Added Date: Feb 11, 2022
ஆண்: மயக்க ஊசி... உந்தன் பார்வை ஆச்சு அது தாக்கி தாக்கி மூர்ச்சை ஆனேன..
ஆண்: மருகி மருகி தினம் உருகி உருகி உன்னை தாங்கி தாங்கி மோட்சம் போனேனே
பெண்: நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாதே என்ன ஆச்சு ஏதும் எனக்கு தெரியாதே

ஆண்: ஓ..ஓஒ... ஓஒ...ஓ..
ஆண்: உலகில் உள்ள அழகை எல்லாம் உன்னில் கண்டேனே அணுமின் நிலையம் ஒன்றை உந்தன் கண்ணில் கண்டேனே
குழு: ஓஓஹோ.. எதுவும் புரியாமல் என்னை அறியாமல் உன்னில காதல் கொண்டேனே ஓஓஹோ..
பெண்: சிலையை மீட்டும் உளியை போலே என்னை தொட்டாயே கலகம் செய்யும் விரலால் என்னை ஏதோ செய்தாயே உடையை கலையாமல் வழியை உணராமல் சுகமாக கொன்றாயே ஓஓஹோ
ஆண்: உன்னை கண்ட மறு நொடியே இருதயம் வலப்புறம் மாறிடுதே
பெண்: உன் கை தீண்டும் ஒரு நொடியில் நரம்புகள் எனக்குள்ளே வெடிக்கின்றதே
ஆண்: ஓ..ஓஒ... ஓஒ...ஓ.. ஓ..ஓஒ... ஓஒ...ஓ..

பெண்: தனியே நாமும் காணும் நேரம் பூமி நிற்கட்டும் பிரியாவிடையே சொன்ன பின்னே மீண்டும் சுற்றட்டும்
பெண்: சிறகை விரிக்காமல் உயரே பறக்காமல் விழி விண்ணை தாண்டட்டும் ஓஓஹோ
ஆண்: உந்தன் முன்னே தூங்கும் தோட்டம் தொற்று போகட்டும் நீயும் சூடா பூக்கள் எல்லாம் நெஞ்சில் கேட்கட்டும்
ஆண்: கடலும் நீயாக புயலும் நானாக உன்னில் மையம் கொள்ளட்டும் ஓஓஹோ
பெண்: காதல் என்ற வார்த்தையிலே ஆயிரம் கவிதைகள் தெரிகிறதே
குழு: இமைகள் தாக்கி இதயங்களே பொடி பொடி பொடியாய் உடைகிறதே

ஆண்: நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாதே என்ன ஆச்சு ஏதும் எனக்கு தெரியாதே

Male: Mayakka oosi Undhan paarvai aachu Adhu thaakki thaakki Moorchai aanenae Marugi marugi Dhinam urugi urugi Unnai thaangi thaangi Motcham ponenae
Female: Nee illaamal
Male: Uh uh uh uh uh uh
Female: Ennaal irukka mudiyaadhae
Male: Oh oh uh uh uh uh
Female: Enna aachchu yedhum
Ennakku theriyaadhae
Male: Mayakka oosi Undhan paarvai aachu Adhu thaakki thaakki Moorchai aanenae
Male: Oh oh oh Ulagil ulla azhagai ellam Unnil kandenae Anumin nilayam ondrai Undhan kannil kandenae Oh oh oh Edhuvum puriyaamal Ennai ariyaamal Unnil kaadhal kondenae ho ho
Female: Silayai meettum uliyai polae Ennai thottaayae Kaalam seiyum viralaal ennai Yedho seidhaaiyae Udaiyai kalaiyaamal valiyai unaraamal Sugamaaga kondraayae ho ho
Male: Unnai kanda maru nodiyae Irudhayam valapuram maaridudhae
Female: Un kai theendum oru nodiyil Narambhugal enakkullae vedikindradhae
Male: Oh oh oh oh oh oh oh oh oh Oh oh oh oh oh oh oh oh oh
Male: Mayakka oosi Undhan paarvai aachu Adhu thaakki thaakki Moorchai aanenae
Female: Thaniyae naamum kaanum neram Bhoomi nirkkattum Piriyaa vidaiyai sonna pinnae Meendum suttrattum Siragai virikkaamal uyarae parakkaamal Vizhi vinnai thaandattum ho ho
Male: Undhan munnae thongum thottam Thottru pogattum Neeyum soodaa pookkal ellaam Kenji ketkattum Kadalum neeyaaga puzhalum naanaaga Unnil maiyam kollattum ho ho
Female: Kaadhal endra vaarthaiyilae Aayiram kavidhaihal therigiradhae
Male: Imaigal thaakki idhayangalae Podi podi podiyana udaigiradhae
Male: Mayakka oosi Undhan paarvai aachu Adhu thaakki thaakki Moorchai aanenae Marugi marugi Dhinam urugi urugi Unnai thaangi thaangi Motcham ponenae
Male: Nee illaamal Ennaal irukka mudiyaadhae Enna aachchu yedhum Ennakku theriyaadhae
tamil tamil song lyrics
song with lyrics in tamil
aagasam song lyrics
tamil worship songs lyrics in english
sarpatta song lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
yaar azhaippadhu lyrics
orasaadha song lyrics
tamil lyrics video
spb songs karaoke with lyrics
tamil karaoke songs with lyrics
cuckoo cuckoo tamil lyrics
share chat lyrics video tamil
malargale song lyrics
national anthem lyrics tamil
kutty pattas movie
marudhani lyrics
tamil karaoke songs with lyrics for female singers
bhaja govindam lyrics in tamil
pagal iravai kan vizhithidava song lyrics