ஆண்: தேடாதே தீ கரைஞ்சு போவதில்ல ஓடாதே நீ முழிச்சு பார்ப்பதில்ல
ஆண்: தேயாதே வானம் ஒன்னும் தூரம் இல்ல வாடாதே வழி துணைக்கு யாரும் இல்ல
ஆண்: தரை இறங்க துடிக்கிறேன் முடிஞ்சா அது தப்பு இல்ல தரையில ஏன் அலையுற அதையோ இதையோ தேடுற நீ
ஆண்: தரை இறங்க துடிக்கிறேன் முடிஞ்சா அது தப்பு இல்ல தரையில ஏன் துடிக்கிற அதையோ இதையோ அதையோ இதையோ எதையோ தேடி தேடி ஓஞ்சு போய் புறப்பட்டு
ஆண்: உனக்குள்ள தேடு ஓயாம தேடு உனக்குள்ள தேடு ஓயாம தேடு
ஆண்: தேடாத வானம் தேயாத வண்ணம் பிரியாத எண்ணம் உனக்குள்ள தேடு தேடு தேடு தேடு

ஆண்: ஹே தேடாத வானம் தேயாத வண்ணம் பிரியாத எண்ணம் உனக்குள்ள தேடு தேடு தேடு தேடு

Male: Thedadhae Thee karanchu povathilla Oodadhae Nee mulichu paarpathilla
Male: Theiyadhae Vaanam onnum thooram illa Vaadadhae Vazhi thonaikku yaarum illa
Male: Tharai iranga thudikiren Mudinja adhu thappu illa Tharaiyila yen alaiyura Adhaiyo idhaiyo thedura nee
Male: Tharai iranga thudikiren Mudinja adhu thappu illa Tharaiyila yen thudikira Adhaiyo idhaiyo Adhaiyo idhaiyo yedhaiyo Thedi thedi oonju poi porapattu
Male: Unnakulla thedu Oyaama thedu Unnakulla thedu Oyaama thedu
Male: Thedaadha vaanam Theiyaadha vannam Piriyaadha ennam Unnakulla thedu thedu thedu thedu

Male: Tharai iranga thudikiren Mudinja adhu thappu Iila Tharaiyila yen alaiyura Adhaiyo idhaiyo thedura nee
Male: Tharai iranga thudikiren Mudinja adhu thappu Iila Tharaiyila yen thudikira Adhaiyo idhaiyo Adhaiyo idhaiyo yedhaiyo Thedi thedi oonju poi porapattu
Male: Unnakulla thedu Oyaama thedu Unnakulla thedu Oyaama thedu
Male: Thedaadha vaanam Theiyaadha vannam Piriyaadha ennam Unnakulla thedu thedu thedu thedu
Male: Unnakulla thedu Oyaama thedu Unnakulla thedu Oyaama thedu
Male: Hey. Thedaadha vaanam Theiyaadha vannam Piriyaadha ennam Unnakulla thedu thedu thedu thedu
venmathi song lyrics
malargale song lyrics
gaana songs tamil lyrics
google goole song lyrics in tamil
best tamil song lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
azhagu song lyrics
aagasatha
sirikkadhey song lyrics
maara theme lyrics in tamil
bhaja govindam lyrics in tamil
sister brother song lyrics in tamil
tamil collection lyrics
eeswaran song
putham pudhu kaalai gv prakash lyrics
3 movie song lyrics in tamil
chellamma chellamma movie
mgr padal varigal
orasaadha song lyrics
tamil worship songs lyrics in english