Added Date: Feb 11, 2022
ஆண்: ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ
ஆண்: { மனசே மனசே மனசில் பாரம் நண்பர் கூட்டம் பிரியும் நேரம் } (2)
ஆண்: இந்த பூமியில் உள்ள சொந்தங்கள் எல்லாம் ஏதேதோ எதிர்ப்பார்க்குமே ஹே இந்த கல்லூரி சொந்தம் இது மட்டும் தானே நட்பினை எதிர்பார்க்குமே ஹே ஹே யே ஹே
ஆண்: மனசே மனசே மனசில் பாரம் நண்பர் கூட்டம் பிரியும் நேரம்
ஆண்: மனசே மனசே யே ஹே ஓ ஹோ ஓ ஓ
ஆண்: நேற்றைக்கு கண்ட கனவுகள் இன்றைக்கு உண்ண உணவுகள் ஒன்றாக எல்லோரும் பரிமாறினோம்
ஆண்: வீட்டுக்குள் தோன்றும் சோகமும் நட்புக்குள் மறந்து போகிறோம் நகைச்சுவை குறும்போடு நடமாடினோம்
ஆண்: நட்பு என்ற வார்த்தைக்குள் நாமும் வாழ்ந்து பார்த்தோமே இத்தனை இனிமைகள் இருக்கின்றதா
ஆண்: பிரிவு என்ற வார்த்தைக்குள் நாமும் சென்று வாழத்தான் வலிமை இருக்கின்றதா ஹே யே யே யே யே

ஆண்: ஆறேழு ஆண்டு போனதும் அங்கங்கே வாழ்ந்த போதிலும் புகைப்படம் அதில் நண்பன் முகம் தேடுவோம்
ஆண்: எங்கேயோ பார்த்த ஞாபகம் என்றே தான் சொல்லும் நாள் வரும் குரலிலே அடையாளம் நாம் காணுவோம்
ஆண்: சின்ன சின்ன சண்டைகள் சின்ன சின்ன லீலைகள் இன்றுடன் எல்லாமே முடிகின்றதே
ஆண்: சொல்ல வந்த காதல்கள் சொல்லி விட்ட காதல்கள் சுவைகளில் சுமையானதே ஹே யே யே யே யே

ஆண்: இந்த பூமியில் உள்ள சொந்தங்கள் எல்லாம் ஏதேதோ எதிர்ப்பார்க்குமே இந்த கல்லூரி சொந்தம் இது மட்டும் தானே நட்பினை எதிர்பார்க்குமே ஹே ஹே யே ஹே
ஆண்: மனசே மனசே மனசில் பாரம்

Male: Ooo hoo ooh . ooo hoo ooh
Male: { Manasae manasae .ae manasil baaram Nanbar kootam .mm piriyum neram } (2)
Male: Intha boomiyil ulla sonthangal ellam Yedhetho ethirpaarkumae hey Intha kalloori sontham Ithu matumthaanae natpinai ethirpaarkumae hey hey yeah hey
Male: Manasae manasae .ae manasil baaram Nanbar kootam .mm piriyum neram
Male: Manasae manasae .. ae .. yeah hey oo hoo ooh ooh
Male: Netraiku kanda kanavugal Indraiku unna unavugal Ondraaga ellorum parimaarinom
Male: Veetukul thondrum sogamum Natpukul maranthu pogirom Nagaichuvai kurumbodu nadamaadinom
Male: Natpu endra vaarthaikul Naamum vaazhnthu paarthomae Ithanai inimaigal irukindrathaa
Male: Pirivu endra vaarthaikul Naamum sendru vaazhathaan Valimai irukindrathaa hey yeah yeah yeah yeah
Male: { Manasae manasae .ae manasil baaram Nanbar kootam .mm piriyum neram } (2)
Male: Aar ezhu aandu ponathum Angangae vaazhntha bothilum Pugaipadamathil nanban mugam theduvom
Male: Engeyo paartha nyaabagam Endrethaan sollum naal varum Kuralilae adaiyaalam naam kaanuvom
Male: Chinna chinna sandaigal Chinna chinna leelaigal Indrudan ellamae mudigindradhae
Male: Solla vantha kaadhalgal Solli vitta kaadhalgal Suvaigalil sumaiyaanadhae hey yeah yeah yeah yeah
Male: { Manasae manasae .ae manasil baaram Nanbar kootam .mm piriyum neram } (2)
Male: Intha boomiyil ulla sonthangal ellam Yedhetho ethirpaarkumae . ae Intha kalloori sontham Ithu matumthaanae natpinai ethirpaarkumae hey hey yeah hey
Male: Manasae manasae .ae manasil baaram
malto kithapuleh
um azhagana kangal karaoke mp3 download
karnan lyrics tamil
uyire song lyrics
chellama song lyrics
kutty pattas tamil movie download
song lyrics in tamil with images
tamil karaoke songs with lyrics
bhaja govindam lyrics in tamil
malaigal vilagi ponalum karaoke
neerparavai padal
tamil song search by lyrics
tamil song meaning
tamil song lyrics in english translation
kanne kalaimane karaoke with lyrics
photo song lyrics in tamil
oru vaanavillin pakkathilae song lyrics
unna nenachu lyrics
tamil karaoke songs with lyrics for female singers
ovvoru pookalume song