Added Date: Feb 11, 2022
பெண்: அண்ணலும் நோக்கினான்.. அவளும் நோக்கினாள்.. பார்த்த நொடி யுகமாய் நீள பதை பதைத்து கண் திறப்பேன் பின்னும் ஆற்றாமையால் அல்லலுற்று கவண் வீசினால் கடை கண்ணாலே..
பெண்: கடை கண்ணாலே ரசித்தேனே கவின் பூவே கண்ணாளா குடைக்குள்ளாடும் மழைக்காக எதிர் பார்த்தேன் இந்நாளா

பெண்: தரை நில்லா நில்லா இரு காலோடு கரை கொள்ளா கொள்ளா அலை நீரோடு உறங்காமலே.. தொடரும் உன் ஞாபகம் உயிர் தேடலில் இடறும் உன் பூ முகம்
பெண்: கண்ணாளனே...கண்ணாளனே... உன்னிடமே....என் மனமே..
பெண்: கடை கண்ணாலே ரசித்தேனே கவின் பூவே கண்ணாளா...
பெண்: அண்ணலும் நோக்கினான்.. அவளும் நோக்கினாள்..ஆ...
பெண்: ஒளிந்தேன் மறைந்தேன் எதை பார்த்தும் நான் உனைச் சேர்ந்த பின்பு பயம் நீங்கினேன்
பெண்: படர்ந்தேன் அலைந்தேன் கோடி போல நான் மணி மார்பில் சாய்ந்து மலர் சேர்க்கிறேன்
பெண்: விழியை இமையை விரித்தேன் உனை என் இளமையின் அரண்மனை வரவேற்க்குதே
பெண்: விரலை நகத்தை கடித்தே எழுதும் கவிதையை இதழ்களும் அரங்கேற்றுதே...
பெண்: இந்த நொடி போதும் தேனே சிந்தி உரைந்தேனே நானே உடலும் உயிரும் மெழுகாய் உருகும்

பெண்: கடை கண்ணாலே ரசித்தேனே...

Music by: D. Imman
Female: Annalum nookinaan Avalum nookinaal Paartha nodi yugamaai neela Padhaipadhaithu kann thirappen Pinnum aatraamaiyaal allal uttru Kavan veesinaal kadai kannaalae
Female: Kadai kannaalae rasithaenae Kavinpoovae kannaala Kudaikulaadum mazhaikaaga Edhir parthean innaala

Female: Tharai nillaa nillaa iru kaalodu Karai kollaa kollaa alai neeroodu Urangaamalae thodarum unn nyaabagam Uyir thedalil idarum un poo mugam
Female: Kannalanae..kannalanae.. Unnidamae. en manamae..
Female: Kadai kannaalae rasitheanae Kavinpoovae kannaala
Female: Annalum nokinaan.avalum nokinaaal
Female: Olinthaen marainthaen Edhai paarthum naan Unai serntha pinbu Bhayam neenginaen
Female: Padaranthaen alainthaen Kodi pola naan Mani maarpil saaindhu Malar serkkiraen
Female: Vizhiyai imaiyai virithaen unai en Ilamaiyin aranmanai varaverkkuthae
Female: Viralai nagaththai kadithae ezhuthum Kavithaiyai idhalgalum arangettruthae
Female: Indha nodi podhum thaenae Sindhi urainthaenae naanae Udalum uyirum mezhugaai urugum
Female: Kannalanae..kannalanae.. Unnidamae. en manamae..
Female: Kadai kannaalae rasithaenae Kavinpoovae kannaala Kudaikulaadum mazhaikaaga Edhir parthean innaala
Female: Tharai nillaa nillaa iru kaalodu Karai kollaa kollaa alai neeroodu Urangaamalae thodarum unn nyaabagam Uyir thedalil idarum un poo mugam
Female: Kannalanae..kannalanae.. Unnidamae. en manamae..
Female: Kadai kannaalae rasithaenae..{song fades away slowly}
lyrics of kannana kanne
bigil unakaga
dosai amma dosai lyrics
cuckoo cuckoo lyrics in tamil
lyrics song download tamil
enjoy en jaami cuckoo
alagiya sirukki full movie
alaipayuthey karaoke with lyrics
ganpati bappa morya lyrics in tamil
gal karke full movie in tamil
soorarai pottru songs singers
soorarai pottru songs lyrics in english
lyrics of new songs tamil
kutty pattas full movie in tamil download
munbe vaa song lyrics in tamil
putham pudhu kaalai tamil lyrics
arariro song lyrics in tamil
tamil hit songs lyrics
lyrics status tamil
tamil love feeling songs lyrics video download