Added Date: Feb 11, 2022
பெண்: ஜும் ஜும் ஜும் சிங்கா
ஆண்: ஜும் ஜும் ஜும் சிங்கீ
பெண்: ஜும் ஜும் ஜும் சிங்கா
ஆண்: ஜும் ஜும் ஜும் சிங்கீ
ஆண்: தஞ்சாவூரு மாயவரம் மனசு உம் மேல பாய வரும்
பெண்: தஞ்சாவூரு மாயவரம் மனசு உம் மேல பாய வரும்
ஆண்: சிங்கீ தஞ்சாவூரு மாயவரம் மனசு உம் மேல பாய வரும் பட்டுதான் சிட்டுதான் பச்ச ஒடம்பு சொக்கத்தான் மொத்தமா வெச்ச ஒடம்பு வெட்ட வெளி
பெண்: ஏ..
ஆண்: பொட்டலுல
பெண்: ஆ.
ஆண்: ஏ வெட்ட வெளி பொட்டலுல உற்பத்திய பெருக்கு
குழு: தஞ்சாவூரு மாயவரம் மனசு உம் மேல பாய வரும் தஞ்சாவூரு மாயவரம் மனசு உம் மேல பாய வரும்
ஆண்: ஒன் கண்ணழகு வண்டு கணக்கா ஒன் காலழகு தண்டு கணக்கா ஒன் கண்ணழகு வண்டு
குழு: கணக்கா
ஆண்: ஒன் காலழகு தண்டு
குழு: கணக்கா
ஆண்: பாத்துப் பாத்து தாகம் ஆச்சு ஏ சேத்து சேத்து மோகம் ஆச்சு
பெண்: ஏலே சிங்கா. பெத்துத்தான் தாரேனே உம்ம மவன தொட்டுத்தான் தூக்கிக்கோ பொண்ண மவனே ராத்திரிக்கு பேசிக்குவோம் ராத்திரிக்கு பேசிக்குவோம் ராசி உன்ன நனைக்க
குழு: தஞ்சாவூரு மாயவரம் மனசு உம் மேல பாய வரும்
ஆண்: ஹான் ஹான்

பெண்: உம் மேலேயும் கண்ணு படுது எம் மேலேயும் கண்ணு படுது உம் மேலேயும்
குழு: கண்ணு படுது
பெண்: எம் மேலேயும்
குழு: கண்ணு படுது
பெண்: ரெண்டு பேரும் சாயங்காலம் கொட்டுவோமா தாள மேளம்
ஆண்: ஏன்டி சிங்கீ. கொள்ளையா ஆசைதான் கொட்டிக் கெடக்க கொஞ்சவா பஞ்சமா கொட்டி மொளைக்க நீ எனக்கு
பெண்: அஜத்தா
ஆண்: நான் உனக்கு
பெண்: அஜக்தா
ஆண்: ஏ நீ எனக்கு நான் உனக்கு மாமனுக்கு அடக்கம்

ஆண்: தொட்டப்புல சாதி மல்லி தான் முத்தானவ சாதி வள்ளி தான் தொட்டப்புல சாதி
குழு: மல்லிதான்
ஆண்: முத்தானவ சாதி
குழு: வள்ளிதான்
ஆண்: சோடி ரெண்டும் நல்ல சோடி ஏ சாடிக்கேத்த நல்ல மூடி
பெண்: ஏலே சிங்கா. இன்பமோ துன்பமோ பங்கு பிரிப்போம் என்னைக்கும் நம்ம தான் கண்டு சிரிப்போம் ஏத்தத்திலும் எறக்கத்திலும் ஏத்தத்திலும் எறக்கத்திலும் ஒண்ணு கூடி இருப்போம்

ஆண்: பட்டுதான் சிட்டுதான் பச்ச ஒடம்பு
பெண்: சொக்கத்தான் மொத்தமா வெச்ச ஒடம்பு
குழு: வெட்ட வெளி பொட்டலுல ஏ வெட்ட வெளி பொட்டலுல உற்பத்திய பெருக்கு

Female: Jum jum jum singaa
Male: Jum jum jum singee
Female: Jum jum jum singaa
Male: Jum jum jum singee
Male: Thajaavooru maayavaram Manasu um maela paaya varum
Female: Thajaavooru maayavaram Manasu um maela paaya varum
Male: Singee thajaavooru maayavaram Manasu um maela paaya varum Pattu thaan chittu thaan pacha odambu Sokka thaan mothamaa vecha odambu Vetta veli
Female: Ae.
Male: Pottalula
Female: Aa.
Male: Ae vetta veli pottalula urpatthiya perukku
Chorus: Thajaavooru maayavaram Manasu um maela paaya varum Thajaavooru maayavaram Manasu um maela paaya varum
Male: On kannazhagu vandu kanakkaa On kaalazhagu thandu kanakkaa On kannazhagu vandu
Chorus: Kanakkaa
Male: On kaalazhagu thandu
Chorus: Kanakkaa
Male: Paathu paathu thaagam aachu Ae saethu saethu mogam aachu
Female: Aelae singaa. Pethu thaan thaaraenae umma mavana Thottu thaan thookkikko ponna mavanae Raathirrikku paesikkuvom Raathirrikku paesikkuvom raasi unna nanaikka
Chorus: Thajaavooru maayavaram Manasu um maela paaya varum Thajaavooru maayavaram Manasu um maela paaya varum
Female: Um maelaeyum kannu padudhu Em maelaeyum kannu padudhu Um maelaeyum
Chorus: Kannu padudhu
Female: Em maelaeyum
Chorus: Kannu padudhu
Female: Rendu paerum saayangaalam Kottuvomaa thaala maelam
Male: Aendi singee. Kollaiyaa aasa thaan kotti kedakka Konjavaa panjamaa kotti molakka Nee enakku
Female: Ajakthaa
Male: Naan unakku
Female: Ajakthaa
Male: Ae nee enakku naan unakku Maamanukku adakkam
Chorus: Thajaavooru maayavaram Manasu um maela paaya varum Thajaavooru maayavaram Manasu um maela paaya varum
Male: Thottappula saadhi malli thaan Muthaanava saadhi valli thaan Thottappula saadhi
Chorus: Malli thaan
Male: Muthaanava saadhi
Chorus: Valli thaan
Male: Sodi rendum nalla sodi Ae saadikkaetha nalla moodi
Female: Aelae singaa. Inbamo thunbamo pangu pirippom Ennaikkum namma thaan kandu sirippom Yaethatthilum yerakkathilum Yaethatthilum yerakkathilum onnu koodi iruppom
Chorus: Thajaavooru maayavaram Manasu um maela paaya varum
Male: Pattu thaan chittu thaan pacha odambu
Female: Sokka thaan mothamaa vecha odambu
Chorus: Vetta veli pottalula Ae vetta veli pottalula urpathiya perukku
Chorus: Thajaavooru maayavaram Manasu um maela paaya varum Thajaavooru maayavaram Manasu um maela paaya varum
unakaga poranthene enathalaga song lyrics in tamil
amma song tamil lyrics
tamil song lyrics in english
top 100 worship songs lyrics tamil
7m arivu song lyrics
kanne kalaimane karaoke tamil
azhagu song lyrics
tamil devotional songs karaoke with lyrics
kanave kanave lyrics
sivapuranam lyrics
sri guru paduka stotram lyrics in tamil
maara movie song lyrics
kannathil muthamittal song lyrics free download
google google tamil song lyrics in english
yaar alaipathu song lyrics
tamilpaa
soorarai pottru song lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
usure soorarai pottru lyrics
pagal iravai karaoke