Added Date: Feb 11, 2022
ஆண்: பூவெல்லாம் வீதியில தூவுவேன் அவ போற வழி பாதை எல்லாம் மாத்துவேன் தங்கத்து மேனியிலதான் சந்தனம் பூசி வைப்பேன் சந்தனக் கட்டிலிலதான் வந்ததும் படுக்க வைப்பேன்
ஆண்: அடி ஆத்தாடி இவ வாராடி இப்ப ஊர்கோலம் அவ போறாடி என் தங்கச்சி தாயிதான் விட்டுப்புட்டு போறா நானும் இப்ப தனிமரம்தான் என் சாமி ஏனிந்த அவசரந்தான்
ஆண்: நான் மல்லிகைப் பூவுல கட்டி வச்ச மாலை மண்ணுல வாடுது இப்ப இந்த வேளை

Male: Poovellaam veedhiyila thoovuven Ava pora vazhi padhai ellaam maaththuvaen Thangaththu meniyilathaan Santhanam poosi vaippaen Santhana kattilathaan Vanthathum padukka vaippaen
Male: Adi aaththaadi iva vaaraadi Ippa oorkolam ava poraadi En thangachchi thaayithaan vittupputtu poraa Naanum ippa thanimaramthaan En saami yaen intha avasaranthaan
Male: Naan malligai poovula katti vachcha maalai Mannula vaaduthu ippa intha velai
mahishasura mardini lyrics in tamil
master tamil lyrics
sister brother song lyrics in tamil
sarpatta movie song lyrics in tamil
nattupura padalgal lyrics in tamil
ennai kollathey tamil lyrics
tamil karaoke with malayalam lyrics
only music tamil songs without lyrics
kannathil muthamittal song lyrics free download
old tamil karaoke songs with lyrics free download
tamil christian karaoke songs with lyrics free download
tamil songs lyrics images in tamil
inna mylu song lyrics
national anthem lyrics tamil
only tamil music no lyrics
master movie lyrics in tamil
master vijay ringtone lyrics
cuckoo cuckoo tamil lyrics
old tamil karaoke songs with lyrics
vijay sethupathi song lyrics