Tappo Tappo Song Lyrics

A Aa E Ee cover
Movie: A Aa E Ee (2009)
Music: Vijay Antony
Lyricists: Eknaath
Singers: Bakshi and Sulabha

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: விஜய் ஆன்டனி

ஆண்: ஓஓ ஹோ ஓஓஓ ஓஹோ ஹோ ஓஓஓ ஓஓ ஓஓ ஹோ ஓஓஓ ஓஹோ ஹோ ஓஓஓ ஓஓ ஏய் ஏய் ஏய் யோ ஆஆ

ஆண்: டப்போ டப்போ டப்பி டப்பி டை தப்போ ரைட்டோ கண்ண மூடி ஜெய்

பெண்: வேட்டை ஆடு என் தேகம் வேட்டை காடு ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ

ஆண்: முல்லை மெத்தை என் மீது தூக்கி போடு ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ

பெண்: டப்போ டப்போ டப்பி டப்பி டை தப்போ ரைட்டோ கண்ண மூடி ஜெய்

பெண்: உன்னை பார்த்த நாள் தொடங்கி இன்னும் நான் தூங்கவில்லை தலையணைக்கு தெரியும்

ஆண்: எந்தன் தேக கிடங்கு தன்னை புல் ஆக பற்ற வைத்தாய் தீண்டி பாரு புரியும்

பெண்: உடையாய் உன்னை உடுத்துவேன் எனக்குள் உன்னை கடத்துவேன் விடியும் வரையில் பாத்துக்குவேன் படுத்துவேன்

ஆண்: உயிரை கடித்த எறும்பு நீ என்னை புடித்த உடும்பு நீ என் நெஞ்சில் பதிந்த தழும்பு நீ ன ன ன ன ன ன ன ன ன ன

ஆண்: வேட்டை ஆடு என் உள்ளம் வேட்டை காடு ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ

பெண்: வாலிபத்தை என் மீது தூக்கி போடு ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ

ஆண்: ஒரு கோடி ஆசை வந்து உன்னோடு சேர எந்தன் உயிரின் அணுக்கள் துடிக்கும்

பெண்: ஏழு கடலும் மழையும் தாண்டி ஒளித்து வைத்த எந்தன் கற்பின் கதவு திறக்கும்

ஆண்: என்னை உண்ணும் உணவு நீ கண்ணை கொல்லும் கனவு நீ வெட்டுகுத்தும் தினமும் நீ தினமும் நீ

பெண்: மீசை குத்தி துடிக்கிறேன் ஆசை பற்றி பிடிக்கிறேன் உனக்கு முன்னால் முடிக்கிறேன் முடிக்கிறேன் முடிக்கிறேன் விடு டா

ஆண்: ஓஓ ஹோ ஓஓஓ ஓஹோ ஹோ ஓஓஓ ஓஓ ஏய் ஏய் ஏய் யோ ஆஆ

Male: Oooh. hooo.ooooo Oooho. hooo.ooooo.ooo.. Oooh. hooo.ooooo Oooho. hooo.ooooo.ooo.. Yaei yaei yaei yooo..aaa.

Male: Tappo tappo Tabbi tabbi tai Thappo righto Kanna moodi jai

Female: Vettai aadu En dhegam Vettai kaadu Oh ho ho Oh ho ho Oh ho ho ho

Male: Mullai meththai En meethu thooki podu Oh ho ho Oh ho ho Oh ho ho ho.

Female: Tappo tappo Tabbi tabbi tai Thappo righto Kanna moodi jai

Female: Unnai paartha naal thodangi Innum naan thoongavillai Thalaianaikku theriyum

Male: Enthan dhega kidangu thannai Fullaaga pattravaiththaai Theendi paaru puriyum

Female: Udaiyaai unnai uduthuven Enakkul unnai kadathuven Vidiyum varaiyil pathukkuven Paduththuven

Male: Uyirai kaditha erumbu nee Ennai puditha udumbu nee En nenjil pathintha thazhumbu nee Na na na na Na na na na Na na na

Female: Tappo tappo Tabbi tabbi tai Thappo righto Kanna moodi jai

Male: Vettai aadu En ullam Vettai kaadu Oh ho ho Oh ho ho Oh ho ho ho

Female: Vaalibaththai En meethu thooki podu Oh ho ho Oh ho ho Oh ho ho ho..

Male: Oru kodi aasai vanthu Unnodu sera Enthan uyirin anukkal thudikkum

Female: Ezhu kadalum malaiyum thaandi Olithu vaitha enthan Karppin kathavu thirakkum

Male: Ennai unnum unavu nee Kannai kollum kanavu nee Vettukuthum thinamum nee Thinamum nee

Female: Meesai kuththi thudikkiren Aasai pattri pidikkiren Unakku munaal mudikkiren Mudikkiren mudikkiren Vidudaa

Male: Tappo tappo Tabbi tabbi tai Thappo righto Kanna moodi jai

Female: Vettai aadu En dhegam Vettai kaadu Oh ho ho Oh ho ho Oh ho ho ho

Male: Mullai meththai En meethu thooki podu Oh ho ho Oh ho ho Oh ho ho ho.

Female: Tappo tappo Tabbi tabbi tai Thappo righto Kanna moodi jai

Male: Oooh. hooo.ooooo Oooho. hooo.ooooo.ooo.. Yaei yaei yaei yooo..aaa.

Other Songs From A Aa E Ee (2009)

A Aa E Ee Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Kanni Vedi Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Mena Minuki Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Natta Nadu Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Annamalai
Music Director: Vijay Antony

Similiar Songs

Most Searched Keywords
  • karnan movie song lyrics in tamil

  • thangamey song lyrics

  • tamil karaoke old songs with lyrics 1970

  • tamil karaoke video songs with lyrics free download

  • neeye oli lyrics sarpatta

  • asuran song lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • best love lyrics tamil

  • tamil lyrics video song

  • asuran mp3 songs download tamil lyrics

  • maara tamil lyrics

  • believer lyrics in tamil

  • vathi coming song lyrics

  • kutty pattas full movie in tamil

  • kaatu payale karaoke

  • mappillai songs lyrics

  • thalapathi song in tamil

  • tamil song lyrics 2020

  • nice lyrics in tamil

  • ilayaraja song lyrics

Recommended Music Directors