Added Date: Feb 11, 2022
ஆண்: ஆசை நெஞ்சில் இனி தீபம் இல்லை பூசையில்லை இங்கு தேவி இல்லை ஆகாது பெண்ணின் உள்ளம் ஆழம் காண யாரால் ஆகும் ஆகாது பெண்ணின் உள்ளம் ஆழம் காண யாரால் ஆகும் ஆற்றங்கரை கனவு கண்ணில் ஆராரோரோ ஆயிரம்தானோ...
ஆண்: ஆசை நெஞ்சில் இனி தீபம் இல்லை பூசையில்லை இங்கு தேவி இல்லை
ஆண்: நீ சூடும் பூவும் பொட்டும் காதல் செய்த பாவம் நான் பாடும் பாடல் கேட்டு யாருக்கென்ன லாபம் கண்ணால் ஜாடை முன்னாலேயே சொன்னால் கூட போதாதோ.ஆ..ஆ..ஆ...
ஆண்: நீ சூடும் பூவும் பொட்டும் காதல் செய்த பாவம் நான் பாடும் பாடல் கேட்டு யாருக்கென்ன லாபம் கண்ணால் ஜாடை முன்னாலேயே சொன்னால் கூட போதாதோ.
ஆண்: நீயாக தேடி வந்து தீயாக நெஞ்சில் நின்று பொன்னா என்று என்னை சுட்டுப் பார்த்தாய்

ஆண்: கல்யாண கோலம் கண்டேன் காலில் மெட்டி தாளம் நல்வாழ்த்து பாட வந்தேன் கண்ணில் என்ன ஈரம் ஏதோ ஏழு ஜென்மம் உண்டாம் நாமும் ஒன்று சேர்வோமே...ஆ.ஆ...
ஆண்: கல்யாண கோலம் கண்டேன் காலில் மெட்டி தாளம் நல்வாழ்த்து பாட வந்தேன் கண்ணில் என்ன ஈரம் ஏதோ ஏழு ஜென்மம் உண்டாம் நாமும் ஒன்று சேர்வோமே...
ஆண்: நீ பார்த்த பார்வை நெஞ்சில் பால் வார்க்கும்போதும் மிஞ்சும் வாழ்நாள் என்றும் நீதான் என்றே வாழ்வேன் நான்..

Male: Aasai nenil ini dheepam illai Poosai illai ingu devi illai Aagaathu pennin ullam Aazham kaana yaaraal aagum Aagaathu pennin ullam Aazham kaana yaaraal aagum Aattrangarai kanavu kannil Aaraaroro aayiramthaano
Male: Aasai nenil ini dheepam illai Poosai illai ingu devi illai
Male: Nee soodum poovum pottum Kadhal seitha paavam Naan paadum paadal kettu Yaarukenna laabam Kannaal jaadai munnaalaeyae Sonnaal kooda pothaatho..aa..aa.aa..
Male: Nee soodum poovum pottum Kadhal seitha paavam Naan paadum paadal kettu Yaarukenna laabam Kannaal jaadai munnaalaeyae Sonnaal kooda pothaatho..
Male: Neeyaaga thaedi vanthu Theeyaaga nenjil nindru Ponnaa endru ennai Suttu paarththaai
Male: Aasai nenil ini dheepam illai Poosai illai ingu devi illai
Male: Kalyaana kolam kandaen Kaalil metti thaalam Nalvaazhththu paada vanthaen Kannil enna eeram Yaedho yaezhu jenmam undaam Naamum ondru saervomae...
Male: Nee paarththa paarvai nenjil Paal vaarkkumpothum Minjum vaazhnaal endrum Needhaan endrae vaazhvaen naan.
Male: Aasai nenil ini dheepam illai Poosai illai ingu devi illai Aagaathu pennin ullam Aazham kaana yaaraal aagum Aagaathu pennin ullam Aazham kaana yaaraal aagum Aattrangarai kanavu kannil Aaraaroro aayiramthaano
Male: Aasai nenil ini dheepam illai Poosai illai ingu devi illai
medley song lyrics in tamil
lyrics songs tamil download
tamil karaoke songs with lyrics free download
tamil songs lyrics in tamil free download
karnan lyrics
3 song lyrics in tamil
alli pookalaye song download
malare mounama karaoke with lyrics
putham pudhu kaalai movie songs lyrics
sarpatta song lyrics
cuckoo enjoy enjaami
tamil songs lyrics with karaoke
cuckoo cuckoo song lyrics dhee
master movie songs lyrics in tamil
mayya mayya tamil karaoke mp3 download
viswasam tamil paadal
thenpandi seemayile karaoke
oru porvaikul iru thukkam lyrics
murugan songs lyrics
enna maranthen