Oruthan Kadhalan Song Lyrics

Dhooram Adhigamillai cover
Movie: Dhooram Adhigamillai (1983)
Music: Shankar Ganesh
Lyricists: Kuruvikkarambai Shanmugam
Singers: Malasiya Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒருத்தன் காதலன் ஒருத்தி காதலி தனிமை தேடியே போனார் இருட்டு சேலையை உடுத்தும் நேரமே இருவர் ஒருவராய் ஆனார்

ஆண்: அவளுக்கு பேரு பாப்பா அந்தப் பய பேரு ராசு முத்து முத்து பாப்பா ராச தொட்டுப்பாப்பா சுத்தி முத்தி பாத்துப்புட்டு முத்தம் ஒண்ணு கேப்பா

ஆண்: அவளுக்கு பேரு பாப்பா அந்தப் பய பேரு ராசு இடை நூலை தொடும் வேளை சுந்தரியே முந்திரியே எந்திரி என்றானே

ஆண்: ஆத்தோரம் நாத்து என்னவென்று கேட்டாளாம் பாத்து உள்ளூர ஊத்து ஊருதப்பா மேலெல்லாம் வேர்த்து

ஆண்: அவனது தந்தை வருவதை கண்டே பதுங்கியே முயலானாள் அவனது தந்தை வருவதை கண்டே பதுங்கியே முயலானாள்

ஆண்: அப்பா உங்க வீட்டுப்பக்கம் இப்ப எதுக்கு போறாரு பாக்கப் போற பாப்பாவ என்றே ராசு சென்றானே நடந்தார்கள் தொடர்ந்தார்கள் சென்றதென்ன நின்றதென்ன கண்டதென்ன சொல்லவா...

ஆண்: அவளுக்கு பேரு பாப்பா அந்தப் பய பேரு ராசு முத்து முத்து பாப்பா கெடக்குறா வாப்பா சுத்தி முத்தி பாத்துப்புட்டு உள்ளுக்குள்ளே போப்பா

ஆண்: அவளுக்கு பேரு பாப்பா அந்தப் பய பேரு ராசு மதிலோரம் மழை ஈரம் சிட்டு ரெண்டு எட்டி நின்னு பார்த்ததென்ன சொல்லவா..

ஆண்: பாப்பாவின் அம்மா வெட்கம் கொண்டு நின்றாளாம் சும்மா ராசோட அப்பா பக்கம் வந்து நின்றாராம் தப்பா

ஆண்: ஒரு மடமாதும் ஒருவனுமாகி உலவிடும் ஒரு காட்சி ஒரு மடமாதும் ஒருவனுமாகி உலவிடும் ஒரு காட்சி

ஆண்: ரோட்டு மேலே தங்கம் போலே மின்னுறாங்க தன்னாலே வீட்டுக்குள்ளே பாத்தாப் போச்சு ஒண்ணும் சொல்ல நல்லால்ல தலைகாணி களவானி சொந்தமென்ன பந்தமென்ன சொல்வதென்ன போங்கடா..

Male: Oruththan kadhalan oruththi kadhali Thanimai thediyae ponaar Iruttu saelaiyai uduththum naeramae Iruvar oruvaraai aanaar

Male: Avalukku peru pappaa Antha paya peru rasu Muthu muthu pappaa rasa thottu pappaa Suththi muththi paaththuputtu Muththam onnu ketppa

Male: Avalukku peru pappaa Antha paya peru rasu Idai noolai thodum velai Sundhariye munthariyae enthiri endraanae

Male: Oruththan kadhalan oruththi kadhali Thanimai thediyae ponaar Iruttu saelaiyai uduththum naeramae Iruvar oruvaraai aanaar

Male: Aaththoram naaththu Ennavendru kettaalaam paaththu Ulloora ooththu ooruthappaa Melellaam verththu

Male: Avanathu thanthai varuvathai kande Padhungiyae muyalaanaal Avanathu thanthai varuvathai kande Padhungiyae muyalaanaal

Male: Appa unga veettu pakkam Ippa edhukku poraaru Paakka pora pappaava Endrae raasu sendraanae Nadanthaargal thodarnthaarkal Sendrathenna nindrathenna Kanndathenna sollavaa.

Male: Oruththan kadhalan oruththi kadhali Thanimai thediyae ponaar Iruttu saelaiyai uduththum naeramae Iruvar oruvaraai aanaar

Male: Avalukku peru pappaa Antha paya peru rasu Muthu muthu pappaa kedakkuraa vaappaa Suththi muththi paaththuputtu Ullukulla poppaa

Male: Avalukku peru pappaa Antha paya peru rasu Madhiloram mazhai eeram Chittu rendu etti ninnu Paarththathenna sollavaa..

Male: Oruththan kadhalan oruththi kadhali Thanimai thediyae ponaar Iruttu saelaiyai uduththum naeramae Iruvar oruvaraai aanaar

Male: Pappaavin amma Vetkam kondu nindraalaam summaa Raasoda appaa Pakkam vanthu nindraaraam thappaa

Male: Oru madamaadhum oruvanumaagi Ulavidum oru kaatchi Oru madamaadhum oruvanumaagi Ulavidum oru kaatchi

Male: Road-tu melae thangam polae Minnuraanga thannaalae Veettukkullae paaththaa pochchu Onnum solla nallaalla Thalaikaani kalavaani Sonthamenna panthamenna Solvathenna pongadaa.

Male: Oruththan kadhalan oruththi kadhali Thanimai thediyae ponaar Iruttu saelaiyai uduththum naeramae Iruvar oruvaraai aanaar

Most Searched Keywords
  • mannikka vendugiren song lyrics

  • pongal songs in tamil lyrics

  • tamil lyrics

  • ennavale adi ennavale karaoke

  • old tamil songs lyrics in tamil font

  • master dialogue tamil lyrics

  • vaathi raid lyrics

  • bhagyada lakshmi baramma tamil

  • kutty story in tamil lyrics

  • best tamil song lyrics

  • kadhal psycho karaoke download

  • 3 movie song lyrics in tamil

  • rummy koodamela koodavechi lyrics

  • google google song tamil lyrics

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • hanuman chalisa tamil translation pdf

  • azhage azhage saivam karaoke

  • bigil unakaga

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • raja raja cholan lyrics in tamil