Singaara Therukku Song Lyrics

Idhu Sathiyam cover
Movie: Idhu Sathiyam (1963)
Music: Vishwanathan-Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: Seergazhi.S.Govindarajan and L. R. Eswari

Added Date: Feb 11, 2022

ஆண்
குழு: {ஓஹொஹோ. ஓஹொஹோ. ஓஹொஹோ. ஓஹொஹோ.} பெண்
குழு: {யாஹூ யாஹூ யாஹூ யாஹூ யாஹூ யாஹூ யாஹூ யாஹூ யாஹூ யாஹூ யாஹூ யாஹூ}

ஆண்: சிங்காரத் தேருக்கு சேல கட்டி சின்னச் சின்ன இடையினில் பூவக் கட்டி தெருத் தெருவா அத நடக்க விட்டா இந்த சின்னஞ்சிறு மனசுகள் என்னவாகும்

ஆண்
குழு: ஆஹா சின்னஞ்சிறு மனசுகள் என்னவாகும்

ஆண்
குழு: சிங்காரத் தேருக்கு சேல கட்டி சின்னச் சின்ன இடையினில் பூவக் கட்டி தெருத் தெருவா அத நடக்க விட்டா இந்த சின்னஞ்சிறு மனசுகள் என்னவாகும் ஆஹா சின்னஞ்சிறு மனசுகள் என்னவாகும்

பெண்: தேருக்கு முன்னால காள கட்டி செவ்வந்திப் பூவால மால கட்டி தேருக்கு முன்னால காள கட்டி செவ்வந்திப் பூவால மால கட்டி ஜிலுஜிலு ஜிலுவென இழுத்து வந்தா அது சேராத மனசுக்குப் பாலம் ஆகும்

பெண்
குழு: அது சேராத மனசுக்குப் பாலம் ஆகும்

பெண்
குழு: தேருக்கு முன்னால காள கட்டி செவ்வந்திப் பூவால மால கட்டி தேருக்கு முன்னால காள கட்டி செவ்வந்திப் பூவால மால கட்டி ஜிலுஜிலு ஜிலுவென இழுத்து வந்தா அது சேராத மனசுக்குப் பாலம் ஆகும் ஆஹா சேராத மனசுக்குப் பாலம் ஆகும்

ஆண்: சங்கு வெள்ளக் கழுத்துக்கு சங்கிலியும் போட்டு விட்டு மெல்ல மெல்ல ஆட விட்டா என்னவாகும்

ஆண்
குழு: மெல்ல மெல்ல ஆட விட்டா என்னவாகும்

பெண்
குழு: ஆ...ஆ...ஆ..ஆ..ஆ..ஆ.ஆ.

ஆண்: சங்கு வெள்ளக் கழுத்துக்கு சங்கிலியும் போட்டு விட்டு மெல்ல மெல்ல ஆட விட்டா என்னவாகும்

ஆண்
குழு: மெல்ல மெல்ல ஆட விட்டா என்னவாகும்

பெண்: அது அங்கும் இங்கும் ஓடாமே அடுத்ததை நாடாமே ஆடவர்கள் கண் இரண்டைக் கைதி ஆக்கும்

பெண்
குழு: ஆடவர்கள் கண் இரண்டைக் கைதி ஆக்கும்

ஆண்: ஆஹா கொள்ளையோ கொள்ளை என்று உள்ளமே மது உண்டு தள்ளாடித் தள்ளாடி நடமாடும்

ஆண்
குழு: ஆஹா தள்ளாடித் தள்ளாடி நடமாடும்

பெண்
குழு: தேருக்கு முன்னால காள கட்டி செவ்வந்திப் பூவால மால கட்டி தேருக்கு முன்னால காள கட்டி செவ்வந்திப் பூவால மால கட்டி ஜிலுஜிலு ஜிலுவென இழுத்து வந்தா அது சேராத மனசுக்குப் பாலம் ஆகும்

ஆண்
குழு: {சிங்காரத் தேருக்கு சேல கட்டி சின்னச் சின்ன இடையினில் பூவக் கட்டி தெருத் தெருவா அத நடக்க விட்டா இந்த சின்னஞ்சிறு மனசுகள் என்னவாகும் ஆஹா சின்னஞ்சிறு மனசுகள் என்னவாகும்
குழு: {ஓ..ஓ..ஓ..ஓ...ஓ..ஓ..}

Male
Chorus: {Ohoho. ohoho. ohoho. ohoho.}

Female
Chorus: {Yaahoo yaahoo yaahoo Yaahoo yaahoo yaahoo Yaahoo yaahoo yaahoo Yaahoo yaahoo yaahoo} (Overlap)

Male: Singaara thaerukku saela katti Chinna chinna idaiyinil poova katti Theru theruvaa adha nadakka vittaa Indha chinnanjiru manasugal ennavaagum

Male
Chorus: Aahaa chinnanjiru manasugal ennavaagum

Male
Chorus: Singaara thaerukku saela katti Chinna chinna idaiyinil poova katti Theru theruvaa adha nadakka vittaa Indha chinnanjiru manasugal ennavaagum Aahaa chinnanjiru manasugal ennavaagum

Female: Thaerukku munnaala kaala katti Sevvanthi poovaala maala katti Thaerukku munnaala kaala katti Sevvanthi poovaala maala katti Jilujilu jiluvena izhuthu vandhaa Adhu seraadha manasukku paalam aagum

Female
Chorus: Adhu seraadha manasukku paalam aagum

Female
Chorus: Thaerukku munnaala kaala katti Sevvanthi poovaala maala katti Thaerukku munnaala kaala katti Sevvanthi poovaala maala katti Jilujilu jiluvena izhuthu vandhaa Adhu seraadha manasukku paalam aagum Adhu seraadha manasukku paalam aagum

Male: Sangu vella kazhuthukku Sangiliyum pottu vittu Mella mella aada vittaa ennavaagum

Male
Chorus: Mella mella aada vittaa ennavaagum

Female
Chorus: Aa. aa. aa. aa. aa. aa. aa.

Male: Sangu vella kazhuthukku Sangiliyum pottu vittu Mella mella aada vittaa ennavaagum

Male
Chorus: Mella mella aada vittaa ennavaagum

Female: Adhu angum ingum odaamae Aduthadhai naadaamae Aadavargal kan irandai kaidhi aakkum

Female
Chorus: Aadavargal kan irandai kaidhi aakkum

Male: Aahaa kollaiyo kollai endru ullamae madhu undu Thallaadi thallaadi nadamaadum

Male
Chorus: Aahaa thallaadi thallaadi nadamaadum

Female
Chorus: Thaerukku munnaala kaala katti Sevvanthi poovaala maala katti Thaerukku munnaala kaala katti Sevvanthi poovaala maala katti Jilujilu jiluvena izhuthu vandhaa Adhu seraadha manasukku paalam aagum

Male
Chorus: Singaara thaerukku saela katti Chinna chinna idaiyinil poova katti Theru theruvaa adha nadakka vittaa Indha chinnanjiru manasugal ennavaagum Aahaa chinnanjiru manasugal ennavaagum
Chorus: Oo.oo.oo.oo.oo.oo.oo..oo.

Most Searched Keywords
  • maara movie song lyrics in tamil

  • thaabangale karaoke

  • old tamil karaoke songs with lyrics

  • baahubali tamil paadal

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • tamil song lyrics video download for whatsapp status

  • saraswathi padal tamil lyrics

  • sri guru paduka stotram lyrics in tamil

  • theera nadhi maara lyrics

  • nanbiye song lyrics in tamil

  • kanne kalaimane song lyrics

  • lyrics song status tamil

  • tamil love song lyrics for whatsapp status download

  • romantic love song lyrics in tamil

  • karaoke lyrics tamil songs

  • tamil devotional songs lyrics pdf

  • tholgal

  • cuckoo cuckoo tamil song lyrics

  • isaivarigal movie download

  • tamil hit songs lyrics