Yezhu Kadal Seemai Song Lyrics

Enga Oor Raja cover
Movie: Enga Oor Raja (1968)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan, P. Susheela and  Kousalya

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏழு கடல் சீமை அதை ஆளுகின்ற நேர்மை ஏழு கடல் சீமை அதை ஆளுகின்ற நேர்மை இவர் எங்க ஊரு ராஜா தங்கமான ராஜா

இருவர்: இவர் எங்க ஊரு ராஜா தங்கமான ராஜா

இருவர்: ஏழு கடல் சீமை அதை ஆளுகின்ற நேர்மை இவர் எங்க ஊரு ராஜா தங்கமான ராஜா இவர் எங்க ஊரு ராஜா தங்கமான ராஜா

பெண்: {மாம்பழக் கொத்துக்கும் மல்லிகை மொட்டுக்கும் பொண்ணுன்னு பேரு வெச்சான் மையிட்ட கண்ணுக்குள் மந்திரம் போட்டவன் சங்கதி சொல்லி வெச்சான்} (2)

இருவர்: ஓஹோ சங்கதி சொல்லி வெச்சான் ஆஹா சங்கதி சொல்லி வெச்சான்

ஆண்: {செவ்வந்தி பூவிலே சிட்டுச் சிரிப்பிலே சித்திரம் போட்டு வெச்சான்} (2)

பெண்: எங்கள் தேவர் திருமகன் வாழ்க சுகமென மக்களை வாழ வெச்சான்

இருவர்: ஓஹோ மக்களை வாழ வெச்சான் ஆஹா மக்களை வாழ வெச்சான்

குழு: ஏழு கடல் சீமை அதை ஆளுகின்ற நேர்மை இவர் எங்க ஊரு ராஜா தங்கமான ராஜா

பெண்: இவர் எங்க ஊரு ராஜா தங்கமான ராஜா

ஆண்: கோட்டை இருக்குது கொடி பறக்குது தேவரின் சீமையிலே சின்னக் கொடி இருக்குது குலுங்கி நிக்குது தேவியின் மேனியிலே

பெண்: வேட்டை நடக்குது விழி பறக்குது ஆட்டம் நடக்கையிலே ஆஹா ஆட்டம் நடக்கையிலே ரெண்டு வெள்ளி சிலம்புகள் துள்ளி குதிக்குது பொறந்த நாளையிலே

இருவர்: ஓஹோ பொறந்த நாளையிலே ஆஹா பொறந்த நாளையிலே

குழு: ஏழு கடல் சீமை அதை ஆளுகின்ற நேர்மை இவர் எங்க ஊரு ராஜா தங்கமான ராஜா இவர் எங்க ஊரு ராஜா தங்கமான ராஜா

ஆண்: மரிக்கொழுந்துக்கு வாசம் கொடுத்தவள் மறத்தி பெண்ணடியோ அவள் வாரி முடித்த பின் கட்டி அணைச்சா வாசம் வருமடியோ

இருவர்: ஓஹோ வாசம் வருமடியோ ஆஹா வாசம் வருமடியோ

பெண்: மாலை முடிக்கிற காலம் பொறந்த பின் வாசலை பாருமையோ மாலை முடிக்கிற காலம் பொறந்த பின் வாசலை பாருமையோ இப்போ வாழ்த்து படிக்கிற நேரம் பிறந்தது வாழ்ந்திட வாருமையோ

இருவர்: ஓஹோ வாழ்ந்திட வாருமையோ ஆஹா வாழ்ந்திட வாருமையோ

Male: Ezhu kadal seemai Adhai aalugindra nermai Ezhu kadal seemai Adhai aalugindra nermai Ivar enga ooru raajaa Thangamaana raajaa

Both: Ivar enga ooru raajaa Thangamaana raajaa

Both: Ezhu kadal seemai Adhai aalugindra nermai Ivar enga ooru raajaa Thangamaana raajaa Ivar enga ooru raajaa Thangamaana raajaa

Female: {Maambazha kothukkum Malligai mottukkum Ponnunnu peru vechaan Maiyitta kannukkul Mandhiram pottavan Sangadhi solli vechaan} (2)

Both: Oho sangadhi solli vechaan Aahaa sangadhi solli vechaan

Male: {Sevvandhi poovilae Chittu chirippilae Chithiram pottu vechaan} (2)

Female: Engal dhevar thirumagan Vaazhga sugamena Makkalai vaazha vechaan

Both: Oho makkalai vaazha vechaan Aahaa makkalai vaazha vechaan

Chorus: Ezhu kadal seemai Adhai aalugindra nermai Ivar enga ooru raajaa Thangamaana raajaa

Female: Ivar enga ooru raajaa Thangamaana raajaa

Male: Kottai irukkudhu Kodi parakkudhu Dhevarin seemaiyilae

Male: Hae..ae..ae...ae..ae..ae.

Male: Kottai irukkudhu Kodi parakkudhu Dhevarin seemaiyilae Chinna kodi irukkudhu Kulungi nikkudhu Dheviyin maeniyilae

Female: Vaettai nadakkudhu Vizhi parakkudhu Aattam nadakkaiyilae Aahaa aattam nadakkaiyilae Rendu velli silambugal Thulli kudhikkudhu Porandha naalaiyilae

Both: Oho porandha naalaiyilae Aahaa porandha naalaiyilae

Chorus: Ezhu kadal seemai Adhai aalugindra nermai Ivar enga ooru raajaa Thangamaana raajaa Ivar enga ooru raajaa Thangamaana raajaa

Male: Marikkozhundhukku vaasam Koduthaval Marathi pennadiyo Aval vaari muditha pin Katti anaichaa Vaasam varumadiyo

Both: Oho vaasam varumadiyo Aahaa vaasam varumadiyo

Female: Maalai mudikkira Kaalam porandha pin Vaasanai paarumaiyo Maalai mudikkira Kaalam porandha pin Vaasanai paarumaiyo Ippo vaazhthu padikkira Neram pirandhadhu Vaazhthida vaarumaiyo

Both: Oho vaazhthida vaarumaiyo Aahaa vaazhthida vaarumaiyo

Chorus: Ezhu kadal seemai Adhai aalugindra nermai Ivar enga ooru raajaa Thangamaana raajaa Ivar enga ooru raajaa Thangamaana raajaa

Other Songs From Enga Oor Raja (1968)

Most Searched Keywords
  • kaatu payale karaoke

  • verithanam song lyrics

  • aathangara orathil

  • tamil thevaram songs lyrics

  • kannathil muthamittal song lyrics free download

  • soorarai pottru songs lyrics in english

  • tamil song in lyrics

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • master song lyrics in tamil free download

  • azhage azhage saivam karaoke

  • mayya mayya tamil karaoke mp3 download

  • sivapuranam lyrics

  • soorarai pottru lyrics in tamil

  • ovvoru pookalume karaoke download

  • kichili samba song lyrics

  • anegan songs lyrics

  • vennilave vennilave song lyrics

  • sarpatta lyrics

  • master tamilpaa