Santhana Pushpa Parimala Song Lyrics

Arunagirinathar cover
Movie: Arunagirinathar (1964)
Music: T. R. Pappa
Lyricists: Arunagirinathar
Singers: T. M. Soundarajan

Added Date: Feb 11, 2022

ஆண்: கங்காணி சாமுண்டி வாராகி இந்திராணி கௌமாரி கமலாசனக் கன்னி நாரணி குமரி திரிபுரை பைரவியமலை கௌரி காமாக்ஷி சைவ சிங்காரியாமளை பவானி கார்த்திகை கொற்றி த்ரியம்பகியளித்த செல்வச் சிறுவனறுமுகன் முருகனிருதர்கள் குலாந்தகன் செம்பொன் திருக்கை வேலே

ஆண்: சந்தான புஷ்ப பரிமள கிண்கிணீமுகச் சரணயுகள அமிர்தப்ரபா சந்த்ரசேகர மூஷிகாரூட வெகுமோக சத்ய ப்ரியாலிங்கன சிந்தாமணிக் கலச கரகட கபோல த்ரியம்பக விநாயகன் முதல்

ஆண்: சிவனை வலம் வருமளவில் உலகடைய நொடியில் வரு சித்ர கலாப மயிலாம்

ஆண்: சிவனை வலம் வருமளவில் உலகடைய நொடியில் வரு சித்ர கலாப மயிலாம்

ஆண்: மந்தாகினிப் பிரப வதரங்க விதரங்க வன சரோதய கிருத்திகா வரபுத்ர ராஜீவ பரியங்க தந்திய வராசலன் குலிசாயுதத்து

ஆண்: இந்த்ராணி மங்கல்ய தந்து ரட்சாபரண இகல்வேல் விநோதன் அருள்கூர் இமயகிரி குமரி மகனேறு நீலக்ரீவ ரத்னக் கலாப மயிலே! ரத்னக் கலாப மயிலே! ரத்னக் கலாப மயிலே!

Male: Kangaani saamundi varaghi indhiraani Kaumaari kamalaasana kanni naarani Kumari thiripurai pairaviyamalai gowri kamakshi Saiva singariyamalai bavaani kaarthigai kottri Thriyambagi alitha selva siruvanarumugan Muruganiruthargal kulandhagan sempon thirukkai velae

Male: Santhaana pushpa parimala kinkinimuga Saranayugala amirthaprabha Chandirasekara mooshigaruda vegumogha Sathya priyalingana Sindhamani kalasa karagadagapola Thiriyambiga vinayagan mudhal

Male: Sivanai valam varum alavil Ulagadaiya nodiyil varu Chithira kalaaba mayilaam

Male: Sivanai valam varum alavil Ulagadaiya nodiyil varu Chithira kalaaba mayilaam

Male: Mandhaagini prabha Vadharanga vitharanga Vana sarodhaya kirithika Varaputhira raajeeva pariyanga thandhiya Varaasalan kuzhisaayuthaththu

Male: Indhiraani maangalya Thandhuratchabarana Igal vel vinodhan arulkoor Imayakiri kumari maganaeru neelagriva Rathna kalaaba mayilae Rathna kalaaba mayilae Rathna kalaaba mayilae

Most Searched Keywords
  • chinna chinna aasai karaoke download masstamilan

  • bigil song lyrics

  • tamil movie karaoke songs with lyrics

  • nenjodu kalanthidu song lyrics

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • old tamil songs lyrics in english

  • vijay and padalgal

  • vinayagar songs lyrics

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • tamil movie songs lyrics in tamil

  • munbe vaa karaoke for female singers

  • you are my darling tamil song

  • tamil song lyrics in english translation

  • ganpati bappa morya lyrics in tamil

  • mahishasura mardini lyrics in tamil

  • new movie songs lyrics in tamil

  • enjoy en jaami cuckoo

  • soorarai pottru lyrics in tamil

  • kattu payale full movie

  • valayapatti song lyrics