ஆண்:வானே வானே நீ என் வானே நான் போகும் பாதையிலே நானே நானே ஏதோ ஆனேன் நீ தோளில் சாய்கையிலே
ஆண்: ஓ என் விழி என் விழியே உயிர் உன் இமை ஆகுதே உன் மடி சேர்ந்திடவே மனம் இடம் பொருள் தினம் மறக்க ஐம்புலன் அத்தனையும் உன் கண்களில் சிக்குதே ஐவிரல் கோர்த்திடவே என் அகம் புறம் அடம் பிடிக்க
ஆண்: தேவதை தேவதை நீயே தேடியே நீ நுழைந்தாயே தேவனும் தெய்வமும் நீயே தேவைகள் நீ அறிந்தாயே

ஆண்: போதுமே இது போதுமே என் வாழ்வில் தான் வேறென்ன இனி வேணுமே காயமே என் காயமே உன் விழி தீண்டும் வரம் கேட்டு ஏங்குதே
ஆண்: அடி உன் கையில் விளையாடும் பொம்மை போல் இருப்பேனே உடைத்தாலும் புதைத்தாலும் சிரித்தேனடி ஓர் ஜென்மம் போதாது உன் விழி பார்த்து நான் வாழ பல கோடி ஜென்மங்கள் உன்னோடு நான் வாழ வேணும்

ஆண்: நீந்துவேன் நான் நீந்துவேன் நீ சொன்னாலே நெருப்பில் நான் நீந்துவேன் ஏந்துவேன் கையில் ஏந்துவேன் நான் இறந்தாலும் உன் மூச்சை ஏந்துவேன்
ஆண்: அடி என் நெஞ்ச அலை மாரி உனக்காக உரு மாறி நீ வந்து குடியேற தவிக்கின்றதே கண்ணீரில் கரைகின்ற ஓர் உப்பாக என் ஜீவன் உனக்குளே கரைகின்ற மாயங்கள் செய்தாயே நீயும்

Male: Vaanae vaanae nee en vaanae Naan pogum paadhaiyilae Naanae naanae yedho aanen Nee thozhil saigaiyilae
Male: Oh en vizhi en vizhiyae Uyir un imai aagudhae Un madi sernthidavae Manam idam porul dhinam marakka Aimbulan aththanaiyum un kangalil sikkudhae Aiviral korthidavae En agam puram adam pidikka
Male: Devathai devathai neeyae Thediyae nee nuzhaindhayae Deivamum deivamum neeyae Thevaigal nee arindhayae

Male: Podhumae idhu podhumae En vaazhvil thaan verenna ini venumae Kaayamae en kaayamae Un vizhi theendum varam kettu yengumae
Male: Adi un kaiyil vilayadum Bommai pol iruppenae Udaithaalum udhaithaalum sirippenadi Or jenmam podhathu U vizhi paarthu naan vaazha Pala kodi jenmangal Unnodu naan vaazha venum
Male: Devathai devathai neeyae Thediyae nee nuzhaindhayae Deivamum deivamum neeyae Thevaigal nee arindhayae
Male: Neendhuven naan neendhuven Nee sonnalae neruppatril naan neendhuven Yendhuven kaiyil yendhuven Naan irandhaalum un moochai yendhuven
Male: Adi en nenja alai maari Unakkaaga uru maari Nee vandhu kudiyera thavikkindradhae Thanneeril karaigindra Or uppaaga en jeevan Unakkullae karaigindra Maayangal seidhayae neeyum
Male: Devathai devathai neeyae Thediyae nee nuzhaindhayae Deivamum deivamum neeyae Thevaigal nee arindhayae
Male: Devathai devathai neeyae Thediyae nee nuzhaindhayae Deivamum deivamum neeyae Thevaigal nee arindhayae
google song lyrics in tamil
aasai nooru vagai karaoke with lyrics
karnan lyrics tamil
kodiyile malligai poo karaoke with lyrics
thullatha manamum thullum padal
lyrics video tamil
soorarai pottru songs lyrics in tamil
vijay songs lyrics
kaathuvaakula rendu kadhal song
amman songs lyrics in tamil
tamil new songs lyrics in english
anbe anbe song lyrics
mahishasura mardini lyrics in tamil
maara song tamil
ka pae ranasingam lyrics
poove sempoove karaoke with lyrics
aarariraro song lyrics
maara theme lyrics in tamil
yaar alaipathu song lyrics
vinayagar songs tamil lyrics