Cycle Song Lyrics

Inji Idupazhagi cover
Movie: Inji Idupazhagi (2015)
Music: M. M. Keeravaani
Lyricists: Madhan Karky
Singers: Ranjith and Adithya

Added Date: Feb 11, 2022

ஆண்: வாழ்க்கை ஒரு வட்டம் அதில் முதலும் முடிவும் ஒன்றே இணைந்து நாம் சென்றே முடிவைக் காண்போம் இன்றே..

ஆண்: தொலைவில் சிகரம் முதல் அடி வைப்போம்.. தொலைவில் கனிகள் கனவை விதைப்போம்..

ஆண்: ஹே ஹே போர்கள் வெளியில் இல்லை உன்னுள் உன்னுள் உன்னுள்ளே உந்தன் எதிரிகளும் உன்னுள் உன்னுள் உன்னுள்ளே

ஆண்: காலச் சக்கரத்தின் பாகம் நீதான் பாகன் நீதான் ஓடும் பாதை நீயேதான் சீறும் வேகம் நீயேதான்

ஆண்: வியர்வைத் துளிகளை எரிபொருள் ஆக்கினால் வெற்றியின் முகவரி நீயேதான் சை ஐ சைக்கிள் சை ஐ சைக்கிள் சை ஐ சைக்கிள் லைஃப் இஸ் எ சைக்கிள் சை ஐ சைக்கிள் சை ஐ சைக்கிள் சை ஐ சைக்கிள் லைஃப் இஸ் எ சைக்கிள்

ஆண்: சை ஐ சைக்கிள் சை ஐ சைக்கிள் சை ஐ சைக்கிள் லைஃப் இஸ் எ சைக்கிள் சை ஐ சைக்கிள் சை ஐ சைக்கிள் சை ஐ சைக்கிள் லைஃப் இஸ் எ சைக்கிள்

ஆண்: கண்ணோடு மூளும் தீயை எண்ணூறு தசையோடு பாய்ச்சு நீ..
குழு: லைப் இஸ் ஹை அண்ட் லோவ் ஹவ் பர் வில் யூ கோ வான்னா ப்ளை வான்னா சௌ யூ ஸ்டெப் அவுட் தீ பேட் கோ

ஆண்: உன் நெஞ்சின் வேகமெல்லாம் கால்கள் ரெண்டோடு புகுத்திக் கொள்ளு நீ

குழு: ஸ்டெப் அவுட் யுவர் வொர்ரீஸ்... அண்ட் ஸ்வெட் அவுட் யுவர்.. யூ ஸ்டில் காட் டு டு யூ கேன் பீ எ லாட் மோர்

ஆண்: உன் தடைகள் உன்னுள் தானே.. யாவையும் உடைத்தெறி ஜோதியாய் உனை எரி.

ஆண்: வியர்வைத் துளிகளை எரிபொருள் ஆக்கினால் வெற்றியின் முகவரி நீயேதான்

Male: Vaazhkkai oru vattam Adhil mudhalum mudivum ondrae Inaindhu naam chendrae Mudivai kaanbom indrae.

Male: Tholaivil sigaram Mudhal adi vaippom.. Tholaivil kanigal Kanavai vidhaippom..

Male: Hae hae porgal veliyil illai Unnul unnul unnullae.. Undhan edhirigalum Unnul unnul unnulale

Male: Kaala chakkarathin Paagam needhaan paagan needhaan Odum paadhai neeyaedhaan Seerum vegam neeyaedhaan.

Male: Viyarvai thuligalai Eriporul aakkinaal Vetriyin mugavari neeyaedhaan Cy ai aycle cy ai aycle cy ai aycle Life is a cycle Cy ai aycle cy ai aycle cy ai aycle Life is a cycle

Chorus: ...........

Male: Cy ai aycle cy ai aycle cy ai aycle Life is a cycle Cy ai aycle cy ai aycle cy ai aycle Life is a cycle

Male: Kannodu moolum theeyai Ennooru thasaiyodu paaychu nee..
Chorus: Life is high and low How far will u go Wanna fly wanna sow U step out the fat go

Male: Un nenjin vegamellaam Kaalgal rendodu puguthi kollu nee

Chorus: Step out ur worries And sweat out ur ... U still got to do U can be a lot more

Male: Un thadaigal unnul thaanae.. Yaavaiyum udaitheri Jodhiyaai unai eri.

Male: Viyarvai thuligalai Eriporul aakkinaal Vetriyin mugavari neeyaedhaan

Male: Cy ai aycle cy ai aycle cy ai aycle Life is a cycle Cy ai aycle cy ai aycle cy ai aycle Life is a cycle

Male: Cy ai aycle cy ai aycle cy ai aycle Life is a cycle Cy ai aycle cy ai aycle cy ai aycle Life is a cycle

Other Songs From Inji Idupazhagi (2015)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil christian christmas songs lyrics

  • best tamil song lyrics in tamil

  • master dialogue tamil lyrics

  • mangalyam song lyrics

  • john jebaraj songs lyrics

  • kanne kalaimane song lyrics

  • nice lyrics in tamil

  • ilaya nila karaoke download

  • song with lyrics in tamil

  • kutty pattas tamil movie download

  • only tamil music no lyrics

  • malare mounama karaoke with lyrics

  • alagiya sirukki movie

  • tamil movie songs lyrics

  • veeram song lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • whatsapp status tamil lyrics

  • old tamil songs lyrics

  • semmozhi song lyrics