Added Date: Feb 11, 2022
ஆண்: ஓ மனமே ஓ மனமே ஓ மனமே தீயாய் தீண்டு
ஆண்: ஓ ரணமே ஓ ரணமே ஓ ரணமே வழியை தாண்டு
ஆண்: யுத்தம் என்பதில் ரத்தம் என்பது தர்மம் தானடா காயம் மாறினால் நியாயம் மாறிடும் உடனே தொடங்கடா
ஆண்: வேட்டை தொடங்கிட வேட்கை தீர்ந்திட வேகம் கொல்லடா மாயம் புரிந்ததும் வாழ்க்கை கசந்திடும் உண்மை தானடா
ஆண்: ஓ மனமே ஓ மனமே ஓ மனமே தீயாய் தீண்டு
ஆண்: ஓ ரணமே ஓ ரணமே ஓ ரணமே வழியை தாண்டு
ஆண்: பாவம் என்று எதுவும் இல்லை பாதை மாறடா நியாயம் தர்மம் எல்லாம் இங்கே சந்தை பொருளடா
ஆண்: உலகம் உன்னை வணங்கிட நீயும் கோபம் கொல்லடா பேயும் தெய்வமும் மனிதா உனது பயமே தானடா
ஆண்: ஹே பாதை மாறும் போது நெஞ்சில் அச்சம் தேவை இல்லை ஒரு வண்ணம் மறுத்த போது அங்கே புத்தன் தோன்றினாரே
குழு: ............

Male: Oh manamae Oh manamae Oh manamae Theeyai theendu
Male: Oh ranamae Oh ranamae Oh ranamae Valiyai thaandu
Male: Yutham enbathil ratham enbathu Dharmam thaanada Kaayam maarinal nyayam maaridum Udanae thodangada
Male: Vettai thodangida vetkai theernthida Vegam kollada Maayam purinthathum vaazhkai kasanthidum Unmai thaanada
Male: Oh manamae Oh manamae Oh manamae Theeyai theendu
Male: Oh ranamae Oh ranamae Oh ranamae Valiyai thaandu
Male: Paavam endru ethuvum illai Paadhai maarada Nyayam dharmam ellam ingae Santhai porulada
Male: Ulagam unnai vanangida neeyum Koobam kollada Peiyum deivamum manitha unadhu Bayamae thaanada
Male: Hey.. Paadhai maarum podhu nenjil Acham thevai illai Oru vannam marutha pothu Angae buddhan thondrinaarae
Chorus: ...............
Male: Oh manamae Oh manamae Oh manamae Theeyai theendu
Male: Oh ranamae Oh ranamae Oh ranamae Valiyai thaandu
oh azhage maara song lyrics
yaanji song lyrics
neeye oli lyrics sarpatta
ben 10 tamil song lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
ondra renda aasaigal karaoke lyrics in tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
kannalaga song lyrics in tamil
soorarai pottru lyrics in tamil
love lyrics tamil
ennai thalattum sangeetham karaoke with lyrics
sad song lyrics tamil
kannamma song lyrics
raja raja cholan song karaoke
hanuman chalisa tamil translation pdf
puthu vellai mazhai karaoke for female singers
hello kannadasan padal
sundari kannal karaoke
google goole song lyrics in tamil
hanuman chalisa tamil lyrics in english