Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு இங்க என்னடி உன் மனக்கணக்கு சொல்லடி சொல்லடி எனக்கு இந்த சின்ன புத்தி உனக்கெதுக்கு
ஆண்: சந்தேகம் வரலாமா காதல் கிளிக்கு தேகம் சுடலாமா சந்தேகம் வரலாமா காதல் கிளிக்கு தேகம் சுடலாமா
ஆண்: ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு இங்க என்னடி உன் மனக்கணக்கு ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
பெண்: { அரும்பு மீசை முகத்தில் வளர்ந்தால் எங்களைக் கொஞ்சம் சீண்டிப் பார்க்குது சிறுகச்சிறுக அருகில் நெருங்கி கிறுகிறுக்கப் பாட்டும் பாடுது } (2)
ஆண்: ஏ.. கொஞ்சிக் கொஞ்சி நான் கொண்டாடிடும் என் வஞ்சிக் கொடி நீ மிஞ்சாதடி சிந்தாதடி இங்கு சில்லறைய என் சிந்தாமணி அது செல்லாதடி
பெண்: ஆண்களுக்குத்தான் இங்கு என்ன இருக்கு நல்ல பெண்ணைத் தவிர இந்த உலகத்திலே
ஆண்: அதைச் சொல்லாத செல்லக் கிளியே
பெண்: ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு அட என்ன இங்கு உந்தன் கணக்கு சொல்லிடு சொல்லிடு எனக்கு இந்த சின்ன புத்தி உனக்கெதுக்கு
பெண்: என் வீர மகராஜா அடடடடா ஊரச் சுத்தலாமா என் வீர மகராஜா அடடடடா ஊரச் சுத்தலாமா
ஆண்: { துரத்தித் துரத்தி விரட்டிப் பிடிக்கும் பழக்கம் என்னைச் சேர்ந்ததில்லையே வளைத்துப் பிடித்து இழுத்து அணைத்து பெண்ணைக் கெடுக்கும் எண்ணம் இல்லையே.. ஹோ } (2)
பெண்: ஊர்க்காவலா நான் உன் காதலி நீ ஊர் மேயவா உந்தன் பின்னால் வந்தேன்
பெண்: காதல் கிளி எந்தன் காவல் உந்தன் சிறு மோதல் என்றால் இங்கு ரெண்டில் ஒன்று
ஆண்: பாமாவுக்கு நான் கண்ணனடி நல்ல மாமி வீட்டு மகராஜனடி என்னை தீண்டாத செல்லக் கிளியே
பெண்: ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு அட என்ன இங்கு உந்தன் கணக்கு
ஆண்: அட சொல்லடி சொல்லடி எனக்கு இந்த சின்ன புத்தி உனக்கெதுக்கு
பெண்: என் வீர மகராஜா அடடடடா ஊரைச் சுத்தலாமா
ஆண்: சந்தேகம் வரலாமா காதல் கிளிக்கு தேகம் சுடலாமா
பெண்: ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு அட என்ன இங்கு உந்தன் கணக்கு
ஆண்: அட ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு

Male: Jingidi jingidi unakku Ingae ennadi un manakanakku Solladi solladi enakku Indha sinna buthi Unakkedukku
Male: Sandhaegam varalaama Kaadhal kilikku dhegam sudalaama Sandhaegam varalaama Kaadhal kilikku dhegam sudalaama
Male: Jingidi jingidi unakku Ingae ennadi un manakanakku jingidi jingidi unakku
Female: {Arumbu meesa mogathil valarndha Engala konjam seendi paarkkudhu Siruga siruga arugil nerungi Kirukirukka paattum paadudhu} (2)
Male: Yae..konji konji naan kondaadidum En vanji kodi nee minjaadhadi Sindhaadadi ingu sillaraiya En sinthaamani adhu selladhadi
Female: Aangalukku thaan
Ingu enna irukku
Nalla pennai thavira
Indha ulagathilae
Male: Adhai solladha sella kiliyae.
Female: Jingidi jingidi unakku Ada enna ingu undhan kanakku Sollidu sollidu enakku Indha chinna buthi unakkedukku
Female: En veera maharaaja Adadadada oora suthalaama En veera maharaaja Adadadada oora suthalaama
Male: {Thurathi thurathi Viratti pidikkum Pazhakkam ennai serndhadhillayae Valaithu pidithu Izhuthu anaithu Pennai kedukkum ennam illaiyae..ho} (2)
Female: Oorkaavalaa naan Un kaadhaali Nee oor meyavaa Undhan pinnaal vandhen
Female: Kaadhal kili endhan Kaaval undhan Siru modhal endraal Ingu rendil ondru
Male: Baamavukku naan kannanadi Nalla maami veettu maharaajanadi Ennai theendadha sella kiliyae
Female: Jingidi jingidi unakku
Ada enna ingu undhan kanakku
Male: Ada solladi solladi enakku
Indha chinna buthi unakkedukku
Female: En veera maharaaja
Adadadada oora suthalaama
Male: Sandaaegam varalaama
Kaadhal kilikku dhegam sudalaama
Female: Jingidi jingidi unakku
Ada enna ingu undhan kanakku
Male: Ada jingidi jingidi unakku
tamil christian songs lyrics in english pdf
vijay songs lyrics
tamil karaoke old songs with lyrics 1970
tamil love song lyrics for whatsapp status
tamil karaoke songs with lyrics
rummy koodamela koodavechi lyrics
enge enathu kavithai karaoke with lyrics
google google song lyrics in tamil
tamil song lyrics whatsapp status download
kannana kanne malayalam
ondra renda aasaigal karaoke lyrics in tamil
karaoke with lyrics in tamil
kanave kanave lyrics
kadhalar dhinam songs lyrics
karaoke for female singers tamil
karaoke songs tamil lyrics
tamil karaoke songs with lyrics for male singers
soorarai pottru kaattu payale song lyrics in tamil
cuckoo cuckoo dhee song lyrics
alagiya sirukki movie