Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: விஜய் அன்டனி
ஆண்: எங்கே போவேனோ நீ என்னை நீங்கிவிட்டாய் எங்கே போவேனோ என் இதயத்தை வாங்கிவிட்டாய் எங்கே போவேனோ என் கண்ணை கீறிவிட்டாய் எங்கே போவேனோ என்னை வார்த்தையில் கொன்றுவிட்டாய்
ஆண்: கூண்டுக்குள் இருக்கும் பறவை நான் என் கண்ணிலே ஒரு துண்டு வானம் நீதானடி
ஆண்: எங்கே போவேனோ நீ என்னை நீங்கிவிட்டாய் எங்கே போவேனோ என்னை வார்த்தையில் கொன்றுவிட்டாய்
பெண்: .............
ஆண்: தீராது வானின் வழி எதிர்க்காற்றில் போகும் கிளி இரை தேடி வாடும் வலி கூடென்று காட்டும் விதி
ஆண்: பந்தாடுதே என்னை வாழ்தலின் நியாயங்கள் சம்பாதித்தே தீருமோ ஜென்மம்
ஆண்: கொலை போல காதல் பெண்கள் வீசிடும் வார்த்தையும் வழிகின்றதே துக்கம் தான்
ஆண்: நீ என்னை நீங்கிவிட்டாய் எங்கே போவேனோ என்னை வார்த்தையில் கொன்றுவிட்டாய்
ஆண்: தெய்வங்கள் இங்கே இல்லை இருந்தாலும் இரக்கம் இல்லை கழுத்தோடு கல்லை கட்டி கடலோடு போட்டாள் என்னை
ஆண்: மரணத்தை தானா இந்த காதலும் கேட்குது பொய் வேஷமே உள்ளதே எங்கும்
ஆண்: இல்லாமை தானா இங்கு காதலை மாய்ப்பது என் சூழ்நிலை கொல்லுதே

ஆண்: எங்கே போவேனோ என்னை வார்த்தையில் கொன்றுவிட்டாய்

Male: Engae poveno Nee ennai neengivittai Engae poveno En idhaiyathai vaangivittai Engae poveno En kannai keerivittai Engae poveno Ennai vaarthaiyil kondruvittai
Male: Koondukkul irrukum Paravai naan En kannilae oru thundu vaanam Neethaanadi..
Male: Engae poveno Nee ennai neengivittai Engae poveno Ennai vaarthaiyil kondruvittai
Female: Aaaa...aaaa..aa...aaa.
Male: Theerathu vaanin vali Ethirkaatril pogum kili Irai thedi vaadum vali Koodendru kaatum vidhi
Male: Panthaaduthae Ennai vaalthalin nyayangal Sambaathithae theerumoo jenmam
Male: Kolaipola kaadhal Pengal veesidum vaarthaiyum Valigindrathae thukkamthaan..
Male: Nee ennai neengivittal Engae poveno Ennai vaarthaiyil kondruvittai..
Male: Deivangal ingae illai Irrunthaalum irrakkam illai Kazhuthodu kallai katti Kadalodu pottal ennai
Male: Maranathai thaana Indha kaadhalum ketkuthu Poi veshamae ullathae engum
Male: Illamai thaana ingu Kaadhalai maaipathu En soolnilai kolluthae..ae.
Male: Engae poveno Nee ennai neengivittai Engae poveno Ennai vaarthaiyil kondruvittai
Male: Koondukkul irrukum Paravai naan En kannilae oru thundu vaanam Neethaanadi..
Male: Engae poveno Ennai vaarthaiyil kondruvittai
jimikki kammal lyrics tamil
thevaram lyrics in tamil with meaning
ithuvum kadanthu pogum song lyrics in tamil
kanne kalaimane song karaoke with lyrics
master dialogue tamil lyrics
kadhal sadugudu song lyrics
google google panni parthen song lyrics
kai veesum
veeram song lyrics
90s tamil songs lyrics
tamil songs lyrics and karaoke
tamil song lyrics in english translation
teddy marandhaye
alagiya sirukki ringtone download
saivam azhagu karaoke with lyrics
soorarai pottru movie song lyrics
tamil love song lyrics for whatsapp status
nanbiye song lyrics
kadhal valarthen karaoke
friendship song lyrics in tamil