Chithirai Masathu Song Lyrics

Chinna Kuyil Paaduthu cover
Movie: Chinna Kuyil Paaduthu (1987)
Music: Ilayaraja
Lyricists: Muthulingam
Singers: K. S. Chithra and Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

பெண்: சித்திரை மாசத்து பூங்காத்து.. ஏ முத்திரை போடுது பூமி இது... குத்தகை எடுத்து ஒத்திகை நடத்து சந்தனத் தோப்புக்குள் மான் இருக்கு சந்தர்ப்பம் காத்திருக்கு...

பெண்: சித்திரை மாசத்து பூங்காத்து சித்திரை மாசத்து பூங்காத்து முத்திரை போடுது பூமி இது

பெண்: என்னை விழியால் ஒரு வலை வீசி பிடித்தாயே ஏக்கம் வரும் மாதிரி எனை பார்த்ததும் சிரித்தாயே

ஆண்: காயம் தெரியாமல் கண்களினால் எனை அடித்தாயே கண்கள் சிவப்பேறிட பெரும் போதையை கொடுத்தாயே

பெண்: போதை அது தெளிய வைத்தியம் இங்கிருக்கு
ஆண்: வைத்தியத்தை அறிய வாலிபம் காத்திருக்கு
பெண்: அட ராஜா உந்தன் எண்ணம் போல நானும் நடப்பேன் ஹா...

ஆண்: சித்திரை மாசத்து பூங்காத்து ஏ சித்திரை மாசத்து பூங்காத்து முத்திரை போடுது பூமி இது குத்தகை எடுத்து ஒத்திகை நடத்து சந்தனத் தோப்புக்குள் மான் இருக்கு சந்தர்ப்பம் காத்திருக்கு...

ஆண்: ஏ சித்திரை மாசத்து பூங்காத்து ஏ சித்திரை மாசத்து பூங்காத்து முத்திரை போடுது பூமி இது

குழு: டும்டும் டக்கு முக்கு தாளம் போட்டுக்கிட்டு சம்பா நெல்லு குத்து டம்டம்டக்கு முக்குடும்டும் கொட்டுக் கொட்டி சந்தம் மெட்டுக் கட்டு

குழு: குஞ்சம் வச்சுப் பட்டு சேல கட்டு மஞ்சள் வச்சு நல்ல மால கட்டு டும்டும் டக்கு முக்கு தாளம் போட்டுக்கிட்டு சந்தம் மெட்டுக் கட்டி பாட்டுக் கட்டு

குழு: லுலுலுலுலுலுலுலுலுலு லுலுலுலுலுலுலுலு..

ஆண்: மங்கை இதழோரத்து மலைத்தேன் துளி பெறலாமா கூந்தல் நிழலோரத்தில் கதை பேசிட வரலாமா

பெண்: இங்கு என்னைப் பார்த்த பின் எதிர்க் கேள்விகள் எதற்காக இந்த இளம் பூங்கொடி ஆளானது உனக்காக

ஆண்: ஆசை என்னும் நெருப்பில் தேகமும் காயுதடி
பெண்: மோகம் என்னும் நதியில் வெப்பமும் தீருமையா
ஆண்: அடி மோகம் தீர்க்கும் கங்கை என்றும் நீ தானடி ஹேய்..

பெண்: சித்திரை மாசத்து பூங்காத்து ஏ முத்திரை போடுது பூமி இது
ஆண்: குத்தகை எடுத்து ஒத்திகை நடத்து
பெண்: சந்தனத் தோப்புக்குள் மான் இருக்கு சந்தர்ப்பம் காத்திருக்கு...

ஆண்: ஹே சித்திரை மாசத்து பூங்காத்து
பெண்: ஏ சித்திரை மாசத்து பூங்காத்து
ஆண்: ஏ சித்திரை மாசத்து பூங்காத்து ஆண் மற்றும்
பெண்: முத்திரை போடுது பூமி இது

Female: Chithirai maasathu poongaathu Ae muthirai podudhu boomi idhu Kuththagai eduthu othigai nadathu Sandhana thoppukkul maan irukku Sandharppam kaathirukku

Female: Chithirai maasathu poongaathu Chithirai maasathu poongaathu Ae muthirai podudhu boomi idhu

Female: Ennai vizhiyaal Oru valai veesi pidithaayae Yekkam varum maadhiri Enai paathadhum sirithaayae

Male: Kaayam theriyaamal Kangalinaal enai adithaayae Kangal sivapperida Perum bodhaiyai koduthaayae

Female: Bodhai adhu theliya Vaithiyam ingirukku
Male: Vaithiyathai ariya Vaalibam kaathirukku
Female: Ada raajaa undhan ennam pola Naanum nadappen haa

Male: Chithirai maasathu poongaathu Hey chithirai maasathu poongaathu Ae muthirai podudhu boomi idhu Kuththagai eduthu othigai nadathu Sandhana thoppukkul maan irukku Sandharppam kaathirukku

Male: Hey chithirai maasathu poongaathu Hey chithirai maasathu poongaathu Ae muthirai podudhu boomi idhu

Female
Chorus: Dumdum dakku mukku Thaalam pottukkittu Sambaa nellu kuthu Damdam dakku mukku kottu kotti Sandham mettu kattu Konjam vachu pattu saela kattu Manjal vachu nalla maala kattu Dumdum dakku mukku thaalam pottukkittu Sandham mettu katti paattu kattu Lululululu lululululu lululululu.

Male: Mangai idhazhorathu Malai thaen thuli peralaamaa Koondhal nizhalorathil Kadhai pesida varlaamaa

Female: Ingu ennai paartha pin Edhir kelvigal edharkkaaga Indha ilam poongodi Aalaanadhu unakkaaga

Male: Aasai ennum neruppil Dhegamum kaayudhadi
Female: Mogam ennum nadhiyil Veppamum theerumaiyaa
Male: Adi mogam theerkkum gangai Endrum nee thaanadi hei

Female: Chithirai maasathu poongaathu Ae muthirai podudhu boomi idhu

Male: Kuththagai eduthu othigai nadathu
Female: Sandhana thoppukkul maan irukku Sandharppam kaathirukku

Male: Hey chithirai maasathu poongaathu
Female: Chithirai maasathu poongaathu
Male: Hey chithirai maasathu poongaathu Male &
Female: Ae muthirai podudhu boomi idhu

Other Songs From Chinna Kuyil Paaduthu (1987)

Similiar Songs

Most Searched Keywords
  • soorarai pottru songs singers

  • maate vinadhuga lyrics in tamil

  • bhagyada lakshmi baramma tamil

  • best lyrics in tamil

  • velayudham song lyrics in tamil

  • master song lyrics in tamil free download

  • tamil songs with english words

  • tamil2lyrics

  • romantic love song lyrics in tamil

  • mahishasura mardini lyrics in tamil

  • butta bomma song in tamil lyrics download mp3

  • hare rama hare krishna lyrics in tamil

  • hello kannadasan padal

  • tamil to english song translation

  • sarpatta parambarai songs lyrics

  • tamilpaa master

  • orasaadha song lyrics

  • you are my darling tamil song

  • song with lyrics in tamil

  • yaar azhaippadhu song download