Added Date: Feb 11, 2022
ஆண்: உன் பார்வை மேலே பட்டால் நான் தூசி ஆகின்றேன் ஒரு வார்த்தை பேசக் கேட்டால் நான் கவிதை என்கின்றேன் விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய் எனை சேர நீ எதை கேட்க்கிறாய் சொல்
ஆண்: உன் பார்வை மேலே பட்டால் நான் தூசி ஆகின்றேன் ஒரு வார்த்தை பேசக் கேட்டால் நான் கவிதை என்கின்றேன்
ஆண்: இரவெல்லாம் நெஞ்சில் சின்ன சின்ன அவஸ்த்தை எதுவென்று சொல்ல இல்லை ஒரு வெவஸ்த்தை உனை எண்ணி தினம் புல்லரிக்கும் மனதினை செல்லரிக்க விடுபவள் நீதானே
ஆண்: உயிர் நாளும் கொஞ்சம் விட்டு விட்டு துடிக்க தினமும் நீ என்னை தொந்தரவுகள் பண்ணி நல் இரவு ஒவ்வொன்றையும் முள் இரவு செய்தாயே
ஆண்: நுரை ஈரல் தேடும் சுவாசமே விழி ஓரம் ஆடும் சொப்பனமே மடியில் வந்தால் சௌக்கியமே ஹே.. ஏ...ஹே...அன்பே

ஆண்: சில காதல் இங்கே கல்லரைக்குள் அடக்கம் சில காதல் இங்கே சில்லரைக்கு தொடக்கம் அது போல அல்ல கல்லரையை கடந்திடும் சில்லரையை ஜெயித்திடும் என் காதல்
ஆண்: உலகெல்லாம் சுற்றி மெட்டு கட்டி படிப்பேன் அது போல காதல் சிக்காகோவில் கண்டதில்லை சன்சீனாவும் கண்டதில்லை சோவியத்தும் கண்டதில்லை என்பேன்
ஆண்: மழை நாளில் நீதான் வெப்பமே வெய்யில் நாளில் தண்ணீர் தெப்பமே உளி ஏதும் தீண்டா சிற்பமே ஹே..ஏ..ஹே...அன்பே
ஆண்: {உன் பார்வை மேலே பட்டால் நான் தூசி ஆகின்றேன் ஒரு வார்த்தை பேசக் கேட்டால் நான் கவிதை என்கின்றேன் விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய் எனை சேர நீ எது கேட்க்கிறாய் சொல்} (2)

Male: Un paarvai mele pattaal Naan dhoosi aagindren Oru vaarthai pesa kettaal Naan kavidhai engindren Viral theendiyae uyir vaarkkiraai Enai sera nee edhai ketkkiraai soll
Male: Un paarvai mele pattaal Naan dhoosi aagindren Oru vaarthai pesa kettaal Naan kavidhai engindren
Male: Iravellaam nenjil chinna chinna avasththai Edhuvendru solla illai oru vivasththai Unai enni dhinam pullarikkum manadhinai Cellarikka vidubaval needhaane
Male: Uyir naalum konjam vittu vittu thudikka Dhinamum nee ennai thondharavugal panni Nal iravu ovvondraiyum Mul iravu seidhaaiyae
Male: Nuraiyeeral thedum swasamae Vizhi oram aadum soppnamae Madiyil nee vandhaal sowkkiyamae Hae.ae..hae.. anbe
Male: Un paarvai mele pattaal Naan dhoosi aagindren Oru vaarthai pesa kettaal Naan kavidhai engindren
Male: Sila kaadhal ingu kallaraikkul adakkam Sila kaadhal ingu sillaraikkul thodakkam Adhu pola alla kallarayai kadandhidum Sillaraiyai jeyithidum en kaadhal
Male: Ullagellaam sutri mettu katti padippen Adhu pola kaadhal chicagovum kandadhillai Chinchinaavum kandadhillai Soviethum kandadhillai enbaen
Male: Mazhai naalil needhaan veppaamae Veyil naalil thanneer theppamae Uli yedhum theendaa sirppamae Hae.ae..hae.. anbe
Male: {Un paarvai mele pattaal Naan dhoosi aagindren Oru vaarthai pesa kettaal Naan kavidhai engindren Viral theendiyae uyir vaarkkiraai Enai chera nee edhai ketkkiraai soll} (2)
teddy marandhaye
poove sempoove karaoke
kanne kalaimane karaoke with lyrics
top 100 worship songs lyrics tamil
porale ponnuthayi karaoke
yesu tamil
tamil thevaram songs lyrics
tamilpaa master
tamil karaoke songs with lyrics
karnan movie songs lyrics
maara theme lyrics in tamil
vijay and padalgal
tamil love feeling songs lyrics for him
pularaadha
unna nenachu lyrics
maruvarthai pesathe song lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
romantic love songs tamil lyrics
megam karukuthu lyrics
thalapathi song in tamil