Added Date: Feb 11, 2022
குழு: வா வா வா வா வாடி
பெண்: வாடி சமஞ்ச புள்ள அடி வெளஞ்ச கரும்புக் கொல்ல
குழு: வாடி சமஞ்ச புள்ள அடி வெளஞ்ச கரும்புக் கொல்ல
பெண்: எலி வாலு போல சடை எம்புதடி மேலே
குழு: எலி வாலு போல சடை எம்புதடி மேலே
பெண்: உன்ன எந்த பையன் கட்டிக்குவான்டி
குழு: வாடி சமஞ்ச புள்ள அடி வெளஞ்ச கரும்புக் கொல்ல
பெண்: சீவி சிடுக்கெடுத்து
குழு: நீ சிங்காரம் பண்ணிக்கடி ராணி ரதியாட்டமா உன்ன நீயேதான் எண்ணிக்கடி
பெண்: எவதான் பெத்தாளோ இந்த ஒடம்ப எதுக்கும் ஆகாத தென்னங்குரும்ப தோள்ள விழுந்த
குழு: தோண்டி உனக்கு
பெண்: கொள்ள நெனப்பு
குழு: ஏன்டி உனக்கு
பெண்: அடியே அசடு அடியே அசடு கண்டபடி திட்டபோறேன்
குழு: வாடி சமஞ்ச புள்ள அடி வெளஞ்ச கரும்புக் கொல்ல எலி வாலு போல சடை எம்புதடி மேலே உன்ன எந்த பையன் கட்டிக்குவான்டி
பெண்: வானத்திலே போகுது பார் மச்சான் வூட்டு ஏரோப்ளேன்
பெண்: மாலையோட மரிக்கொழுந்தே உன்ன மேகத்திலே தேடிப்போறான்
பெண்: ராசா நெனப்புலதான் நீ ராத்திரி படுத்துக்கடி
பெண்: காதல் கல்யாணத்த நீ கனவுல முடிச்சுக்கடி ராசா நெனப்புலதான் நீ ராத்திரி படுத்துக்கடி காதல் கல்யாணத்த நீ கனவுல முடிச்சுக்கடி
குழு: உறவும் ஊராரும் சுத்தி இருக்க வருவான் சப்பாணி உன்ன மணக்க
பெண்: என்ன தெரியும்
குழு: கேணி தவளை
பெண்: ஏன்டி உனக்கு
குழு: தாலி கவலை
பெண்: அடியே அசடு அடியே அசடு
பெண்: கண்டபடி திட்டபோறேன்
குழு: வாடி சமஞ்ச புள்ள அடி வெளஞ்ச கரும்புக் கொல்ல எலி வாலு போல சடை எம்புதடி மேலே உன்ன எந்த பையன் கட்டிக்குவான்டி வாடி சமஞ்ச புள்ள அடி வெளஞ்ச கரும்புக் கொல்ல

Chorus: Vaa vaa vaa vaa vaadi.
Female: Vaadi samanja pulla Adi velanja karumbu kolla
Chorus: Vaadi samnja pulla Adi velanja karumbu kolla
Female: Yeli vaalu pola Adi yembudhadi mela
Chorus: Yeli vaalu pola Adi yembudhadi mela
Female: Unna endha paiyan Kattikkuvaandi
Chorus: Vaadi samanja pulla Adi velanja karumbu kolla
Female: Seevi chidukkeduthu Nee singaaram pannikkadi Raani rathiyaattamaa Unna neeyae thaan ennikkadi
Chorus: Seevi chidukkeduthu Nee singaaram pannikkadi Raani rathiyaattamaa Unna neeyae thaan ennikkadi
Female: Eva thaan pethaalo
Indha odamba
Edhukkum aagaadha thennangarumba
Tholla vizhundha
Chorus: Thondi onakku
Female: Kolla nenappu
Chorus: Yendi irukku
Female: Adiyae asadu. Adiyae asadu Kanda badi thitta poren
Chorus: Vaadi samnja pulla Adi velanja karumbu kolla Yeli vaalu pola Adi yembudhadi mela Unna endha paiyan Kattikkuvaandi
Female: Vaanathulae pogudhu paar Machaan oottum aeroplane
Female: Maalaiyoda marukkozhundhae Unna megathilae thaedi poraan
Female: Raasaa nenappula thaan Nee raathiri paduthukkodi
Female: Kaadhal kalyaanatha Nee kanavula muduchukkadi Raasaa nenappula thaan Nee raathiri paduthukkodi Kaadhal kalyaanatha Nee kanavula muduchukkadi
Chorus: Uravum ooraarum suthi irukka Varuvaan chappaani unna manakka
Female: Enna theriyum
Chorus: Kaeni thavala
Female: Endi onakku
Chorus: Thaali kavala
Female: Adiyae asadu. Adiyae asadu
Female: Kanda badi thitta poren
Chorus: Vaadi samnja pulla Adi velanja karumbu kolla Yeli vaalu pola Adi yembudhadi mela Unna endha paiyan kattikkuvaandi Vaadi samnja pulla Adi velanja karumbu kolla
kadhalar dhinam songs lyrics
chinna chinna aasai karaoke mp3 download
paadal varigal
ganpati bappa morya lyrics in tamil
pularaadha
famous carnatic songs in tamil lyrics
nattupura padalgal lyrics in tamil
john jebaraj songs lyrics
lyrics of new songs tamil
thullatha manamum thullum padal
ilayaraja song lyrics
whatsapp status lyrics tamil
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
neeye oli lyrics sarpatta
thaabangale karaoke
thullatha manamum thullum tamil padal
google google song lyrics in tamil
snegithiye songs lyrics
unnodu valum nodiyil ringtone download
munbe vaa karaoke for female singers