான் பண்ணுவேன் என்னத்தச் சொல்லுவேன்

Female: Ennamo pannudhu Ennennamo ennudhu Ennamo pannudhu Ennennamo ennudhu Ennaannu theriyallae Eduthu chollavum mudiyallae Ennaannu theriyallae Eduthu chollavum mudiyallae ammamma

Female: Ennamo pannudhu Ennennamo ennudhu Ennamo .......

Female: Pasi eduthaa puliyaattam Yeraiya thaedudhu manasu Yeraiyathaedudhu Rusiya kandaa poonaiyaattam Tharai enna aanadhu vayasu Indha tharai enna aanadhu vayasu Adhu pagalilae orangudhu raavulae kerangudhu Pagalilae orangudhu raavulae kerangudhu Maalaiyilae yaengudhu kaalaiylae thoongudhu Ammammaa enna naan pannuvaen Ennatha cholluvaen

Female: Ennamo pannudhu Ennennamo ennudhu Ennaannu theriyallae Eduthu chollavum mudiyallae Ennaannu theriyallae Eduthu chollavum mudiyallae ammamma

Female: Ennamo pannudhu Ennennamo ennudhu

Female: Durr dada durr dada durr Datta durr dada durr dada durr Daa daa daa durr dada durr dada durr Datta durr dada durr dada durr Daa daa daa raa. raraa. haa. ahaa.

Female: Aavala ezhudha paenaa eduthaa Aavannaa podudhu thaanaa Aavannaa podudhu thaanaa Thaanaa ezhudhum munnae Ink thaanaa kottudhu veenaa Thaanaa kottudhu veenaa Adhu ullukkullae kelarudhu Unna kandaa valarudhu Ullukkullae kelarudhu Unna kandaa valarudhu Othaiyilae kelarudhu othaiyilae uruludhu Ammammaa enna naan pannuvaen Yennattha cholluvaen

Female: Ennamo pannudhu Ennennamo ennudhu Ennaannu theriyallae Eduthu chollavum mudiyallae Ennaannu theriyallae Eduthu chollavum mudiyallae ammamma

Female: Ennamo pannudhu Ennennamo ennudhu

Other Songs From Yuga Dharmam (1983)

Similiar Songs

Most Searched Keywords
  • kaathuvaakula rendu kadhal song

  • yaar azhaippadhu song download masstamilan

  • kinemaster lyrics download tamil

  • lyrics status tamil

  • devane naan umathandaiyil lyrics

  • chellamma chellamma movie

  • one side love song lyrics in tamil

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • alaipayuthey songs lyrics

  • malargale song lyrics

  • sarpatta song lyrics

  • old tamil karaoke songs with lyrics

  • vaalibangal odum whatsapp status

  • karnan lyrics

  • kadhal theeve

  • tamil song lyrics video

  • master vaathi raid

  • best lyrics in tamil

  • sarpatta parambarai lyrics

  • usure soorarai pottru lyrics