Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: யுவன் சங்கா் ராஜா
குழு: ...............
ஆண்: தொடுவேன் தொடுவேன் தொடுவேன் நான் தொடுவேன் உனது அருகே இருந்தால் வான்தொடுவேன்
ஆண்: விழிகள் முழுதும் உனது சொப்பனங்கள் கவலை மறந்து திாியும் கற்பனைகள்
ஆண்: அன்பே நீ என் ஆயுள்தானே ஓஹோ ஓ... அள்ளிக்கொள்ள வேண்டும் நானே ஹே ஹே ஓஹோ ஓ...
ஆண்: இருவிழி பாா்வை ஊடகம் இது ஒரு காதல் நாடகம் என் வானில் என் வானில் விண்மீன் எல்லாம் மழைத்துளியே
குழு: ...............
ஆண்: ஏழு வண்ணங்களின் நிறமா நீ விண்ணின் தாவரத்தின் விதையா நீ கண்ணில் தேங்கி நிற்கும் கனவா நீ என்ன நீ என்ன நீ
ஆண்: பூவில் பூத்திருக்கும் பனியா நீ மௌனக் கூச்சலிடும் இசையா நீ முத்தம் சேகாிக்கும் முகமா நீ தூண்டில் பாா்வையால் தொலைந்துவிட்டேன்
பெண்: ஆசை அலைகள் மனசுக்குள் மெல்ல மெல்ல வீசுதடா ஆனால் இதழ்கள் வயிற்றினில் உண்மை சொல்ல கூசுதடா

ஆண்: விழிகள் முழுதும் உனது சொப்பனங்கள் கவலை மறந்து திாியும் கற்பனைகள் ஹே ஹே
ஆண்: கண்ணால் காதலினை மெதுவாய் சொல் இல்லை காதுக்குள்ளே இதமாய் சொல் உள்ளம் தாங்கவில்லை உடனே சொல் சொல்லடி சொல்லடி
ஆண்: பாதிராத்திாியில் விழித்தேனே ஜன்னல் வெண்ணிலவை ரசித்தேனே உந்தன் பேரைச் சொல்லி அழைத்தேனே ஊஞ்சல் மேகமாய் பறந்துவிட்டேன்
பெண்: உன் போல் இவளின் விழிக்குள்ளே தூக்கம் தூக்கம் இல்லையடா ஏனோ இதயம் அறைக்குள்ளே ஏக்கம் ஏக்கம் தொல்லையடா

Chorus: Ni sa ni sa ga re Ni sa ni sa ga re Ni sa ni sa ga re Ni sa ni sa ..
Chorus: Ni sa ni sa ga re Ni sa ni sa ga re Ni sa ni sa ga re Da pa ma pa da ne pa gaaa.
Male: Thoduven thoduven thoduvenn Naan thoduven Unathu arugae irunthal Vaan thoduven
Male: Vizhigal muzhuthum Unathu soppanangal Kavalai maranthu Thiriyum karpanaigal
Male: Anbae nee en ayul thanae Ohoo..ooo..ohoo..ooo Alli kolla vendum nanae Heyy..heyy..ohoo..ooo
Male: Iru vizhi parvai oodagam Ithu oru kaadhal nadagam En vaanil en vaanil Vinmeen ellam mazhai thuliyae
Chorus: Ni sa ni sa ga re Ni sa ni sa ga re Ni sa ni sa ga re Ni sa ni sa .
Chorus: Ni sa ni sa ga re Ni sa ni sa ga re Ni sa ni sa ga re Da pa ma pa da ne pa gaaa.
Male: Ezhu vannangalin nirama nee Vinnin thavarathin vidhaiya nee Kannil thengi nirkum kanava nee Enna nee enna nee..
Male: Poovil poothirukkum paniya nee Mouna koochalidum isaiya nee Mutham segarikkum mugama nee Thoondil parvaiyal tholainthu vitten
Female: Aasai alaigal manasukkul Mella mella veesuthada Aanal idhazhgal vayittrinil Unmai solla koosuthada.
Chorus: Ni sa ni sa ga re Ni sa ni sa ga re Ni sa ni sa ga re Ni sa ni sa .
Chorus: Ni sa ni sa ga re Ni sa ni sa ga re Ni sa ni sa ga re Da pa ma pa da ne pa gaaa.
Male: Thoduven thoduvenn thoduvenn Naan thoduvenn Unathu arugae irunthal Vaan thoduven
Male: Vizhigal muzhuthum Unathu soppanangal Kavalai maranthu Thiriyum karpanaigal..heyy..heyy
Male: Kannal kadhalinai medhuvai sol Illai kadhukkullae idhamai sol Ullam thangavillai udanae sol Solladi solladi..
Male: Padhi rathiriyil vizhithenae Jannal vennilavai rasithenae Undhan perai solli azhaithenae Oonjal megamai paranthu vitten
Female: Un pol ivalin vizhikkullae Thookkam thookkam illaiyada Yeno idhayam araikullae Yekkam yekkam thollaiyada..aaa.
Chorus: Ni sa ni sa ga re Ni sa ni sa ga re Ni sa ni sa ga re Ni sa ni sa .
Chorus: Ni sa ni sa ga re Ni sa ni sa ga re Ni sa ni sa ga re Da pa ma pa da ne pa gaaa.
Male: Thoduven thoduvenn thoduvenn Naan thoduvenn Unathu arugae irunthal Vaan thoduven
Male: Vizhigal muzhuthum Unathu soppanangal Kavalai maranthu Thiriyum karpanaigal..heyy..heyy
Male: Anbae nee en ayul thanae Ohoo..ooo..ohoo..ooo Alli kolla vendum nanae Heyy..heyy..ohoo..ooo
Male: Iru vizhi parvai oodagam Ithu oru kaadhal nadagam En vaanil en vaanil Vinmeen ellam mazhai thuliyae
Chorus: Ni sa ni sa ga re Ni sa ni sa ga re Ni sa ni sa ga re Ni sa ni sa .
Chorus: Ni sa ni sa ga re Ni sa ni sa ga re Ni sa ni sa ga re Da pa ma pa da ne pa gaaa.
pagal iravai karaoke
sivapuranam namasivaya vazhga mp3 free download
paatu paadava
devathayai kanden song lyrics
anbe anbe song lyrics
bujji song tamil
tamil song lyrics video
raja raja cholan song lyrics tamil
one side love song lyrics in tamil
lyrics of new songs tamil
unna nenachu lyrics
dosai amma dosai lyrics
malare mounama karaoke with lyrics
narumugaye song lyrics
maate vinadhuga lyrics in tamil
vathi coming song lyrics
enge enathu kavithai karaoke with lyrics
kadhali song lyrics
new tamil karaoke songs with lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics