Kathadi Pol Song Lyrics

Dhilluku Dhuddu 2 cover
Movie: Dhilluku Dhuddu 2 (2019)
Music: Shabir
Lyricists: Arun Bharathi
Singers: Marie Vincent Roe and Shabir

Added Date: Feb 11, 2022

ஆண்: சிக்கிடான்..ஆஅ..அஆன் சிக்கிட்டான்.ஆன்.ஹு

ஆண்: ர்ஹம் தம் தர ர்ஹம் தம் தர ர்ஹம் தம் தர ர்ஹம் தம் ர்ஹம் தம் தர ர்ஹம் தம் தர ர்ஹம் தம் தர ர்ஹம் தம்

ஆண்: ஹே இதுவர இதுவர நானும் இப்படி இருந்தது இல்ல தனியா பேசி நானும் தனியா சிரிச்சதில்ல

ஆண்: கலவரம் நெஞ்சில் நடத்திபுட்டா ஓஹ்ஹோ ஹோ.. அழகுல சடுகுடு ஆடிபுட்டா மௌனத்த பேச சொல்லு.சொல்லு பெண்ணே ஓஹ்ஹோ..ஹோ பெண்ணே...

ஆண்: ஹே காத்தடி போல் மாறி போனேன்டி ஓஹ்ஹோ ஹோ.. நீ பாத்ததும் காலியானேன்டி ஓஹ்ஹோ ஹோ..

ஆண்: ஹே அடை மழையினில் ஒரு கொடையினில் இருவரும் போவோம் தனிமையிலே புயல் காற்றிலே மரம் போலவே நானும் விழுந்தேன் அழகினிலே

ஆண்: விரல் கோர்த்துதான் முகம் பார்க்கையில் வெட்கம் உன்னை தின்னுதடி உன் போலவே குழந்தை கேட்டு எந்தன் இதயம் துடிக்கிதே

குழு: கட்டு போட்டுட்டா
ஆண்: ஹூ.ஓ..ஹோ ஓ
குழு: ஆள சாச்சிட்டா
ஆண்: ஹூ.ஓ..ஹோ ஓ
குழு: ஸ்கெட்ச் போட்டுதான் ஆள தூக்கிட்டோம்

ஆண்: நீ பார்த்ததுமே என்னை மறக்குறேன் பெண்ணே..

ஆண்: {காத்தடி போல் மாறி போனேன்டி ஓஹ்ஹோ ஹோ.. நீ பாத்ததும் காலியானேன்டி ஓஹ்ஹோ ஹோ..} (2)

Male: Sikkitaan..aaa.aann Sikkitaan.aan..huuu

Male: Rham dham dhara rham dham dhara Rham dham dhara rham dham Rham dham dhara rham dham dhara Rham dham dhara rham dham

Male: Hey idhuvara idhuvara naanum Ippadi irunthathu illa Thaniya pesi naanum Thaniya sirichathilla

Male: Kalavaram nenjil nadathiputta Ohho hooo. Azhagula sadugudu aadiputta Mounatha pesa sollu.. sollu pennae Ohho..hoo pennae.

Male: Hey kathaadi pol maari ponendi Ohho..hoo Nee pathathum gaaliaanendi Ohho..hoo

Male: Kathaadi pol maari ponendi Ohho..hoo Nee pathathum gaaliaanendi Ohho..hoo

Male: Rham dham dhara rham dham dhara Rham dham dhara rham dham Rham dham dhara rham dham dhara Rham dham dhara rham dham

Male: Hey adai mazhaiyinil Oru kodaiyinil Iruvarum poovum thanimayilae Puyal kaatrilae maram polavae Naanum vizhunthen azhaginilae

Male: Viral korthuthaan Mugam paarkaiyil Vetkam unnai thinnuthadi Un polavae kuzhanthai kettu Endhan idhayam thudikirathae

Chorus: Kattu pottutaa
Male: Hoo..oo..hooo ooo
Chorus: Aala saachittaa
Male: Hoo..oo..hooo ooo
Chorus: Sketch pottuthaan Aala thookitom

Male: Nee parthathumae Ennai marakkuren Pennae.

Male: {Kathaadi pol maari ponendi Ohho..hoo Nee pathathum gaaliaanendi Ohho..hoo} (2)

Male: {Rham dham dhara rham dham dhara Rham dham dhara rham dham Rham dham dhara rham dham dhara Rham dham dhara rham dham} (2)

Other Songs From Dhilluku Dhuddu 2 (2019)

Similiar Songs

GST Song Lyrics
Movie: Annadurai
Lyricist: Arun Bharathi
Music Director: Vijay Antony
Vaa Saamy Song Lyrics
Movie: Annaatthe
Lyricist: Arun Bharathi
Music Director: D. Imman
Odathey Song Lyrics
Movie: Annadurai
Lyricist: Arun Bharathi
Music Director: Vijay Antony
Most Searched Keywords
  • nice lyrics in tamil

  • new songs tamil lyrics

  • kutty pattas full movie download

  • sarpatta parambarai songs list

  • asuran song lyrics download

  • tamil song meaning

  • tamil songs lyrics images in tamil

  • karaoke tamil christian songs with lyrics

  • vaathi raid lyrics

  • enjoy enjaami song lyrics

  • tamil kannadasan padal

  • marriage song lyrics in tamil

  • aasai nooru vagai karaoke with lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • tamil christian songs lyrics in english

  • oru manam song karaoke

  • unsure soorarai pottru lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • thalapathy song lyrics in tamil

  • tamil songs karaoke with lyrics for male