Vanna Poongavanam Song Lyrics

Eeramaana Rojavae cover
Movie: Eeramaana Rojavae (1991)
Music: Ilayaraja
Lyricists: Muthulingam
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

குழு: ஓஹோ ஓஓஓஓ ஓஹோ ஓஓஓஓ ............

பெண்: { வண்ண பூங்காவனம் சின்ன பிருந்தாவனம்
குழு: இனிய கவிதை உதயமாகுது } (2)

பெண்: தென்றல் தாலாட்டுது ஜீவ ராகம் அன்பு பாராட்டுது மோக கீதம் இங்கு பூபாள சங்கீதம் பாடு

பெண்: நீல வானிலே மேகம் போலவே ரெக்கை கட்டி ஆட எண்ணுதே வெள்ளம் போலவே பொங்கி ஓடியே நெஞ்சம் இன்று தாளம் போடுதே

குழு: நீல வானிலே மேகம் போலவே ரெக்கை கட்டி ஆட எண்ணுதே வெள்ளம் போலவே பொங்கி ஓடியே நெஞ்சம் இன்று தாளம் போடுதே

பெண்: கானம் பாடும் வானம் பாடி நாம் தானே கவலை இந்த வாழ்வில் ஏது
குழு: ஹே ஹே ஹே

பெண்: மேகம் போல மின்னல் போல வாழ்வோமே இன்ப மாலை நீயும் சூடு
குழு: ஹே ஹே ஹே

பெண்: வாலிபம் தங்க மேடை ஆடி பார்ப்போம் இந்த வேலை அன்புக்கிங்கு பஞ்சமில்லை வஞ்சமில்லையே

பெண்: அன்பு ஒன்று தான் தேவையானது அச்சம் இங்கு தேவை இல்லையே ஆணும் பெண்ணுமே நேசம் கொள்வது என்றும் இங்கு பாவம் இல்லையே

குழு: அன்பு ஒன்று தான் தேவையானது அச்சம் இங்கு தேவை இல்லையே ஆணும் பெண்ணுமே நேசம் கொள்வது என்றும் இங்கு பாவம் இல்லையே

பெண்: அன்பினாலே நாளை நாமும் ராஜாங்கம் ஆள வேண்டும் ஆள வேண்டும்
குழு: ஹே ஹே ஹே

பெண்: ஜாதி பேதம் பார்க்கும் மூட பஞ்சாங்கம் ஓட வேண்டும் ஓட வேண்டும்
குழு: ஹே ஹே ஹே

பெண்: எந்த ஊரும் சொந்த ஊர்தான் எந்த நாடும் நமது நாடு உள்ளம் இங்கே உள்ளவர்க்கு சொந்தமுண்டு ஹோய்

பெண்: வண்ண பூங்காவனம் சின்ன பிருந்தாவனம்
குழு: இனிய கவிதை உதயமாகுது

Chorus: Ohoooo.oooo Ohoooo..oooooo ..............

Female: {Vanna poongaavanam Chinna brindhaavanam
Chorus: Iniya kavidhai udhayamaagudhu} (2)

Female: Thendral thaalaattudhu Jeeva raagam Anbu paaraattudhu Moga geedham Ingu bhoopaala sangeedham paadu

Female: Neela vaanilae Megam polavae Rekkai katti aada ennudhae Vellam polavae Pongi odiyae Nenjam indru thaalam podudhae

Chorus: Neela vaanilae Megam polavae Rekkai katti aada ennudhae Vellam polavae Pongi odiyae Nenjam indru thaalam podudhae

Female: Gaanam paadum Vaanampaadi naamdhaanae Kavalai indha vaazhvil yedhu.
Chorus: Hey hey hey

Female: Megam pola Minnal pola vaazhvomae Inba maalai neeyum soodu..
Chorus: Hey hey hey

Female: Vaalibam . thanga medai Aadi paarppom.. indha velai Anbukkingu panjamillai Vanjamillaiyae.

Female: {Vanna poongaavanam Chinna brindhaavanam
Chorus: Iniya kavidhai udhayamaagudhu} (2)

Female: Anbu ondrudhaan Thevaiyaanadhu Achcham ingu thevai illaiyae Aanum pennumae Nesam kolvadhu Endrum ingu paavam illaiyae

Chorus: Anbu ondrudhaan Thevaiyaanadhu Achcham ingu thevai illaiyae Aanum pennumae Nesam kolvadhu Endrum ingu paavam illaiyae

Female: Anbinaalae naalai Naamum raajaangam Aala vendum aala vendum
Chorus: Hey hey hey

Female: Jaadhi bedham paarkkum Mooda panjaangam Oda vendum oda vendum
Chorus: Hey hey hey

Female: Endha oorum Sondha oordhaan Endha naadum Namadhu naadu Ullam ingae Ullavarkku sondhamundu hoi.

Female: {Vanna poongaavanam Chinna brindhaavanam
Chorus: Iniya kavidhai udhayamaagudhu} (2)

Female: Thendral thaalaattudhu Jeeva raagam Anbu paaraattudhu Moga geedham Ingu bhoopaala sangeedham paadu

Female: Vanna poongaavanam Chinna brindhaavanam
Chorus: Iniya kavidhai udhayamaagudhu

Other Songs From Eeramaana Rojavae (1991)

Similiar Songs

Most Searched Keywords
  • bhagyada lakshmi baramma tamil

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • tamil hymns lyrics

  • dhee cuckoo song

  • mahishasura mardini lyrics in tamil

  • tamil movie songs lyrics

  • tamil female karaoke songs with lyrics

  • tamil songs karaoke with lyrics for male

  • master tamil lyrics

  • tamil new songs lyrics in english

  • tamil songs without lyrics

  • maate vinadhuga lyrics in tamil

  • oru manam song karaoke

  • tamil christian karaoke songs with lyrics free download

  • paatu paadava

  • siragugal lyrics

  • kannamma song lyrics in tamil

  • nanbiye nanbiye song

  • master song lyrics in tamil

  • kutty pattas tamil movie download