Yahoo Yahoo Song Lyrics

Aegan cover
Movie: Aegan (2008)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Pa.Vijay
Singers: Suvi Suresh, Sathyan, Naveen, Ranjith and Ujayinee

Added Date: Feb 11, 2022

பெண்: ஹா  கிவ் யு மீ பீட் ஆஹா ஊஹு ஏஹே ஓஹோ ஆஹா ஊஹு அட்டகாசம்

பெண்: கல்லூரிக்குள் காலை வைச்சா கொண்டாட்டமே கும்பல் கும்பல் கூடி சுத்தும் கேன்டீன் பக்கம் சூழல் மொத்தம் காலேஜ்ஜுக்குள் போகும்போது ஆர்ப்பாட்டமே

பெண்: கொஞ்சம் ராகிங் கொஞ்சம் ஜோக்கிங் நிறைய நட்பு நிறைய தப்பு எக்ஸாம் டென்ஷன் எக்ஸ்ட்ரா டியூஷன் டிகிரி காய்ச்சல் ஏறக்கூடாது

குழு: யாஹூ யாஹூ யாஹூ யாஹூ யாஹூ யாஹூ யாஹூ யாஹூ

பெண்: நோ நோ இங்கு ப்ராக்டிகல்ஸ் நோ நோ லவ்விங் கேர்ள்ஸ் நட்பும் லவ்வும் பேசி தீர்க்க கேன்டீன் கச்சேரி

ஆண்: ஓ..நோ நோ இங்கு சென்டிமெண்ட்ஸ் நோ நோ எமோஷன்ஸ் நீயா நானா மோதிப்பார்க்க ப்ளேய் கிரௌண்ட் பின்னாடி

பெண்: ஹே ஈகோ இல்ல காதல் ப்ரண்ட்ஷிப் இங்கே இங்கே காலேஜ்ஜுக்குள் கொட்டும் இன்பம் வேறெ எங்கே

ஆண்: ஹே ஈஹோ இல்லா காதல் பிரிண்ட்ஷிப் இங்கே இங்கே காலேஜ்ஜுக்குள் கொட்டும் இன்பம் வேறெ எங்கே

ஆண் மற்றும்
பெண்: ஏய் லைப்பில் ஏதும் கவலை இல்லை நெஞ்சில் ஏதும் பாரம் இல்லை மொத்தக் கும்மாளம்

குழு: {யாஹூ யாஹூ யாஹூ யாஹூ யாஹூ யாஹூ யாஹூ யாஹூ} (2)

பெண்: ஏஹே ஏஹே ஓஒ...ஓஹே ஓஹே

ஆண்: ஓஒ ஹோ. ஆஹா ஆப்பிள் கூடைபோல் ஆலிவ் பூக்கள்போல் அடடா அடடா அழகு சிற்பம் போகும் சாலையில் ஹேய் இளமை இங்கே ஏராளம் ரொம்பத் தாராளம் அதுவா இதுவா தேடிச்செல்ல செய்யும் லீலைகள்

பெண்: காலேஜ் லைப்பில் சேரும் சொந்தம் ஹாட்பீட்டுத்தான் காலேஜ் நாட்கள் எல்லாம் இங்கே லவ் ஆல்பம்தான்

ஆண்: ஹேய்ஹேய்ஹே... காலேஜ் லைப்பில் சேரும் சொந்தம் ஹாட்பீட்டுத்தான் காலேஜ் நாட்கள் எல்லாம் இங்கே லவ் ஆல்பம்தான்

பெண்: ஆஹா ஊஹு ஏஹே ஓஹோ ஆஹா ஊஹு அட்டகாசம்

Female: Haa give me a beat

Female: Aah haa hoo hoo Hey hey ho ho Aah haa hoo hoo attagaasam Kalloorikkul kaalai vechcha Kondaattamae

Female: Gumbhal gumbhal Koodi suththum Canteen pakkam Sooda muththam Collegeukkul pogum podhu Aarpaattamae

Female: Oh konjam ragging Konjam joking Naraiya natpu Naraiya thappu Exam tension Extra tution Degree kaichchal Yera koodaadhae

Male: Yahoo yahoo Yahoo oooo Yahoo
Female: Hey hey
Male: Yahoo
Female: Hey hey
Male: Yahoo ooo

Whistling: ........

Female: Oh oh oh oh oh oh No no ingu practicals No no love sickkals Natpu love-vu pesi theerkka Canteen kacheri

Male: No no ingu sentiments No no emotions Neeya naana modhi paarkka Vegam pinnaadi

Female: Hey ego illa kaadhal Friendship ingae ingae Collegukkul kottum inbam Verae engae

Male: Hey ego illa kaadhal Friendship ingae ingae Collegukkul kottum inbam Verae engae

Male &
Female: Hey life-il yedhum kavalai illai Nenjil yedhum bhaaram illai Moththam gummalam

Male: Yahoo yahoo Yahoo ooo

Male: Yahoo
Female: Hey hey
Male: Yahoo
Female: Hey hey
Male: Yahoo ooo

Female: Hey hey hey hey Woh hoo woh hoo
Male: Woh hoo woh

Male: Aah haa Apple koodai pol Olive pookal pol Adada adada Azhaghu sirppam Pogum saalaigal

Male: Hey Ilamai ingu yeraalam Rombha dhaaraalam Adhuvaa idhuvaa Thedi sella Seiyum leelaigal

Female: College life-il Serum sondham Heart beatudhaan College naatkal Ellaam ingae Love albumdhaan

Male: Hey hey hey College life-il Serum sondham Heart beatudhaan College naatkal Ellaam ingae Love albumdhaan

Male &
Female: Hey life-il yedhum kavalai illai Nenjil yedhum bhaaram illai Moththam gummalam

Female: Aah haa hoo hoo Hey hey ho ho Aah haa hoo hoo attagaasam Kalloorikkul kaalai vechcha Kondaattamae

Female: Gumbhal gumbhal Koodi suththum Canteen pakkam Sooda muththam Collegeukkul pogum podhu Aarpaattamae

Female: Oh konjam ragging Konjam joking Naraiya natpu Naraiya thappu Exam tension Extra tution Degree kaichchal Yera koodaadhae

Male: Yahoo yahoo Yahoo oooo Yahoo
Female: Hey hey
Male: Yahoo
Female: Hey hey
Male: Yahoo ooo

Other Songs From Aegan (2008)

Hey Baby Song Lyrics
Movie: Aegan
Lyricist: Pa.Vijay
Music Director: Yuvan Shankar Raja
Hey Salaa Song Lyrics
Movie: Aegan
Lyricist: Snehan
Music Director: Yuvan Shankar Raja
Kichu Kichu Song Lyrics
Movie: Aegan
Lyricist: Pa.Vijay
Music Director: Yuvan Shankar Raja
Odum Varayil Song Lyrics
Movie: Aegan
Lyricist: Snehan
Music Director: Yuvan Shankar Raja
Most Searched Keywords
  • nanbiye nanbiye song

  • thaabangale karaoke

  • bahubali 2 tamil paadal

  • unnai ondru ketpen karaoke

  • thabangale song lyrics

  • tamil kannadasan padal

  • master songs tamil lyrics

  • raja raja cholan song lyrics tamil

  • chellamma song lyrics download

  • pongal songs in tamil lyrics

  • alaipayuthey karaoke with lyrics

  • unsure soorarai pottru lyrics

  • yaar azhaippadhu song download

  • megam karukuthu lyrics

  • kadhalar dhinam songs lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • kadhale kadhale 96 lyrics

  • lyrics whatsapp status tamil

  • soorarai pottru theme song lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke