Pagai Konda Ullam Song Lyrics

Ellorum Nallavare cover
Movie: Ellorum Nallavare (1975)
Music: V. Kumar
Lyricists: Pulamaipithan
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம் தீராத கோபம் யாருக்கு லாபம் தீராத கோபம் யாருக்கு லாபம்

ஆண்: வீட்டுக்கு வெளிச்சம் வருவதற்காக கூரையை எரிப்பாரோ

ஆண்: வேதனை தன்னை விலை தந்து யாரும் வாங்கிட நினைப்பாரோ வாங்கிட நினைப்பாரோ

ஆண்: இதயத்தை திறந்து நியாயத்தை பேசு இதயத்தை திறந்து நியாயத்தை பேசு

ஆண்: வழக்குகள் முடிவாகும் இருக்கின்ற பகையை வளர்த்திடத்தானே வாதங்கள் துணையாகும்

ஆண்: வற்றிய குளத்தை பறவைகள் தேடி வருவது கிடையாது வாழ்க்கையில் வறுமை வருகின்ற போது உறவுகள் கிடையாது.. உறவுகள் கிடையாது

ஆண்: பாலைவனத்தில் விதைப்பதனாலே பாலைவனத்தில் விதைப்பதனாலே பயிர் ஒன்றும் விளையாது பட்ட பின்னாலே வருகின்ற ஞானம் யாருக்கும் உதவாது

Male: Pagai konda ullam Thuyarathin illam Theeraadha kobam Yaarukku laabam Theeraadha kobam Yaarukku laabam

Male: Veettukku velicham Varuvatharkaaga Kooraiyai erippaaro Vedhanai thannai Vilai thandhu yaarum Vaangida ninaippaaro.oo Vaangida ninaippaaro

Male: Idhayathai thirandhu Nyaayaththai pesu Idhayathai thirandhu Nyaayaththai pesu Vazhakkugal mudivaagum Irukkindra pagaiyai Valarthida thaanae Vaadhangal thunaiyaagum

Male: Pagai konda ullam Thuyarathin illam Theeraadha kobam Yaarukku laabam Theeraadha kobam Yaarukku laabam

Male: Vatriya kulathai Paravaigal thedi Varuvadhu kidaiyaadhu Vaazhkkaiyil varumai Varugindra podhu Uravugal kidaiyaadhu Uravugal kidaiyaadhu

Male: Paalaivanaththil Vidhaippadhanaalae Paalaivanaththil Vidhaippadhanaalae Payirondrum vilaiyaadhu Pattapinnaalaae varugindra nyaanam Yaarukkum udhavaadhu

Male: Pagai konda ullam Thuyarathin illam Theeraadha kobam Yaarukku laabam Theeraadha kobam Yaarukku laabam

Most Searched Keywords
  • kodiyile malligai poo karaoke with lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • soorarai pottru song lyrics tamil download

  • love lyrics tamil

  • brother and sister songs in tamil lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • 7m arivu song lyrics

  • tamil new songs lyrics in english

  • happy birthday song in tamil lyrics download

  • karaoke songs with lyrics tamil free download

  • thullatha manamum thullum vijay padal

  • vinayagar songs lyrics

  • piano lyrics tamil songs

  • vijay sethupathi song lyrics

  • aagasam song soorarai pottru download

  • tamil music without lyrics free download

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • anbe anbe song lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • maara tamil lyrics