Added Date: Feb 11, 2022
குழு: புரட்சி கவிஞர் கவிதை நடையே... பொங்கி பெருகும் கங்கை நதியே... பெண்ணின் பெருமை பேசும் அழகே.. புதுமை பெண்ணே வருக வருக..
குழு: ஆ ஹா ஹா ஹா ஆ ஹா ஹா ஹா ஆ...ஆ...ஆஅ...ஆ..
பெண்: புதுமை பெண்கள் அறிவுக் கண்கள் பிறந்த நாட்டின் சிறந்த செல்வம் என்றே நாம் வாழ்வோம் இளமைக்காதல் உரிமைப்பாடல் இரண்டும் எங்கள் இனத்தில் உண்டு என்றே நாம் பாடுவோம்
பெண்: புதுமை பெண்கள் அறிவுக் கண்கள் பிறந்த நாட்டின் சிறந்த செல்வம் என்றே நாம் வாழ்வோம் இளமைக்காதல் உரிமைப்பாடல் இரண்டும் எங்கள் இனத்தில் உண்டு என்றே நாம் பாடுவோம் அன்பு ராஜாங்கம் இங்கே காணுவோம் அங்கு எல்லோரும் ஒன்றாய் வாழுவோம்
குழு: அன்பு ராஜாங்கம் இங்கே காணுவோம் அங்கு எல்லோரும் ஒன்றாய் வாழுவோம்
பெண்: {அச்சம் என்றும் நாணம் என்றும் அடக்கி வைத்தார்கள் ஆண்கள் நம்மை ஆள திட்டம் தீட்டி வைத்தார்கள்} (2)
பெண்: தீமை தன்னை எண்ணும் போது அச்சம் கொள்ளுங்கள் பாவம் வந்து சேரும் போது வெட்கம் கொள்ளுங்கள்
பெண்: புது பண்பாட்டை கொஞ்சம் கேளடி இதை பண் பாடி சொன்னான் பாரதி
குழு: புது பண்பாட்டை கொஞ்சம் கேளடி இதை பண் பாடி சொன்னான் பாரதி
பெண்: {காசுக்காக மாலை சூட்டும் இழிந்த உள்ளங்கள் கண்ணில் பட்டால் அச்சமின்றி விலங்கு பூட்டுங்கள்} (2)
பெண்: காலம் பார்த்து தாமே தம்மை மாற்றிக் கொள்ளட்டும் காதல் அன்பு தியாகம் எல்லாம் கற்றுக்கொள்ளட்டும்
பெண்: இந்த கல்யாண சந்தை நாட்டிலே என்ன கச்சேரி தேவை வீட்டிலே
குழு: இந்த கல்யாண சந்தை நாட்டிலே என்ன கச்சேரி தேவை வீட்டிலே
பெண்: வீட்டுக்குள்ளே வாழும் பெண்ணை அடைத்து வைத்தார்கள் ஏட்டை தொட்டு பார்ப்பதெல்லாம் பாவம் என்றார்கள் நாட்டை இன்று ஆள்வதற்கு பெண்கள் வந்தார்கள் நாளை எங்கள் காலம் என்று சொல்லித் தந்தார்கள்
குழு: இனி எல்லோர்க்கும் எல்லாம் ஆகலாம் இது பூலோக சொர்க்கம் காணலாம்

Chorus: Puratchi kavinjar kavidhai nadaiyae. Pongi perugum gangai nadhiyae. Pennin perumai paesum azhagae. Pudhumai pennae varuga varuga
Chorus: Aa haa haa haa Aa haa haa haa Aa..aa...aa..aa...
Female: Pudhumai pengal arivu kangal Pirandha naattin sirandha selvam Endrae naan vaazhuvom Ilamai kaadhal urimai paadal Irandum engal inathil undu Endrae naan paaduvom
Female: Pudhumai pengal arivu kangal Pirandha naattin sirandha selvam Endrae naan vaazhuvom Ilamai kaadhal urimai paadal Irandum engal inathil undu Endrae naan paaduvom Anbu raajaangam ingae kaanuvom Angu ellorum ondraai vaazhuvom
Chorus: Anbu raajaangam ingae kaanuvom Angu ellorum ondraai vaazhuvom
Female: {Acham endrum naanam endrum Adakki vaithaargal Aangal nammai aala thittam Theetti vaithaargal} (2)
Female: Theemai thannai ennum podhu Acham kollungal Paavam vandhu saerum podhu Vetkkam kollungal
Female: Pudhu panpaattai konjam keladi Idhai pan paadi sonnaan bhaarathi
Chorus: Pudhu panpaattai konjam keladi Idhai pan paadi sonnaan bhaarathi
Female: {Kaasukkaaga maalai soottum Izhindha ullangal Kannil pattaal acham indri Vilangu poottungal} (2)
Female: Kaalam paarthu thaamae thammai Maattri kollattum Kaadhal anbu thyaagam ellaam Kattru kollattum
Female: Indha kalyaana sandhai naattilae Enna kachaeri thaevai veettilae
Chorus: Indha kalyaana sandhai naattilae Enna kachaeri thaevai veettilae
Female: Veettukkullae vaazhum pennai Adaithu vaithaargal Yaettai thottu paarppadhellaam Paavam endraargal Pengal vandhaargal Naalai engal kaalam endru Solli thandhaargal
Chorus: Ini ellorrukkum ellaam aagalaam Ingu boologa sorgam kaanalaam
Female: Pudhumai pengal arivu kangal Pirandha naattin sirandha selvam Endrae naan vaazhuvom Ilamai kaadhal urimai paadal Irandum engal inathil undu Endrae naan paaduvom
tamil christian devotional songs lyrics
chinna chinna aasai karaoke mp3 download
kadhal sadugudu song lyrics
theera nadhi maara lyrics
tamil love feeling songs lyrics for him
viswasam tamil paadal
tamil songs lyrics whatsapp status
azhagu song lyrics
kanne kalaimane karaoke download
tamil christian songs lyrics with chords free download
pularaadha
best lyrics in tamil
chellamma chellamma movie
vaalibangal odum whatsapp status
unnodu valum nodiyil ringtone download
best lyrics in tamil love songs
oke oka lokam nuvve song meaning in tamil
comali song lyrics in tamil
youtube tamil karaoke songs with lyrics
vinayagar songs lyrics