Yedhum Solladhe Song Lyrics

Dikkiloona cover
Movie: Dikkiloona (2020)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Ku. Karthik
Singers: Yuvan Shankar Raja

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏதும் சொல்லாதே எல்லாம் என்னாலே என்றே நானும் இங்கு கண்டு கொண்டேனே

ஆண்: யாரோ போல் என்னை நீயும் பார்த்தாலே உயிரும் ரெண்டு துண்டாய் போகக்கண்டேனே

ஆண்: பெண் மேகம் எந்தன் மின்னல் தொட்டு கண்ணீர் சிந்துதே நீரோடை நதி பாதை விட்டு மாறி போனதே என்னை கொல்லுது என் பிழை தானே ஓ பெண்ணே

Male: Yedhum solladhae Ellaam ennaalae Endrae naanum ingu Kandu kondenae

Male: Yaaro pol ennai Neeyum paarthalae Uyirum rendu thundaai Poga kandenae

Male: Pen megam endhan Minnal thottu kanneer sindhudhae Neerodai nadhi paadhai vittu Maari ponadhae Ennai kolludhu en pizhai thaanae Oh pennae

Male: Yedhum solladhae Ellaam ennaalae Endrae naanum ingu Kandu kondenae

Male: Yaaro pol ennai Neeyum paarthalae Uyirum rendu thundaai Poga kandenae

Other Songs From Dikkiloona (2020)

Most Searched Keywords
  • tamil poem lyrics

  • dosai amma dosai lyrics

  • karaoke tamil christian songs with lyrics

  • album song lyrics in tamil

  • tamil songs karaoke with lyrics for male

  • tamil songs with lyrics in tamil

  • putham pudhu kaalai movie songs lyrics

  • soorarai pottru movie song lyrics in tamil

  • tamil songs lyrics and karaoke

  • national anthem lyrics in tamil

  • paatu paadava

  • unna nenachu lyrics

  • kadhal kavithai lyrics in tamil

  • kannalaga song lyrics in tamil

  • tamil karaoke download mp3

  • ilayaraja songs karaoke with lyrics

  • tamil christmas songs lyrics pdf

  • happy birthday song in tamil lyrics download

  • usure soorarai pottru

  • en kadhal solla lyrics