Oracha Manjala Song Lyrics

Inaindha Kaigal cover
Movie: Inaindha Kaigal (1990)
Music: Manoj Gyan Varma
Lyricists: Aabavanan
Singers: Abhavanan and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: ஓ ஏலோ ஏலோ ஏல்லோ ஹோ ஓ ஏலோ ஏலோ ஏல்லோ ஹோ ஓ ஏலோ ஏலோ ஏல்லோ ஹோ ஓ ஏலோ ஏலோ ஏல்லோ ஹோ

ஆண்: ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஹோ ஓ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஹோ ஓ..ஹோ ஹோ ஓ

ஆண்: ஒரச்ச மஞ்சல. ஒரசி பாத்து ஒரச்ச மஞ்சல பூசட்டா ஒரசி பாத்து பேசட்டா ஒரச்ச மஞ்சல பூசட்டா ஒரசி பாத்து பேசட்டா ஆசை மச்சான் ஏங்க வெச்சான் அண்ணாச்சி பாரு வாட்டம்மா ஓ கண்ணே ஆட்டம்மா

ஆண்: ஒரச்ச மஞ்சல. ஒரசி பாத்து ஒரச்ச மஞ்சல பூசட்டா ஒரசி பாத்து பேசட்டா ஆசை மச்சான் ஏங்க வெச்சான் அண்ணாச்சி பாரு வாட்டம்மா ஓ கண்ணே ஆட்டம்மா ஓ கண்ணே ஆட்டம்மா

ஆண்: ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஹோ ஓ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஹோ ஓ.ஹோ ஹோ ஓ

ஆண்: மாராப்பு பாயாக ஆச்சு வீராப்பு எங்கடி போச்சு மாராப்பு பாயாக ஆச்சு வீராப்பு எங்கடி போச்சு உப்பு வெளையும் கடலுக்குள்ளே முத்து ஒன்னு கெடக்குது முத்துக்குளிக்கும் ஆசையிலே மூச்சு வாங்கி தவிக்குது ஆழக்கடல சாட்சி வெச்சு அனைச்சுகிட்டா வாட்டமா ஓ கண்ணே ஆட்டம்மா

ஆண்: ஒரச்ச மஞ்சல. ஒரசி பாத்து ஒரச்ச மஞ்சல பூசட்டா ஒரசி பாத்து பேசட்டா ஆசை மச்சான் ஏங்க வெச்சான் அண்ணாச்சி பாரு வாட்டம்மா ஓ கண்ணே ஆட்டம்மா ஓ கண்ணே ஆட்டாமா

Chorus: Oh yelo yelo yelo ho Oh yelo yelo yelo ho Oh yelo yelo yelo ho Oh yelo yelo yelo ho

Male: Hoo ooo hoo ooo ho ho oo Hoo ooo hoo ooo ho ho oo.ho ho oo

Male: Oracha manjala.. Orasi paathu.. Oracha manjala poosattaa Orasi paathu paesattaa Oracha manjala poosattaa Orasi paathu paesattaa Aasa machaan yenga vechaan Anachi paaru vaattamaa Oh kannae aattaamaa

Male: Oracha manjala.. Orasi paathu.. Oracha manjala poosattaa Orasi paathu paesattaa Aasa machaan yenga vechaan Anachi paaru vaattamaa Oh kannae aattaamaa Oh kannae aattaamaa

Male: Hoo ooo hoo ooo ho ho oo Hoo ooo hoo ooo ho ho oo.ho ho oo

Chorus: Oh yelo yelo yelo ho Oh yelo yelo yelo ho Oh yelo yelo yelo ho Oh yelo yelo yelo ho

Male: Maaraappu paayaaga aachu Veeraappu yengadi pochu Maaraappu paayaaga aachu Veeraappu yengadi pochu Uppu velayum kadalukkullae Muthu onnu kedakkudhu Muthukulikkum aasaiyilae Moochu vaangi thavikkudhu Aalakkadala saatchi vechu Anachikkittaa vaattamaa

Male: Oracha manjala.. Orasi paathu.. Oracha manjala poosattaa Orasi paathu paesattaa Aasa machaan yenga vechaan Anachi paaru vaattamaa Oh kannae aattaamaa Oh kannae aattaamaa

Chorus: Oh yelo yelo yelo ho Oh yelo yelo yelo ho Oh yelo yelo yelo ho Oh yelo yelo yelo ho

Male: Oracha manjala.. Orasi paathu.. Oracha manjala poosattaa Orasi paathu paesattaa Aasa machaan yenga vechaan Anachi paaru vaattamaa Oh kannae aattaamaa Oh kannae aattaamaa

Male: Hoo ooo hoo ooo ho ho oo Hoo ooo hoo ooo ho ho oo.ho ho oo

Most Searched Keywords
  • tamil karaoke songs with tamil lyrics

  • raja raja cholan lyrics in tamil

  • velayudham song lyrics in tamil

  • kutty pattas full movie in tamil download

  • sarpatta parambarai songs lyrics

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • vaalibangal odum whatsapp status

  • kayilae aagasam karaoke

  • unnai ondru ketpen karaoke

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • tamil love song lyrics for whatsapp status download

  • tamil karaoke songs with malayalam lyrics

  • spb songs karaoke with lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • 3 song lyrics in tamil

  • anbe anbe song lyrics

  • 7m arivu song lyrics

  • tamil christian devotional songs lyrics

  • en iniya thanimaye

  • tamil christian songs lyrics with chords free download