Added Date: Feb 11, 2022
குழு: .........
ஆண்: ஓர கண்ணால் என்னை பாத்தாலே ஏதோ ஏதோ என்னை மாயம் செய்தாலே எனக்குள் காதல் தந்தாலே தந்தாலே தந்தாலே
குழு: .........
ஆண்: ஓர கண்ணால் என்னை பாத்தாலே ஏதோ ஏதோ என்னை மாயம் செய்தாலே எனக்குள் காதல் தந்தாலே தந்தாலே தந்தாலே
ஆண்: உருகுதே மனம் யே கி யே பறக்குறேன் விண்ணில் யே கி கி மலருதே முகம் யே கி யே வந்ததே காதல் யே யே யே
குழு: ஓர கண்ணால் என்னை பாத்தாலே ஏதோ ஏதோ என்னை மாயம் செய்தாலே
ஆண்: விதியால் உன்னை கண்டேன் விழியில் உன்னை கொண்டேன் இரவு பகலாக இமைகள் மூடாமல் உன்னை நான் பார்க்கிறேன்
ஆண்: நொடிகள் நூலாகுதே எனக்குள் பூ பூக்குதே யாரும் இல்லாத நேரங்கள் கூட உன் குரல் கேட்குதே
குழு: இதயம் இதயம்
ஆண்: அது உன்னாலே உன்னாலே நாள்தோறும் தித்திக்கும் தேனாகுதே
குழு: இருந்தும் இருந்தும்
ஆண்: உன்னை பார்க்காத நேரங்கள் அய்யய்யோ அது ஏனோ தீ மூட்டுதே
ஆண்: இதுதானா இதுதானா காதல் நிலை என்பதோ
ஆண்: நடை ஓர் விதம் ஆகுதே மொழியும் தடுமாறுதே உலகம் அறியாத குழந்தை ஆகின்றேன் நீ என் அருகில் நின்றால்
ஆண்: இனிய குளிர் காற்றை போல் உள்ளுக்குள் உருவாகுதே ஊரில் இல்லாத வெட்கம் உணர்கின்றேன் நீ என் எதிரில் வந்தால்
குழு: மெதுவா மெதுவா
ஆண்: என் பேரை நீ சொன்னாலே அழகாகும் அதுகூட நீ சொல்வதால்
குழு: தனியா தனியா
ஆண்: நான் இருந்தாலும் தனியாக நான் இல்லை எனக்குள்ளே நீ வந்ததால்

Chorus: ..........
Male: Ora kannaal ennai paathaalae Yedho yedho ennai maayam seithaalae Enakkul kaadhal thandhaalae Thandhaalae thandhaalae
Chorus: ..........
Male: Ora kannaal ennai paathaalae Yedho yedho ennai maayam seithaalae Enakkul kaadhal thandhaalae Thandhaalae thandhaalae
Male: Urugudhae manam ye ke ye Parakkuren vinnil ye ke ke Malarudhae mugam ye ke ye Vandhadhae kaadhal ye ye ye..
Chorus: Ora kannaal ennai paathaalae Yedho yedho ennai maayam seithaalae
Male: Vidhiyaal unnai kanden Vizhiyil unnai konden Iravu pagalaaga Imaigal moodaamal Unnai naan paarkiren
Male: Nodigal noolaagudhae Enakkul poo pookkudhae Yaarum illaadha Nerangal kooda Un kural ketkudhae
Chorus: Idhayam ..idhayam
Male: Adhu unnaalae unnaalae Naalthorum thiththikkum thaenaagudhae
Chorus: Irundhum.. irundhum
Male: Unnai paarkaadha nerangal Ayyaiyo adhu yeno thee moottuthae
Male: Idhuthaanaa idhuthaanaa Kaadhal nilai enbatho.
Male: Nadai orr vidham aaguthae Mozhiyum thadumaarudhae Ulagam ariyaadha kuzhandhai aagindren Nee en arugil nindraal
Male: Inaiya kulir kaattrai pol Ullukkul uruvaaguthae Ooril illaadha vetkam unargindren Ne en edhiril vandhaal
Chorus: Medhuvaa medhuvaa
Male: En paerai nee sonnaale azhagagum Adhukooda nee sollvathaal
Chorus: Thaniyaa thaniyaa
Male: Naan irundhaalum thaniyaaga naanillai enakkullae nee vandhathaal
Male: Idhuthaanaa idhuthaanaa Kaadhal nilai enbatho
Male: Ora kannaal ennai paathaalae Yedho yedho maayam seithaalae Enakkul kaadhal thandhaalae Thandhaalae thandhaalae
believer lyrics in tamil
anbe anbe song lyrics
friendship songs in tamil lyrics audio download
asuran song lyrics in tamil download mp3
best lyrics in tamil love songs
kanakangiren song lyrics
rakita rakita song lyrics
tamil paadal music
idhuvum kadandhu pogum song lyrics
orasaadha song lyrics
3 movie song lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics in tamil
karaoke songs tamil lyrics
vathikuchi pathikadhuda
semmozhi song lyrics
malare mounama karaoke with lyrics
asuran song lyrics in tamil download
tamil tamil song lyrics
bujjisong lyrics
sarpatta parambarai song lyrics tamil