Added Date: Feb 11, 2022
ஆண்: என்னத்துக்கு என்ன பெத்தா ஆத்தா அப்பனோட சண்ட போடவா எல்லாத்தையும் இப்ப எண்ணிப் பாத்தா என் விதிய குத்தம் கூறவா தாயைத்தான் காக்கும் பிள்ள தந்தைக்கு ஆகல ஒண்ணுமே புரியல ரெண்டும் கெட்டான் எம்பாடு
ஆண்: என்னத்துக்கு என்ன பெத்தா ஆத்தா அப்பனோட சண்ட போடவா
ஆண்: மொத்தத்தில நானும் இப்போ மத்தளத்த போலதான் ரெண்டு பக்கம் வாங்கும் அடி என் உடம்பு மேலதான் தர்மத்துக்கு காவல் நின்னே தாயின் பக்கம் வாழுறேன் சட்டத்துக்கு காவல் நிக்கும் அப்பன் கிட்ட மோதுறேன்
ஆண்: யாரால் வந்த சாபம் இது எப்போ செஞ்ச பாவம் நானே கேட்டு நானே வாடுறேன் சொன்னா ரொம்ப வெக்கம் இத சொல்லாட்டி என் துக்கம் நாட்ட விட்டு காட்டில் வாழுறேன் போராடி பாக்கப் போறேன் யாருன்னு காட்டப் போறேன் வீரம் உள்ள நெஞ்சம் இங்கேதான்...ஆன்

ஆண்: தாலி போட்ட புருஷன் கையே தூக்கு போட துடிக்குது தாய் மனசு பிள்ள கிட்ட காரணத்த மறைக்குது தன் விழிய கை விரலே குத்தி விடப் பாக்குது என்னென்னவோ நடக்குதிங்கே மர்மமாய் இருக்குது
ஆண்: போடா என்ன வாழ்க்க நான் போட்டு பாத்தேன் கணக்க மூனும் மூனு திக்கில் நிக்கிது பட்டால் தெரியும் சாமி இது பொல்லாதவன் பூமி நீதி நியாயம் தூக்கில் தொங்குது ஏதேதோ சட்ட திட்டம் எல்லாமே ரொம்ப மட்டம் சொல்லிச் சொல்லி கண்ணீர் விட்டாச்சு..ஊ...

ஆண்: என்னத்துக்கு என்ன பெத்தா ஆத்தா அப்பனோட சண்ட போடவா எல்லாத்தையும் இப்ப எண்ணிப் பாத்தா என் விதிய குத்தம் கூறவா

Male: Ennathukku enna pethaa aathaa Appanoda sanda podavaa Ellaathaiyum ippa enni paathaa En vidhiya kutham kooravaa Thaayaa thaan kaakkum pilla Thandhaikku aagala Onnumae puriyala rendum kettaan em paadu
Male: Ennathukku enna pethaa aathaa Appanoda sanda podavaa
Male: Mothathila naanum ippo Mathalatha pola thaan Rendu pakkam vaangum adi En udambu mela thaan Dharmathukku kaaval ninnae Thaayin pakkam vaazhuren Sattathukku kaaval nikkum Appan kitta modhuren
Male: Yaaraal vandha saabam idhu Eppo senja paavam Naanae kettu naanae vaaduren Sonnaa romba vekkam Idha sollaatti en dhukkam Naatta vittu kaattil vaazhuren Poraadi paakka poren Yaarunnu kaatta poren Veeram ulla nenjam ingae thaan ..aaaan
Male: Ennathukku enna pethaa aathaa Appanoda sanda podavaa
Male: Thaali potta purushan kaiyae Thookku poda thudikkudhu Thaai manasu pilla kitta Kaaranatha maraikkudhu Than vizhiya kai viralae Kuthi vida paakkudhu Ennennavo nadakkudhingae Marmamaai irukkudhu
Male: Podaa enna vaazhkka Naan pottu paathaen kanakka Moonum moonu dhikkil nikkidhu Pattaal theriyum saami Idhu pollaadhavan boomi Needhi nyaayam thookkil thongudhu Yaedhaedho satta thittam ellaamae romba mattam Solli cholli kanneer vittaachu...uuu..
Male: Ennathukku enna pethaa aathaa Appanoda sanda podavaa Ellaathaiyum ippa enni paathaa En vidhiya kutham kooravaa Thaayaa thaan kaakkum pilla Thandhaikku aagala Onnumae puriyala rendum kettaan em paadu
Male: Ennathukku enna pethaa aathaa Appanoda sanda podavaa Ellaathaiyum ippa enni paathaa En vidhiya kutham kooravaa
tamil devotional songs lyrics in english
hanuman chalisa tamil translation pdf
oru manam movie
nanbiye nanbiye song
enjoy enjaami song lyrics
3 movie song lyrics in tamil
kutty pattas full movie download
kodiyile malligai poo karaoke with lyrics
tamil karaoke songs with malayalam lyrics
usure soorarai pottru
oke oka lokam nuvve song meaning in tamil
soorarai pottru song tamil lyrics
sarpatta parambarai songs lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
old tamil christian songs lyrics
natpu lyrics
tamil karaoke video songs with lyrics free download
tamil love feeling songs lyrics
google google panni parthen ulagathula song lyrics
en kadhale en kadhale karaoke