Rottula Vandi Oodudhu Song Lyrics

Anbanavan Asaradhavan Adangadhavan cover
Movie: Anbanavan Asaradhavan Adangadhavan (2017)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Silambarasan
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: ரோட்டுல வண்டி ஓடுது ரோட்டுல வண்டி ஓடுது அந்த வண்டிக்குள்ள உக்காந்து ஓட்டுறது யாரு

ஆண்: வண்டி ஓடுது ரோட்டுல வண்டி ஓடுது அந்த வண்டிக்குள்ள உக்காந்து ஓட்டுறது யாரு

ஆண்: லெப்ட்ல நீ திரும்புனாக்க லெப்ட்டு போகுது ஹாய் ரைட்டுல நீ திரும்புனாக்க ரைட்டு போகுது

ஆண்: உன் லைப்ல நீ லெப்ட்டு போனா ரைட்டு போகுது உன் லைப் நீ ரைட்டு போனா லெப்ட்டு போகுது

ஆண்: இதுல என்ன தெரியுது உனக்கு என்ன புரியுது ஆ என்ன தெரியுது உனக்கு என்ன தெளியுது

ஆண்: { ஆண்டவன் தான் ஓட்டுறான் உன்னையும் போட்டு ஆட்டுறான் ஆண்டவன் தான் ஓட்டுறான் உன்னையும் போட்டு ஆட்டுறான் } (2)

ஆண்: ஆண்டவன் தான் ஓட்டுறான் உன்னையும் போட்டு ஆட்டுறான் ஆண்டவன் தான் ஓட்டுறான் நம்மள போட்டு ஆட்டுறான் ஹே

ஆண்: இது புரிஞ்சா ஞானி அறிஞ்சு தெரிஞ்சு வா நீ அது தான் உன்ன வளக்கும் உனக்கு ஞானம் பொறக்கும்

ஆண்: இது புரியாம சுத்துறவன் எல்லாம் இந்த உலகத்தில் பொறந்ததில் அர்த்தம் இல்ல

ஆண்: இது புரியாமலே நீ வாழுறே இது தெரியாமலே நீ சாகுற

ஆண்: புத்தாவும் பாபாவும் மனுஷன் தானடா அன்பே எல்லாம்னு புரிஞ்சு கடவுள் ஆனான்டா

ஆண்: இது உண்மை சொன்னா சிரிப்பஅத மறுப்ப நீ மாற மாட்டடா மாற விட மாட்டான் டா ஆ

குழு: .........

ஆண்: வாழ்கை ஒரு ஸ்கூலு அது சொல்லுறது கேளு சொல்லி தர்றத கேக்கலேனா ஆயிடுவ பூலு

ஆண்: மேல இல்ல ஆளு அவன் எங்கன்னு கேளு உனக்குள்ள தான் இருக்கானு தெரிஞ்சா நீ தூளு

ஆண்: யாருடா ஞானின்னு கேப்பான் புத்தி சாலிடா நா யாரு தெரியுமான்னு கேப்பான் கோமாளி டா

ஆண்: ஜாதி மதம் இனம் மொழி கலருன்னு பிரிக்குறான் பிரிச்சி உன்ன அடிமையாக்கி ஆளனும்னு நெனைக்குறான் புரிஞ்சு நீ முழிச்சா எல்லாமே நீ தான் டா இறைவன் டா

Male: Rottula vandi oodudhu Rottula vandi oodudhu Andha vandikulla ukandhu Ooturadhu yaaru..

Male: Vandi oodudhu Rottula vandi oodudhu Andha vandikulla ukandhu Ooturadhu yaaru..

Male: Leftla nee thirumbunaka Leftu poogudhu Haai.. rightula nee thirumbunaka Rightu poogudhu

Male: Un lifela nee leftu poona Rightu poogudhu Un life nee rightu poona Leftu pogudhu

Male: Idhula enna theriyudhu Unaku enna puriyudhu A.. enna theriyudhu Unaku enna theliyudhu..

Male: {Aandavan thaan ooturaan Unnaiyum pootu aaturan Aandavan thaan ooturaan Unnaiyum pootu aaturan} (2)

Male: Aandavan thaan ooturaan Unnaiyum pootu aaturan Aandavan thaan ooturaan Nammala pootu.. aaturan.hey.

Male: Idhu purinja.. gnayani Arinju therinju.. vaa nee Adhu thaan unna valakum Unaku gnayanam porakum

Male: Idhu puriyama Suthuravan ellam Indha ulagathil Porandhathil artham illa

Male: Idhu puriyamalae Nee vaazhurae Idhu theriyamalae Nee saagura..

Male: Buddhavum..babavum Manushan dhaanadaa.. Anbae ellamnu purinju Kadavul aanandaa..

Male: Idhu unmai Sonna-siripa Adha marupa Nee maaramaatada.. Maara vidamaataanda..aa.

Chorus: ..........

Male: Vaazhka oru schoolu Adhu solluradhu kelu Sollitharadha kekalanaa Aaiyiduva foolu

Male: Mela illa aalu Avan yengannu kelu.. Unakkulladhan irukaanu Therinja nee dhoolu

Male: Yaarudaa naaninu Kepaan budhisaalidaa Naa yaaru theriyumaanu Kepan komalidaa

Male: Jaadhi madham Inam..mozhi kalarunnu Pirikuraan Pirichi unna adimaiyaaki Aalanumnu nenaikuraan Purinju nee muzhichaa Ellamae needhaandaa.. Iraivandaa..

Most Searched Keywords
  • tamil mp3 songs with lyrics display download

  • soorarai pottru movie song lyrics

  • vennilavai poovai vaipene song lyrics

  • aagasam song soorarai pottru

  • google google song lyrics tamil

  • karnan movie songs lyrics

  • jimikki kammal lyrics tamil

  • amman kavasam lyrics in tamil pdf

  • rc christian songs lyrics in tamil

  • asku maaro lyrics

  • soorarai pottru lyrics in tamil

  • lyrics video in tamil

  • orasaadha song lyrics

  • inna mylu song lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • tamil album song lyrics in english

  • tamil movie songs lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • paatu paadava

  • rummy koodamela koodavechi lyrics